Tamil Nadu theatrical rights of #Mandaadi have been bagged by @RedGiantMovies_ #Mandaadi in cinemas worldwide on September 10, 2026 @sooriofficial #Suhas #Sathyaraj @Mahima_Nambiar 3rdEyeReports | The Third Eye Reports creates Brands & Branding of Celebrities, Products, Services in different fields Stay tuned for latest blogs & video updates on latest happenings...
Featured post
தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவரும் வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவன வேந்தருமான டாக்டர் ஐசரி கே கணேஷ் முதலமைச்சர் திரு.சி. ஜோசப் விஜய்
தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவரும் வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவன வேந்தருமான டாக்டர் ஐசரி கே கணேஷ் முதலமைச்சர் திரு.சி. ஜோசப் விஜய் அவர்களை பூங்க...
Showing posts with label actress indhuja. Show all posts
Showing posts with label actress indhuja. Show all posts
Monday, 18 May 2020
Tuesday, 17 September 2019
Saturday, 14 September 2019
நிமிடங்களில் லட்சங்களை அள்ளி ஹிட்டான 'சூப்பர் டூப்பர்' படத்தின் ஜில்ஜில் ராணி பாடல்!
இணையவெளியில் பதிவேற்றிய சில நிமிடங்களில் லட்சங்களைத் தொட்டிருக்கிறது 'சூப்பர் டூப்பர்' படத்தின் ' ஜில் ஜில் ராணி ' என்கிற பாடல்.
துருவா , இந்துஜா நடிப்பில் ஃப்ளக்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில், ஏ.கே இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 'சூப்பர் டூப்பர்'. முழுநீள கமர்சியல் பேக்கேஜ் ஆக உருவாகியிருக்கிறது இப்படம் .
வணிகப் பரப்பில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்தப்படத்தில் இடம்பெறும் ஜில் ஜில் ராணி என்ற பாடலை இணைய வெளியில் உலவ விட்ட சில நிமிடங்களில் லட்சத்தைத் தாண்டி இரண்டாவது லட்சம் அடுத்தடுத்த லட்சம் என்று எகிறுகிறது.
சினிமா என்பது கலாபூர்வ வடிவம் என்பது ஒரு பக்கம் . சினிமா என்பது கொண்டாட்ட வடிவம் என்பது இன்னொரு பக்கம் .கவலைகள் போக்கும் கொண்டாட்டமே சினிமா என்கிற வகையில் உருவாகியிருக்கும் முழுநீள வணிகப் படம்தான் 'சூப்பர் டூப்பர்' எனவே தான் இந்த பாடல் காட்சிக்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைத்திருக்கிறது.
பட நாயகி இந்துஜா ,'ஜில் ஜில் ராணி 'பாடலுக்கு ஆடிப்பாடி நடித்திருக்கிறார். அண்மைக்காலங்களில் இந்துஜா நடித்த 'மேயாத மான்', '40 வயது மாநிறம்' ,'மகாமுனி' போன்ற படங்களில் குடும்பப் பாங்காகத் தோன்றினார். இந்த 'சூப்பர் டூப்பர்' படத்தில் தைரியசாலிப் பெண்ணாக நவீன புதுமைப் பெண்ணின் அவதாரமாக வருகிறார் . சுயவிருப்பமுள்ள பெண்ணாக வருகிற அவர், தன் தோற்றத்திலும் கவர்ச்சியிலும் நடிப்பிலும் தனி முகம் காட்டுகிறார். .அதற்கான வரவேற்பு ரசிகர்களால் இப்பாடலின் மூலம் கிடைத்திருக்கிறது.
'ஜில் ஜில் ராணி 'பாடலுக்கு "லைக்"குகள் பெருகி வழிவதும்
" ஷேர்"கள் குவிவதும் இந்தப் பாடல் பார்வையாளர்களால் ,ரசிகர்களால் ஆதரித்து ஆராதிக்கப்பட்டு வருகிறது என்று கூற வைக்கிறது.
'சூப்பர் டூப்பர்' படத்தின் எதிர்பார்ப்பிற்கு ஒரு முன்னோட்டமாக இப்பாடலின் வரவேற்பு அமைந்திருக்கிறது எனலாம்.

@Dhruva_Official #ShahRa @Shivpink @soundariyagowda @dir_arunkarthik @vel_mugan @diwacarabeezart @zeemusicsouth @PROsakthiSaran
Click here to Watch :
Saturday, 31 August 2019
மகாமுனி பத்திரிகையாளர் சந்திப்பு
ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் இய க்குநர் சாந்தகுமாரின் இயக்கத் தில் ஆர்யா, இந்துஜா, மஹிமா நம் பியார் நடிப்பில் உருவாகியிருக் கும் திரைப்படம் மகாமுனி.
இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று காலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நாயகன் ஆர் யா, நாயகிகள் மஹிமா நம்பியார், இந்துஜா, தயாரிப்பாளர் KE ஞானவே ல்ராஜா, இயக்குநர் சாந்தகுமார், இசையமைப்பாளர் S.தமன், மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் பலரு ம் கலந்து கொண்டார்கள்.
தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசு ம்போது,
“2010-ல் மெளனகுரு என்ற படம் வெ ளியானது. நான் அந்தப் படத்தை மூ ன்றாவது வாரத்தில்தான் பார்த்தே ன். அதில் ஒரு விபத்து காட்சி இ டம் பெறும். அதைக் கண்டு நான்பெ ரிதும் வியந்தேன்.
அதன் பின்பு நான் இயக்குநர் சா ந்தகுமாரை சந்தித்தேன். இந்த மா திரி ஒரு படத்தை எடுப்பதற்கான எ ண்ணம் எப்படி வந்தது என்று கேட் டேன். அவருடன் வேலை செய்யவிருப் ப்ப்பட்டு இருவரும் இணைந்தோம்.
இந்தக் கதையை எழுதுவதற்கு அவரு க்கு எட்டு வருடங்களானது. ஆனால் , அது மிகவும் அற்புதமாக வெளி வந்திருக்கிறது. நாங்கள் முதலி ல் வேலை செய்யத் துவங்கியபோதுஅவ ருடைய மகன் நான்காம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தார். இப் போது பன்னிரெண்டாம் வகுப்பு படி க்கிறார். இந்தப் படத்தின் மொத் தக் குழுவினரும் கடின உழைப்பைவெ ளிப்படுத்தியுள்ளனர்..” என்றார்.
கவிஞர் முத்துலிங்கம் பேசும்போ து,
“நான் இந்தப் படத்தில் இரண்டு பா டல்களை எழுதியுள்ளேன். இயக்கு நர் சாந்தகுமாரும், இணை இயக்கு நர் கிருஷ்ணமூர்த்தியும் இந்த வா ய்ப்பை எனக்களித்தனர். நான்இது வரையிலும் 1500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளேன். 44 பாடல்களுக்கு இசையமைத்துள்ளே ன். நான் எழுதிய பாடலான ‘காஞ்சி ப் பட்டுடுத்தி’ என்ற பாடலைசாவி த்திரி என்பவர் பாடியிருந்தார்.
நான் பாடல் எழுத வந்தபோது இசை யமைப்பாளர் தமன் ‘எங்கம்மாவும் நல்லா பாடுவாங்க ஸார்.. நல்ல தமி ழ்ப் பாட்டு பாடியிருக்காங்க. இ ந்தப் பாட்டைக்கேட்டிருக்கீங் களா?’ என்று சொல்லி ‘காஞ்சிப் ப ட்டுடுத்தி’ என்ற பாடலைப் பற்றி ச் சொன்னார். அப்போது இணை இயக் குநர் கிருஷ்ணமூர்த்தி ‘அந்தப் பாடலை எழுதியவரேஇவர்தான்’ என்று சொன்னார். இந்தப் படம் மத்திய, மாநில அரசு விருதுகளை வெல்லும் என்று நம்புகிறேன்..” என்றார்.
இசையமைப்பாளர் தமன் பேசும்போது,
“நான் இதுவரையிலும் 11 வருடங் களில் 110 படங்களுக்கு இசையமைத் துள்ளேன். ஆர்யா எனக்களித்த ஊக் கத்தைவிடவும் வேறு யாரும் எனக் கு அளித்ததில்லை. அவருடன்வேலை செ ய்வதில் எனக்கு மிகவும் விருப் பம். அவருடன் பல படங்களில் பணி யாற்றியிருக்கிறேன். அவருக்கு எ னது நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இயக்குநர் சாந்தகுமார் தமிழ்ச் சினிமாவில் ஒரு மிகப் பெரிய வெ ற்றிப் படத்தைக் கொடுத்தவர். அது ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட் டு அதுவும் வெற்றி பெற்றது. வெ ற்றியின்பின்னால் அனைவரும் ஓடி க் கொண்டிருக்கும்போது, இவர் அதை ப் பற்றிக் கண்டு கொள்ளவில்லை. அதைவிட்டு விலகி வந்துவிட்டார். அது எனக்கு மிகவும்கவலையளித் தது.
அச்சமயத்தில் ஞானவேல்ராஜா ஸார் இவருடன் இணைந்து ஒரு படம் செய்ய இருக்கிறார் என்பதை அறிந்து மகி ழ்ச்சியடைந்தேன். அதிலும் ஆர்யா இதில் நாயகனாகநடிக்கப் போகிறா ர் என்பதைக் கேட்டு மேலும் சந் தோஷப்பட்டேன்.
ஆர்யா இந்தப் படத்தில் நடிக்கவி ல்லை. வாழ்ந்திருக்கிறார். இந்துஜா, ம கிமா மற்றும் படத்தில் நடித்த அ னைத்து நட்சத்திரங்களும் படத்தி ல் சிறப்பாக நடித்துள்ளனர்…” என்றார்.
படத் தொகுப்பாளர் சாபு ஜோஸப் பே சும்போது,
“பத்து வருடங்களுக்கு முன்னால் நான் ஆண்டனியிடம் வேலை செய்து கொண்டிருக்கும்போது ‘சில்லுன்னு ஒரு காதல்’ படத்தின் சுவரொட்டி யை கொண்டு வந்தார்கள்.அதைக் கண் டவுடன் இந்தப் படத்தின் தயாரிப் பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீனு டன் ஒரு படத்திலாவது வேலை செய் துவிட வேண்டும் என்ற எண்ணம் என் னுள் உதித்தது.அது இந்தப் படத் தின் மூலமாக நிறைவேறியுள்ளது. இ ங்கே மேடையில் உள்ள அனைவருமே இங் கே இருப்பதற்கு தகுதியானவர்கள். ஒத்துழைப்பு வழங்கிய எனதுஉதவி யாளர்கள் அனைவருக்கும் எனது நன் றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் …” என்றார்.
“என்னை இந்தப் படத்தில் நடிக்க அழைத்தபோது மிகவும் மகிழ்ந்தேன் . இந்தப் படத்திற்கு ஒரு போட்டோ ஷூட் நடத்தினார்கள். அந்த போட் டோ ஷூட்டிற்குஇரண்டுவிதமான லுக் குகளை மேற்கொண்டார்கள். ஒரு போ ட்டோ ஷூட்டுக்கே இத்தனை தூரம் மெ னக்கெடுகிறார்களே என்று வியந்தே ன்.
நான் இந்தப் படத்தில்தான் முதல் முறையாக ஆர்யாவுடன் நடித்திரு க்கிறேன். அவர் மிகவும் சிறப்பா ன நடிகர். ஒரு காட்சியை நான்கு விதமான வித்தியாசமான கோணத்தில்ப டமாக்கினார்கள். அந்தக் காட்சி களில் நான்கு முறையும் ஆர்யா கண் ணீர்விட்டு அழுதார். அவருடைய இந் த அர்ப்பணிப்புத் தன்மையுடனான ந டிப்பு என்னை மிகவும்கவர்ந்தது.
https://www.youtube.com/watch?v=QdgnniQLwbc&list=PLpCwVBEMwi442MqKc37XGwoLgn9JZoGxN
Music Director Thaman | டேய் நீ எல்லாம் ஷங்கர் படத்துல நடிக்கிறேன்னு கேப்பான் | Magamuni Movie
https://www.youtube.com/watch?v=2iLe0l7W3G0&list=PLpCwVBEMwi442MqKc37XGwoLgn9JZoGxN&index=4
Actress Rohini | ஒரு சில directors கிட்ட மட்டும்தான் ரொம்ப உணர்வு பூர்வமா பண்ண முடியும்
https://www.youtube.com/watch?v=Qf_NOjHQtmk&list=PLpCwVBEMwi442MqKc37XGwoLgn9JZoGxN&index=11
Director Santhakumar | Writing என்னோட personal lifelayum ரைட்டிங்களையும் நுழஞ்சிடுச்சு
https://www.youtube.com/watch?v=kuqyIc7BpHc&list=PLpCwVBEMwi442MqKc37XGwoLgn9JZoGxN&index=19
Boodham Indhuja | Art love பண்ணாதா அது பண்ண முடியும் | Magamuni Movie Press Meet
https://www.youtube.com/watch?v=MImT3iw0I_E&list=PLpCwVBEMwi442MqKc37XGwoLgn9JZoGxN&index=16
Mahima | நான் ஆர்யாவை வேறே மாதிரி நெனச்சா | Magamuni Movie Press Meet
https://www.youtube.com/watch?v=MwrOKBDnick&list=PLpCwVBEMwi442MqKc37XGwoLgn9JZoGxN&index=18
Subscribe to:
Posts (Atom)