Featured post

Sirgaan Movie Cast & Crew

சிறகன் நடிகர், நடிகைகள் :  கஜராஜ் - காளிதாஸ்  ஜீவா ரவி - சுந்தர்  அனந்த் நாக் - Mr. X  பௌசி ஹிதாயா - நித்யா  வினோத் GD - இன்பா  ரயில் ரவி - ...

Saturday 28 May 2022

மஞ்சித் சிங் ,சபரி நாயர்,சோனாலி ஜெயின் ஆகியோர்

 மஞ்சித் சிங் ,சபரி நாயர்,சோனாலி ஜெயின் ஆகியோர் முன்னெடுத்துள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்கான விழிப்புணர்வை  ஏற்படுத்தும் விதமாக சென்னையில் நடைபெற உள்ள மாநில அளவிலான தமிழ்நாடு மாரத்தான் போட்டியில்  பல்வேறு பிரபலங்கள்  கலந்து கொள்கின்றனர்
Sportzpro & tamilnadu athletic  இணைந்து முதன் முறையாக வருகின்ற ஜூன் 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அண்ணா பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள்  பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான மாநில அளவிலான மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது. இந்தப்போட்டியில் பிரபலங்கள் பலரும், ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர். அதேபோல் வருகின்ற ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் கோயம்புத்தூர் மற்றும் திருச்சியிலும் மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது. இந்த மாநில அளவிலான மாரத்தான் போட்டியை  சென்னை கோஸ்டல் ரோட்டரி கிளப் தலைவர் மஞ்சித் சிங்,ஸ்போர்ட்ஸ்ப்ரோ இயக்குனர் சபரி நாயர்,  ஜிஆர் சோனாலி ஜெயின் உள்ளிட்டோர் இந்த மாரத்தான்  போட்டியை ஏற்பாடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

 இந்த மாரத்தான் போட்டியின்  நோக்கமாக மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை  ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.மேலும் உதவி செயலி மற்றும் ரோட்டரி கிளப் ஆப் சென்னை கோஸ்டல் ஆகியவை  பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பின் முக்கியத்துவம் பற்றிய செய்தியை பரப்புவதற்காக மாரத்தான் அமைப்புடன்  இணைந்துள்ளன.

 இந்த மாரத்தான் போட்டியின் மூலம் நிதி, உள்கட்டமைப்பு, சத்தான உணவுகள்,  பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான உடைகள் என அனைவருக்குமான ஆதரவு அமைப்பை உருவாக்கும் நோக்கத்தோடு செயல்பட உள்ளனர்.

 இந்த மாரத்தான் போட்டியின்  போது இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஓவியங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள்.

 தமிழ்நாடு மாரத்தான் 2022 என்கிற மாநில அளவிலான மாரத்தான் போட்டியை உருவாக்கியதில் ஸ்போர்ட்ஸ் ப்ரோ இயக்குனர் சபரி நாயர்  மூளையாக செயல்பட்டவர் அவர் கூறுகையில் மாரத்தான் மூலம் மக்களிடையே ஒற்றுமை மற்றும் பிணைப்பு  உணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் மேலும் ஆரோக்கியமான உடற்பயிற்சி வழங்குவதை ஊக்குவிப்பதாகவும் இதுபோன்ற மாரத்தான் போட்டி நிச்சயமாக நம் அனைவருக்கும் ஆரோக்கியமான உடற்பயிற்சி வழக்கத்தை தொடங்குவதற்கான புதிய தொடக்கமாக இருக்கும்.

 தொற்று நோய்க்கு  பின்பாக நடைபெற உள்ள மாரத்தான் போட்டியை  சமூக ஊடக தளத்திலும் மற்றும் பிற டிஜிட்டல் தளங்களிலும், டிஜிட்டல் மீடியாவிலும் பிரச்சாரங்கள் செய்யப்படும்.
 நடைபெறவுள்ள மாரத்தான் போட்டி அனைவருக்குமான உந்துசக்தியாக இருக்கும் என்று கூறினார்.

TAMILNADU MARATHON, CHENNAI 2022 Awareness Run for

TAMILNADU MARATHON, CHENNAI 2022 Awareness Run for Women & children safety organized by Manjith Singh, Sabari Nair and Sonali Jain.

SportzPro & Tamilnadu Athletic Association have announced  the 2nd edition of Tamilnadu Marathon, to be held on 19th June 2022 (Sunday) at the Anna University Grounds, Chennai.The Tamilnadu Marathon will be held in Coimbatore & Trichy also in the month of July & August.

“This edition of Tamilnadu Marathon aims to spread awareness on the Importance of Women & Children Safety in the State which is the biggest concern/ While the government and the authorities are taking necessary steps to create awareness on the same, the newly launch Tamilnadu Police Kaaval Uthavi App & The Rotary Club of Chennai Coastal have joined hands together with Tamilnadu Marathon to spread the message of the Importances of Women & Children Safety.

 
“Through this initiative the organisers of Tamilnadu Marathon is willing to create the support system, be it finance, infrastructure, nutritious foods and clothing needed for the women & Children.

The grand event scheduled on 19th June 2022 in Chennai, will have leaders of today and tomorrow highlighting the need of the hour and also promote ways to keep fit through sports. Olympians and athletes from India and abroad will share their experience during this Marathon.

Sabari Nair, Director, Sportzpro who is the organising brain behind the first edition of Chennai Night Marathon in association with Apollo Hospitals has conceived the Tamilnadu Marathon 2022 as well. Speaking about the first of its kind state level marathon he added that, “ through marathon we aim at installing the feeling of unity and bonding among people and also kick start healthy fitness routine. This is surely going to be a new beginning for all of us as to begin a healthy being, especially after the Pandemic.”

Tamilnadu Marathon,  as a part of the promotional activities shall initiate the digital media campaigns on all Social Media platforms & other digital platforms.

As a terminal objective this Marathon intends to leave each and every individual from our state feeling completely motivated and feels positive and lead to a path that will help them grow together as one state. One nation.This is a unique opportunity for the participants to get themselves ready to face the demanding world ahead.

Tamilnadu Marathon 2022 is presented by G SQUARE Group and Powered by Nuberg Diagnostics and supported by Norwood, Chaiwale & Many other brands.

Various marathon Runners from the city is been picked up as Event Ambassadors to spread the message and meet & greet Event was attended by Mr. Ranganathan, Consulate General of Myanmar, Mr. VijayKumar - G Square Group, Mr. Sailesh Modi - Slam Fitness, Mr. Manjeet Singh - President, Rotary Club of Chennai Coastal, Ms. Sangeetha Sundaram - Director of Footeease, Mr. MRK Jhayaram - Managing Director - SportzPro, Ms. Sonali Jain - GR Events

Event Details :

Event Date : 19th June 2022 | Time : 04.30 AM Onwards | Venue : Anna University | Categories : Half Marathon, 10K & 5K run
Route : Anna University - Sardar Patel Road - Kotturpuram Road - Chamier’s Road - Nandanam Signal - Mount Road - Saidapet - Raj Bhavan - Back to Anna University (Half Marathon will have two loops)
Registration Amount
HM : Rs.1200/- Including timing chip
10k : Rs.950/- Including timing chip
05K: Rs.850/- W/o timing Chip
(the amount mentioned are including all taxes & banking charges)
Takeaways to the Participants – Dry Fit T Shirts, Finisher Medals, Goodie Bags, BIB with timing Chips, Online Certificates, Run Route Hydrations, Buffet Breakfast
Prizes – Cash Prize worth Rs.1 Lakhs & Gifts worth Rs.2 Lakhs (Across all Categories together)
Register at http://www.sportzpro.in
Contact: Prashanth Raja - +91 7299117272 for more details
Or Email us at info@sportzpro.in


Mr.Sarath Manoharan from Tamilnadu selected to represent India to

Mr.Sarath Manoharan from Tamilnadu selected to represent India to participate in 4th edition of Mr.National Universe Competition to be held in Thailand.


Philippines, Thailand, Brazil, Germany, Malaysia, France, Pakisthan including Twenty Five countries going to participate in 4th edition of Mr.National Universe  to be held this month in Thailand.

Sarath Manoharan is about to participate by representing our country India in 4th edition of Mr.National Universe competing with over 25+ countries around the world.


Starts from May 29 2022 - June 6 2022 at Thailand Bangkok. With many rounds like Fitness round, Talent round, Styling, attitude and behaviour, designer walk round, swimwear walk round, and the final tuxedo round with the deciding factor of Q & A round.

The Show Organisers and jury are Tanya Siri vijitsomphong ( CEO Founder of Mister National Universe)
Ms.pattamaporn, Madame Nadear, Ms. Angkanang Shakira and Vikas Usham.

Sarath Manoharan from Tamil Nadu has won Rubaru Mr. South India 2020-2021 which was held in Goa. And now competing in upcoming Mister National Universe 2022 which is going to be held in Thailand.

Supporting Partner - Softsuave - www.SoftSuave.com


Sunday 22 May 2022

புதிய வகை ஜீப் மெரிடியன் 29.90 லட்சம் விலையில் ஜீப் பிராண்டு

 புதிய வகை ஜீப்  மெரிடியன் 29.90 லட்சம் விலையில் ஜீப் பிராண்டு இந்தியா  தலைவர் மஹாஜன்,  வெங்கட் தேஜா மற்றும் நடிகை சாஹித்யா அறிமுகம்  செய்து வைத்தனர்.


 புதிய வகை ஜீப் மெரிடியன் வாகனத்தை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியில் ஜீப் பிராண்டு இந்தியா  தலைவர் மஹாஜன்,ஜெயேஷ் சுக்லா- நேஷனல் சேல்ஸ் ஹெட் ஜீப் இந்தியா, லோகேந்திரா - ஜீப்பின் விற்பனை  இந்தியா மண்டலத் தலைவர்,  சஜித் ஜேக்கப்- பிராந்திய மேலாளர் விற்பனை ஜீப் இந்தியா, வெங்கட் தேஜா நிர்வாக இயக்குனர் வி.டி.கே ஆட்டோமொபைல்ஸ், சைலேந்திரகுமார் மற்றும் நடிகை சாஹித்யா கலந்துகொண்டு  அறிமுகப்படுத்தினர்.

 புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள  இதன் விலை 29.90 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. (ex-show room)ஜீப் மெரிடியன் வாகனம் புதிய 3 வரிசை ஜீப் எஸ்யூவி (SUV) அனுபவத்தை வழங்கக் கூடியதாக உள்ளது.மேலும் அதி நவீன வசதிகள் கொண்டதாகவும் சிறந்த வடிவமைப்பையும்,   இந்திய பொறியியல் நுண்ணறிவும் ஒருங்கே அமைந்த வாகனமாக உள்ளது

 அதிக திறன் கொண்ட சுறுசுறுப்பான எஸ்யூவி ஆனது 10.8 வினாடிகளில் 0-100 km/h சென்று 198km/h எட்டக் கூடியதாக உள்ளது.

 ஜீப் மெரிடியன் வாகனம் அறிமுகம் குறித்து பேசிய ஜீப் பிராண்டு இந்தியாவின் தலைவர் மகாஜன் இந்திய வாடிக்கையாளர்களுக்கு  அதிக வசதிகளுடன் கூடிய,  விசாலமான,திறன் கொண்ட வாகனமாகவும் புதிய வகை அதிநவீன எஸ்யூவியை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு ஒப்பிட முடியாத அனுபவத்தை வழங்கக் கூடியதாக ஜீப் மெரிடியன் வாகனம் இருக்கும் மேலும் அழகிய வடிவமைப்புடன் கூடிய வாகனமாகவும் இந்த ஜீப்  இருக்கும் என்று கூறினார். புதிய ஜீப் மெரிடியனுக்கான வரவேற்பு சிறப்பாக உள்ளதாக தெரிவித்தார்.

 மேலும் இந்தியாவில் ஜூன் மாத முதல் வாரத்தில் இந்த வாகனம் டெலிவரி செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு உள்ளதாக கூறினார்.

ஆல் -நியூ ஜீப் மெரிடியன்,  தற்போது இந்தியாவில்* (jeep-india.com)  வலைத்தளத்திலும் மேலும் இந்தியா முழுவதும் உள்ள ஜீப் டீலர்களிடம் 50 ஆயிரம் ரூபாய் முன்பணம் செலுத்தி புக்கிங் செய்து கொள்ளலாம் வாகனம் ஜூன் மாதம் முதல் வாரத்தில் டெலிவரி செய்யப்படும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது

Jeep brand India Head Mahajan, Venket Teja and Actress Sahitya launches the most awaited

 Jeep brand India Head Mahajan, Venket Teja and Actress Sahitya launches the most awaited all new Jeep Meridian at INR 29.90 Lakhs (Ex – Showroom)


Jeep Meridian delivers several best-in-class features and is a blend of refinement, sophistication, and 4x4 capabilities to disrupt the premium D- SUV segment.

The Jeep Meridian received more than 67,000 inquiries and over 5,000 reservation interest before the official bookings begins.

The Jeep Meridian is available in two trims - Limited and Limited (O) trims with multiple drivetrain optionsBookings for the Jeep Meridian are now open at Jeep dealerships and on the Jeep India website, with deliveries starting in June.

 The new Jeep Meridian has been launched at an introductory price of 29.90 lakh (Ex – Showroom India). The all-new three-row Jeep SUV is designed to disrupt the segment. The Meridian leverages its globally proven engineering prowess coupled with Indian insights to deliver an authentic SUV experience with high-level of sophistication.

Jeep brand India Head Mahajan, Managing Director VTK Automobiles Venket Teja, Jayesh shukla National sales head jeep india,Lokendra - zonal head after sales jeep india, sajith jacob- Regional Manager Sales jeep india, Venket Teja , Sailendrakumar  and Actress Sahitya unveiled the all new Jeep Meridian  at VTK Automobiles, OMR.

The vehicle’s design is inspired by the iconic Jeep Grand Cherokee as it redefines the premium SUV segment with its many best-in-class features, including the fastest acceleration and highest power-to-weight ratio. The highly capable & agile SUV can go from 0-100 km/h in just 10.8 seconds and can attain a top speed of 198 km/h.
Commenting on the Jeep Meridian’s launch, Nipun J. Mahajan, Head of Jeep Brand India, said, "Brand Jeep believes it is time for Indian customers to kick-start a new adventure in the refined and capable Jeep Meridian. Our pricing reflects our intent to disrupt the segment and offer unmatched value for customers seeking a powerful, spacious, and sophisticated SUV.”

Jeep Meridian brings a unique blend of adventure and sophistication which has been highly appreciated by media for its class-leading attributes. Now, customers can experience the new Jeep Meridian first-hand. It aims to attract customers from all segments and serve as an excellent choice for customers who are looking to experience the JeepLife.

Jeep India is delighted with the response and interest for the new Jeep Meridian and is on track to start deliveries of the ‘Made-In-India and made-for-India’ Jeep Meridian in early June.

Engineering and Architecture
The new Jeep Meridian gets the first-in-segment completely independent front and rear suspension setup. The new Jeep Meridian comes equipped with Frequency Selective Damping (FSD) and Hydraulic Rebound Stopper (HRS) to ensure a smooth ride, top-notch comfort, and superlative driving dynamics for all kinds of roads and terrains.

The Jeep Meridian also promises the best steering control in the segment, thanks to the lowest parking torque of 2.2 Nm and a dynamic torque of 4.3 Nm. The low turning radius of 5.7 m further fortifies the new Jeep Meridian as an inspired choice for city driving.

The SUV’s credentials are further strengthened by the terrain-proven unibody SW platform which helps bring the authentic Jeep DNA to life and amplify the offering with unparalleled sophistication and performance.

Trims and Powertrains
Jeep Meridian is available across two trims, Limited and Limited (O), with various best-in-segment features to ensure occupants' convenience and comfort. Both Limited and Limited (O) are available with the 4x2 front-wheel drive and a choice between a six-speed manual transmission and a nine-speed automatic transmission. A nine-speed automatic transmission with the 4x4 all-wheel drive is also available in the Limited (O) trim.

The Jeep Meridian is powered by a 2.0-litre turbocharged diesel engine that generates 125 kW (170 HP) at 3,750 rpm and a maximum torque of 350 Nm available between 1,750-2,500 rpm.
Among the most fuel-efficient SUVs in the D-segment, the Jeep Meridian delivers a fuel economy of up to 16.2 km/l (ARAI certified)

Design and Comfort
To further ensure absolute comfort for the car’s occupants, the SUV gets 840 mm between the first and second row, and 780 mm between the second and third row, making the Jeep Meridian the most spacious vehicle in the segment.

Jeep Meridian is a spacious three row SUV with 481-litres of boot space while seating five people and 170-litres of boot space when all seven seats are occupied. Beside its spacious interior, the cabin offers easy accessibility thanks to provisions such as the one-touch fold-and-tumble seats in the second row and the 80-degree door opening angle to help passengers get in and out with ease.
It also offers the best cooling performance in its class: the SUV cools up to 30 per cent faster than competitors, thanks to the multi-zone climate control system, dedicated third-row AC-evaporator unit, and the thermo-acoustic cabin insulation.

The Jeep Meridian features Emperador Brown leather seats, third-row cooling with controls, automatic headlamps, diamond cut dual-tone 18-inch alloy wheels, and several other such attractive features.

The all-new Jeep Meridian comes equipped with UConnect5 that offers a host of connectivity & class leading infotainment features.

The Jeep Meridian Limited (O) trim additionally gets a two-tone roof, a dual-pane sunroof, a 10.2-inch digital instrument cluster, a 360-degree camera, and a powered lift-gate with programmable height, obstruction detection, etc.

The all-new Jeep Meridian is now available for booking on Jeep India's website (jeep-india.com) and at Jeep dealerships across India with a small down payment of INR 50,000. Deliveries will begin in June.

Jeep® Brand:
Built on 80 years of legendary heritage, Jeep is the authentic SUV with capability, craftsmanship and versatility for people who seek extraordinary journeys. The Jeep® brand delivers an open invitation to live life to the fullest by offering a full line of vehicles that continue to provide owners with a sense of security to handle any journey with confidence. Jeep® Wave, a premium owner loyalty and customer care program that is available to the entire Jeep line-up, is filled with benefits and exclusive perks to deliver Jeep owners the utmost care and dedicated 24/7 support.
In India, the Jeep vehicle line-up consists of the Wrangler, Compass, Meridian and the soon to be launched Grand Cherokee. India is the first country for Jeep outside of North America to make 4 models locally and also for exports to other right hand drive markets around the world Jeep is part of the portfolio of brands offered by leading global automaker and mobility provider Stellantis.

Pearl Beauty Hub launched its First outlet by

 Pearl Beauty Hub launched its First outlet by Honourable Minister PK Sekar Babu and Rajesh jain (Councillor ) at Kilpauk


The Man behind Pearl Beauty Hub of Jagdish Suthar, Mukesh Sangvi , Yogesh jain and Naresh Buroshit along with the Guest of Honor  Mr PK Sekar babu,Minister of Charitable endowments of Tamilnadu and Rajesh jain (Councillor ) launched 'Pearl beauty hub' First outlet Pearl beauty hub Cosmetics and salon furniture at kilpauk.


Pearl beauty hub and it’s beautiful contemporary look topped on a 1000 sq. ft area designed with quality products at whole sale price ,  Chennai pearl beauty hub scene to best in class service and products .

"A brand is no longer what we tell a customer it is- it is what customers tell each other it is."

Whether for skin care , makeup or furniture come experience Our doors are open to all who desire to look their best at all times,  Pearl beauty hub offers Hygiene, professionalism and personal attention in addition offering a wide range of grooming products tailored to your needs.

Pearl beauty hub conveniently located in Kilpauk with  highly skilled staff experience ,moving beyond normal cosmetic stores Pearl beauty hub strives to offer premium quality and experience at a reasonable price that can be afforded by the every person.

Pearl Beauty Hub located at old No.2, New No.3,Vijay Court,  A-3, Ground Floor, Balfour Road, Kelly's, Chennai - 600 010   opposite Bombay halwa house near Kelly’s signal

Sunday 15 May 2022

தென்னிந்திய பள்ளிகள் கிரிக்கெட் சங்கத்தின் கௌரவத் தலைவராக

 தென்னிந்திய பள்ளிகள் கிரிக்கெட் சங்கத்தின் கௌரவத் தலைவராக சினேகா நாயர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இந்திய பள்ளிகள் கிரிக்கெட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர் சுனில்குமார் அறிவிப்பு*ந்திய பள்ளிகள் கிரிக்கெட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் பொதுச் செயலாளர் சுனில் குமார் கூறுகையில்
 S.C.F.I உடன் இணைந்த தென்னிந்திய பள்ளிகள் கிரிக்கெட் சங்கத்தின் கெளரவத் தலைவராக சினேகா நாயரை ஒருமனதாக கமிட்டியால் தேர்ந்தெடுக்கப்பட்டதாக  தெரிவித்தார்.
 கௌரவத் தலைவராக சினேகா  நாயர் தேர்வு செய்யப்பட்டுள்ளது அவரது ஆற்றலுக்கான அங்கீகாரம்  மட்டுமல்லாமல் பல்வேறு நபர்களின் போட்டிகளுக்கு இடையே அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் இது அவரது திறமைக்கு கிடைத்த பொறுப்பாகும் என கூறினார்.மேலும் தமிழ்நாடு மாநிலத்திற்கும்   இவரது தேர்வு பெருமை சேர்க்கும் விஷயமாகும். எனவே தமிழகம் முழுவதிலும் இருந்து மகத்தான பாராட்டுக்களையும் பாராட்டுதல்களையும் பெற்றுள்ளது.

 *தென்னிந்திய பள்ளிகள் கிரிக்கெட் சங்கத்தின் கெளரவத் தலைவராக திருமதி சினேகா நாயரின் பதவியேற்பு விழா ஜூன் 26, 2022 அன்று சென்னை ஐடிசி கிராண்ட் சோழாவில் நடைபெற  உள்ளதாகவும்  இந்நிகழ்ச்சியில் பிரபல அரசியல்வாதிகள், மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் மற்றும் பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர் எனக் கூறினார்*

Schools Cricket Federation of India

 Schools Cricket Federation of India Committee elected  Ms. Sneha Nair as the Honorary President of South India Schools Cricket Association.


The Founder and General Secretary of Schools Cricket Federation of India, Mr. P. B.Sunil Kumar declares Ms. Sneha Nair as the Honorary President of South India Schools Cricket Association - affiliated to S.C.F.I , as unanimously elected by the committee.  
This is not only a recognition to her potentiality but also a matter of pride to the state of Tamil Nadu, as she has been elected among all other powerful profiles. This has brought immense appreciation and admiration from all over Tamil Nadu.

The induction ceremony of Ms. Sneha Nair as the Honorary President of South India Schools Cricket Association is to be held on June 26th, 2022, at ITC Grand Chola, Chennai. The event would be graced by renowned politicians, Central & State Government officials and celebrities.

Tuesday 10 May 2022

பின்னணி இசைக்காக பாராட்டுகளை அள்ளி குவிக்கும் இசை

                 பின்னணி இசைக்காக பாராட்டுகளை அள்ளி குவிக்கும் இசை                                                                         அமைப்பாளர் சாம் சி எஸ்


பின்னணி இசைக்காக இசையமைப்பாளர் சாம் சி எஸ் க்கு குவியும் பாராட்டுகள்

படைப்புகளை உயிர்ப்பிக்கும் பின்னணி இசை - சாம் சி எஸ்

ஹிட்டான பாடல்களும், ஸ்மார்ட்டான பின்னணியிசையும் கலந்த கலவை = சாம் சி. எஸ்


அமேசான் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் வெளியான 'சாணி காயிதம்' படத்தை பார்வையிட்ட ரசிகர்கள், படத்தின் பின்னணி இசையை குறித்து தங்களது மனம் திறந்த பாராட்டுகளை கைவலிக்க தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். தொடர்ச்சியாக ஹிட்டடிக்கும் இவரது பாடல்களுக்கு ஏற்கனவே பாராட்டுகளைத் தெரிவித்து வரும் ரசிகர்களின் எண்ணிக்கையும் லட்சக்கணக்கில் உயர்ந்து வருகிறது என்பது தனிக்கதை.

இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையில் வெளியான திரைப்படங்களில் இடம் பெற்ற பாடல்கள் மில்லியன் கணக்கிலான இசை ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு எப்படி வித்திடுகிறதோ.. அதே போல், அவரது இசையில் உருவாகும் திரைப்படங்களில் பின்னணி இசையும் அதிகளவில் பேசப்படும். நடிகர்கள் மாதவன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'விக்ரம் வேதா' படத்தில் தன்னுடைய வித்தியாசமான பின்னணி இசையை வழங்கி, உலகளவில் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்த இவர், தொடர்ந்து தன்னுடைய கடின உழைப்பை வழங்கி, இயக்குநர்களின் கற்பனை கலந்த படைப்புகளை தன்னுடைய இனிமையான இசையாலும், தனித்துவமான மெல்லிசை மெட்டுகளாலும், பிரத்யேகமான துள்ளலிசைப் பாடல்களாலும், துடிப்புள்ள பின்னணி இசையாலும் உயிர்ப்பித்து வருகிறார்.'சாணி காயிதம்' திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இடையேயான உறவு குறித்து விவரிக்கையில் இடம்பெற்ற, 'மலர்ந்தும் மலராத..' என்ற பாடலின் நவீன வடிவம், இன்றைய இளம் தலைமுறை இசை ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறது. இந்தப்படத்தில் ஒளிப்பதிவாளரும், இயக்குநரும் இணைந்து வடிவமைத்த நீளமான காட்சிகள் பலவற்றுக்கு, பார்வையாளர்களை சோர்வடையச் செய்யாமல் கதை மீது கவனத்தை செலுத்த இவரது பின்னணி இசை முதன்மையான காரணியாக இருந்தது என படத்தின் பின்னணி இசை குறித்து இணையத்தில் வெளியான பின்னூட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவரது இசையில் உருவான பல பாடல்கள் இன்றும் இளந்தலைமுறை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

'விக்ரம் வேதா'விற்கு பிறகு வெளியான 'அடங்க மறு', 'அயோக்யா', 'கைதி' என பல படங்களில் தன் திறமையை வெளிப்படுத்தி, வெற்றிகரமான இசையமைப்பாளர் என்ற அடையாளத்தையும், அங்கீகாரத்தையும் பெற்றிருக்கும் சாம் சி எஸ் அவர்களிடம், நீங்கள் பணியாற்றும் படங்களில் பின்னணி இசை பார்வையாளர்களால் அதிக அளவு ரசிக்கப்பட்டு பாராட்டப்படுகிறதே.. ஏன்? என கேட்டபோது, '' இயக்குநர்கள் கதையை முதன் முறையாக விவரிக்கும் போதே பின்னணி இசை குறித்த குறிப்புகள் என் மனதில் தோன்றிவிடும். கதாபாத்திரங்கள், கள சூழல்கள், வசனங்கள், கதை நகரும் போக்கு, இசை முழுவதுமாக மௌனிக்கப்பட வேண்டிய நிமிடங்கள், பின்னணி இசைக்கு முக்கியத்துவம் உள்ள தருணங்கள்... ஆகியவற்றை துல்லியமாக அவதானித்த பிறகு, என்னுடைய இசைக் கோர்வையை தொடங்குகிறேன். இயக்குநர்களின் வேண்டுகோள் அல்லது படக்குழுவினரின் இசை சார்ந்த கோரிக்கை ஏதேனும் இருந்தால் அவற்றையும் செவிமடுத்து பின்னணி இசையை தொடர்கிறேன். வித்தியாசமான ஒலி குறிப்புகள் மூலம் கதாபாத்திரத்தின் குணாதிசயங்களை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கவும் முயற்சிக்கிறேன். கதை, திரைக்கதை, அதனுடைய பின்னணி இசையை எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானிக்கிறது. எந்த பாணியிலான சினிமா என்பதையும் அவதானித்து பின்னணி இசையை வழங்குகிறேன். ரசிகர்களின் ரசனையையும், அவர்களின் எதிர்பார்ப்பையும் கடந்து ஒரு ஒலியை வழங்கும் போது, அவர்களின் மகிழ்ச்சியை கரவொலியாக உணர்கிறேன்.

பின்னணியிசைக்காக எடுக்கும் முயற்சிகளைப் போல், படத்தில் இடம்பெறும் பாடல்களுக்காகவும் பிரத்யேக தேடல் இருக்கும். பாடல்களை கதைகளமும், கதாப்பாத்திரமும், அதன் திரைக்கதையும் தான் தீர்மானிக்கிறது. மாண்டேஜஸ் பாடல்கள் என்றாலும், அதிலும் ஒரு இசை சார்ந்த அனுபவம் பார்வையாளர்களுக்கு கிடைக்கவேண்டும் என்ற பெருவிருப்பத்துடன் பணியாற்றுகிறேன். இசை ரசிகர்களின் காதுகளில் ஒலி சப்தமாக சென்றடையாமல் நாதலயத்துடன் இனிய ஒலியாக சேரவேண்டும் என்பதில் கூடுதல் கவனம் செலுத்துகிறேன். மெட்டமைத்த பிறகு பாடல்கள் உருவாவதும், பாடல்கள் எழுதப்பட்ட பிறகு மெட்டுகள் உருவாதும் இயல்பு தான் என்றாலும், வெற்றிக்கரமான பாடல்கள் அமையவேண்டும் என்பது தான் இறுதி இலக்கு. மேலும் என்னுடைய அனைத்து விதமான புதிய முயற்சிகளுக்கு என்றென்றும் ஆதரவளிக்கும் படைப்பாளிகள், தயாரிப்பாளர்கள், இசைக் கலைஞர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.

Friday 6 May 2022

அண்ணா நகரில் Advanced gro hair நிறுவனத்தின் நான்காவது கிளையை

 அண்ணா நகரில் Advanced gro hair நிறுவனத்தின் நான்காவது கிளையை  திறந்து வைத்த அண்ணா நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் M.K.மோகன்  மற்றும்   நிறுவன உரிமையாளர் சரண்வேல் ஜெயராமன் 


Advanced grohair  நிறுவனம் முடி வளர்ச்சி துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கிய வருகிறது ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் முடி  தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் உயர்தர சேவை தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மற்றும் சிகிச்சைகள் மூலம் மலிவு விலையில் ஆரோக்கிய முடி வளர்ச்சி என்கிற நோக்கத்தோடு இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது இந்த  நிறுவனத்தின் அண்ணா நகரில் அமைந்துள்ள நான்காவது கிளையை அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.மோகன் கலந்து கொண்டு திறந்து வைத்தார். அவருடன் நிறுவன உரிமையாளர் சரண்வேல் ஜெயராமன்,சுப்பிரமணியன், ஜெயலட்சுமி, ரவி, கவிதா,கோமதி சங்கர், உமா மகேஸ்வரி மற்றும் நிறுவன பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
 இந்த advanced grohair  நிறுவனத்தில் குறைந்த விலையில் Per-Cutaneous FUE Hair Transplant, PRP Pro+, LASER Hair Therapy, Advanced Gro- Hair,Cosmetic System உள்ளிட்ட சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.