Featured post

Maanbumigu Parai Movie Review

Maanbumigu Parai Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம manmubigu parai படத்தோட review அ தான் பாக்க போறோம். Leo Siva Kumar, Gayathri rema ...

Thursday, 29 August 2019

Defamation Notice Regarding Misuse of Mr.Goundamani's Name Photos and Dialogues

அன்புடையீர் வணக்கம்,

திரு. கவுண்டமணி அவர்களின் அனுமதி பெறாமல் அவருடைய புகைப்படத்தையும் வசனங்களையும் 'சிக்ஸர்' என்ற திரைப்படத்தில் தவறான முறையில் அவதூறாக பயன்படுத்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் திரு.தினேஷ் கண்ணன் மற்றும் திரு.ஸ்ரீதர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திரு.கவுண்டமணி அவர்களின் வழக்கறிஞர் திரு. க.சசிகுமார் அவர்கள் அனுப்பிய நோட்டீஸ் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இப்படிக்கு,
க.சசிகுமார்

No comments:

Post a Comment