Saturday, 31 August 2019

மகாமுனி பத்திரிகையாளர் சந்திப்பு


ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் இயக்குநர் சாந்தகுமாரின் இயக்கத்தில் ஆர்யாஇந்துஜாமஹிமா நம்பியார் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் மகாமுனி.
இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று காலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நாயகன் ஆர்யாநாயகிகள் மஹிமா நம்பியார்இந்துஜாதயாரிப்பாளர் KE ஞானவேல்ராஜாஇயக்குநர் சாந்தகுமார், இசையமைப்பாளர் S.தமன், மற்றும்தொழில் நுட்பக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.
தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசும்போது“2010-ல் மெளனகுரு என்ற படம் வெளியானதுநான் அந்தப் படத்தை மூன்றாவது வாரத்தில்தான் பார்த்தேன்அதில் ஒரு விபத்து காட்சி டம் பெறும்அதைக் கண்டு நான்பெரிதும் வியந்தேன்.
அதன் பின்பு நான் இயக்குநர் சாந்தகுமாரை சந்தித்தேன்இந்த மாதிரி ஒரு படத்தை எடுப்பதற்கான ண்ணம் எப்படி வந்தது என்று கேட்டேன்அவருடன் வேலை செய்யவிருப்ப்ப்பட்டு இருவரும் இணைந்தோம்.
இந்தக் கதையை எழுதுவதற்கு அவருக்கு எட்டு வருடங்களானதுஆனால்அது மிகவும் அற்புதமாக வெளிவந்திருக்கிறதுநாங்கள் முதலில் வேலை செய்யத் துவங்கியபோதுஅவருடைய மகன் நான்காம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தார்இப்போது பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கிறார்இந்தப் படத்தின் மொத்தக் குழுவினரும் கடின உழைப்பைவெளிப்படுத்தியுள்ளனர்..” என்றார்.
கவிஞர் முத்துலிங்கம் பேசும்போதுநான் இந்தப் படத்தில் இரண்டு பாடல்களை எழுதியுள்ளேன்இயக்குநர் சாந்தகுமாரும்இணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தியும் இந்த வாய்ப்பை எனக்களித்தனர்நான்இதுவரையிலும் 1500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளேன். 44 பாடல்களுக்கு இசையமைத்துள்ளேன்நான் எழுதிய பாடலான காஞ்சிப் பட்டுடுத்தி என்ற பாடலைசாவித்திரி என்பவர் பாடியிருந்தார்.
நான் பாடல் எழுத  வந்தபோது இசையமைப்பாளர் தமன் எங்கம்மாவும் நல்லா பாடுவாங்க ஸார்.. நல்ல தமிழ்ப் பாட்டு பாடியிருக்காங்கந்தப் பாட்டைக்கேட்டிருக்கீங்களா?’ என்று சொல்லி காஞ்சிப் ட்டுடுத்தி என்ற பாடலைப் பற்றிச் சொன்னார்அப்போது இணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி அந்தப் பாடலை எழுதியவரேஇவர்தான் என்று சொன்னார்இந்தப் படம் மத்திய, மாநில அரசு விருதுகளை வெல்லும் என்று நம்புகிறேன்..” என்றார்.
இசையமைப்பாளர் தமன் பேசும்போது, 

நான் இதுவரையிலும் 11 வருடங்களில் 110 படங்களுக்கு இசையமைத்துள்ளேன்ஆர்யா எனக்களித்த ஊக்கத்தைவிடவும் வேறு யாரும் எனக்கு அளித்ததில்லைஅவருடன்வேலை செய்வதில் எனக்கு மிகவும் விருப்பம்அவருடன் பல படங்களில் பணியாற்றியிருக்கிறேன்அவருக்கு னது நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இயக்குநர் சாந்தகுமார் தமிழ்ச் சினிமாவில் ஒரு மிகப் பெரிய வெற்றிப் படத்தைக் கொடுத்தவர்அது ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு அதுவும் வெற்றி பெற்றதுவெற்றியின்பின்னால் அனைவரும் ஓடிக் கொண்டிருக்கும்போது, இவர் அதைப் பற்றிக் கண்டு கொள்ளவில்லைஅதைவிட்டு விலகி வந்துவிட்டார். அது எனக்கு மிகவும்கவலையளித்தது.
அச்சமயத்தில் ஞானவேல்ராஜா ஸார் இவருடன் இணைந்து ஒரு படம் செய்ய இருக்கிறார் என்பதை அறிந்து மகிழ்ச்சியடைந்தேன்அதிலும் ஆர்யா இதில் நாயகனாகநடிக்கப் போகிறார் என்பதைக் கேட்டு மேலும் சந்தோஷப்பட்டேன்.
ஆர்யா இந்தப் படத்தில் நடிக்கவில்லை. வாழ்ந்திருக்கிறார்இந்துஜாகிமா மற்றும் படத்தில் நடித்த னைத்து நட்சத்திரங்களும் படத்தில் சிறப்பாக நடித்துள்ளனர்…” என்றார்.
படத் தொகுப்பாளர் சாபு ஜோஸப் பேசும்போது,

 “பத்து வருடங்களுக்கு முன்னால் நான் ஆண்டனியிடம் வேலை செய்து கொண்டிருக்கும்போது சில்லுன்னு ஒரு காதல் படத்தின் சுவரொட்டியை கொண்டு வந்தார்கள்.அதைக் கண்டவுடன் இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீனுடன் ஒரு படத்திலாவது வேலை செய்துவிட வேண்டும் என்ற எண்ணம் என்னுள் உதித்தது.து இந்தப் படத்தின் மூலமாக நிறைவேறியுள்ளதுங்கே மேடையில் உள்ள அனைவருமே இங்கே இருப்பதற்கு தகுதியானவர்கள். ஒத்துழைப்பு வழங்கிய எனதுஉதவியாளர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்…” என்றார்.
நடிகை ரோகிணி பேசும்போது
என்னை இந்தப் படத்தில் நடிக்க அழைத்தபோது மிகவும் மகிழ்ந்தேன்இந்தப் படத்திற்கு ஒரு போட்டோ ஷூட் நடத்தினார்கள்அந்த போட்டோ ஷூட்டிற்குஇரண்டுவிதமான லுக்குகளை மேற்கொண்டார்கள்ஒரு போட்டோ ஷூட்டுக்கே இத்தனை தூரம் மெனக்கெடுகிறார்களே என்று வியந்தேன்.
நான் இந்தப் படத்தில்தான் முதல் முறையாக ஆர்யாவுடன் நடித்திருக்கிறேன்அவர் மிகவும் சிறப்பா நடிகர்ஒரு காட்சியை நான்குவிதமான வித்தியாசமான கோணத்தில்டமாக்கினார்கள்அந்தக் காட்சிகளில் நான்கு முறையும் ஆர்யா கண்ணீர்விட்டு அழுதார்அவருடைய இந் அர்ப்பணிப்புத் தன்மையுடனான டிப்பு என்னை மிகவும்கவர்ந்தது.


Arya | அவரு Bike ல போயி எட்டு வருஷம் ஆச்சு, சைக்கிள் ல போனா ? | Magamuni Movie
https://www.youtube.com/watch?v=QdgnniQLwbc&list=PLpCwVBEMwi442MqKc37XGwoLgn9JZoGxN


Music Director Thaman | டேய் நீ எல்லாம் ஷங்கர் படத்துல நடிக்கிறேன்னு கேப்பான் | Magamuni Movie
https://www.youtube.com/watch?v=2iLe0l7W3G0&list=PLpCwVBEMwi442MqKc37XGwoLgn9JZoGxN&index=4

Actress Rohini | ஒரு சில directors கிட்ட மட்டும்தான் ரொம்ப உணர்வு பூர்வமா பண்ண முடியும்
https://www.youtube.com/watch?v=Qf_NOjHQtmk&list=PLpCwVBEMwi442MqKc37XGwoLgn9JZoGxN&index=11

Director Santhakumar | Writing என்னோட personal lifelayum ரைட்டிங்களையும் நுழஞ்சிடுச்சு
https://www.youtube.com/watch?v=kuqyIc7BpHc&list=PLpCwVBEMwi442MqKc37XGwoLgn9JZoGxN&index=19

Boodham Indhuja | Art love பண்ணாதா அது பண்ண முடியும் | Magamuni Movie Press Meet
https://www.youtube.com/watch?v=MImT3iw0I_E&list=PLpCwVBEMwi442MqKc37XGwoLgn9JZoGxN&index=16

Mahima | நான் ஆர்யாவை வேறே மாதிரி நெனச்சா | Magamuni Movie Press Meet

https://www.youtube.com/watch?v=MwrOKBDnick&list=PLpCwVBEMwi442MqKc37XGwoLgn9JZoGxN&index=18


No comments:

Post a comment