Featured post

SUPER STAR' S SONG TURNS INTO A TITLE!

 SUPER STAR' S SONG TURNS INTO A TITLE! The crew of "Rathamaarey" applauded by Superstar Rajinikanth! "Rathamaarey" ...

Monday 31 August 2020

ராஷ்மி ராக்கெட்' இந்திப் படத்தை தமிழ் ,

'ராஷ்மி ராக்கெட்' இந்திப் படத்தை தமிழ் ,தெலுங்கில் ரீமேக்!

'ராஷ்மி ராக்கெட்' இந்திப் படத்தை உரிமை வாங்கி தமிழ் மற்றும் தெலுங்கில்  ரீமேக் செய்யும் மாஸ்டர்பீஸ் masterpiece நிறுவனம்.

இயக்குநர் நந்தா பெரியசாமி ஒரு கல்லூரியின் கதை, மாத்தியோசி , அழகன் அழகி, வண்ண ஜிகினா போன்ற படங்களை இயக்கியவர்.

மீண்டும் ஒரு நல்ல வாய்ப்புக்காகக் காத்திருந்தவர், மீண்டும் ஒரு திரைக்கதையை உருவாக்கி வைத்திருந்தார். தாழ்த்தபட்ட இனத்தில் பிறந்த ஒரு பெண் பல சோதனைகளை கடந்து எப்படி தடகள போட்டியில் சாதனைபடைக்கிறாள் என்பதே அந்தக் கதை. இதை கேட்ட திரையுலக நண்பர்கள் பலரும் இது நல்ல திரைக்கதை என்று வியந்து பாராட்டியிருக்கிறார்கள்.




இந்தச் செய்தி எப்படியோ நடிகை டாப்ஸிக்குத் தெரிந்து அவர் போன் செய்து கதையைக் கேட்டு இருக்கிறார் அவருக்கு மிகவும் பிடித்துப் போய் அவர் நடிப்பதற்கு சம்மதம் தந்ததுடன் நந்தா பெரியசாமியை மும்பைக்கு அழைத்து அந்தக் கதைக்காக முன் பணத்தையும் கொடுத்து விட்டார்.

அந்த திரைக்கதைதான் இந்தியில் 'ராஷ்மி ராக்கெட் 'என்ற பெயரில் படமாக உருவாகிறது.டாப்ஸி  நடிப்பில் பிரபல டைரக்டர் ஆகார்ஷ் குரானா இயக்குகிறார் . RSVP மூவீஸ்  நிறுவனம் தயாரிக்கிறது.இதன் படப்பிடிப்பு போய்க்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இதன் தமிழ், தெலுங்கு ரீ-மேக் உரிமையை மாஸ்டர்பீஸ் masterpiece நிறுவனம் பலத்த போட்டிகளுக்கிடையே வாங்கியுள்ளது. தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் தயாரிக்கப்படுகிறது. மேலும் விவரம் உறுதி செய்யப்பட்டபின் அறிவிக்கப்படும். 

Masterpiece acquires the Tamil and Telugu remake rights of

Masterpiece acquires the Tamil and Telugu remake rights of Rashmi Rocket

Director Nandha Periyasamy, who had directed credible films like Oru Kallooriyin Kadhai, Maathiyosi and Vanna Jigna to name a few was waiting for his break in the industry. He took his time out to pen the script of Rashmi Rocket.

He had discussed the idea with his industry friends who were enthralled with the idea. It ended up reaching Taapsee's ears who was equally intrigued and had invited Nandha to Mumbai and gave him a token advance to work in the film. The story is about a girl from an oppressed caste in Rajasthan making it big as an athlete. The idea is now conceived under the title Rashmi Rocket directed by Akarsh Khurana and produced by RSVP Movies.





After a stiff competition, the remake rights in Tamil and Telugu were handed over to Masterpiece. Further announcements on the remakes will be made soon.


ஏழைகளுக்கு உதவும் நடிகை சனம் ஷெட்டி!

ஏழைகளுக்கு உதவும் நடிகை சனம் ஷெட்டி!

கொரோனா வைரஸ் சாமானிய மக்களை பெரும் பாதிப்புக்கு ஆளாக்கியுள்ளது. இந்நிலையில் நடிகை ஷனம் ஷெட்டி தனது குடியிருப்புக்கு அருகிலுள்ள திருவான்மியூர் பகுதியைச் சார்ந்த  குறவர் இன மக்களுக்கு உதவும் வகையில் தன் நண்பர்களுடன் இணைந்து சொந்தமாக "நம் மக்களின் குரல்" என்ற சிறிய சமூக நலத்திட்ட குழு ஒன்றை தொடங்கியுள்ளார்.







"நம் மக்களின் குரல்" என்ற அவருடைய சமூக சேவை குழுவும் ஹெல்ப் ஆன் ஹங்கர் என்ற என்ஜிஓ குழுவும் இணைந்து அன்றாட பிழைப்பாளிகளான திருவான்மியூர் குறவர் இனத்தைச் சார்ந்த நூறு குடும்பங்களுக்கு இலவச முககவசங்களும் ரேசன் பொருட்களும் கொடுத்து உதவி உள்ளனர்.

நடிகர் திரு.சூர்யா சிவகுமார் அவர்கள் தென்னிந்திய

நடிகர் திரு.சூர்யா சிவகுமார் அவர்கள் தென்னிந்திய நடிகர் சங்க சாரிட்டபிள் அறக்கட்டளைக்கு இருபது லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார். முதலில், அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்க சாரிட்டபிள் அறக்கட்டளை சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். கொரோனா


தொற்று நோய் பரவல் காரணமாக தொழிலை இழந்து நிற்கும் இன்றைய சூழலில் நாடக மற்றும் மூத்த திரைப்பட  நடிகர்  நடிகைகள்  பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். திரு. சூர்யா அவர்கள் வழங்கியுள்ள இந்த இருபது லட்ச ரூபாய் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினராக உள்ள இரண்டாயிரம் நபர்களுக்கு  விரைவில் பிரித்து வழங்கப்படும்.
- தென்னிந்திய நடிகர் சங்க சாரிட்டபிள் அறக்கட்டளை .
31.8.2020

முதல்வர், பிரதமர் மற்றும் ஜனாதிபதி அவர்களுக்கு நடிகர் அபி

*முதல்வர், பிரதமர் மற்றும் ஜனாதிபதி அவர்களுக்கு நடிகர் அபி சரவணனின் கோரிக்கை !*

*தமிழ்நாடு அரசு இன்று 500 புதிய ஆம்புலன்ஸ்-களின் சேவையை துவக்கியுள்ள நிலையில் முதல்வர், பிரதமர் மற்றும் ஜனாதிபதி அவர்களுக்கு  அபி சரவணன் கோரிக்கை!*

கடந்த இரு வாரங்களில் ஆறு மரணச்செய்தி.. அதில் மூன்று எனது நெருங்கிய குடும்ப உறவினர்கள்..அனைத்து மரணங்களும் தீடீர் மாரடைப்பு..






 ஒரு மரணத்தை நேரடியாக கண்டவன் என்ற முறையிலும் அந்த உயிர் பிரியும் போது ஆம்புலன்ஸ்க்கு நான்குமுறை அழைத்தும் பயனளிக்காமல் நேரமின்மையால் கையாலாகமால் சித்தப்பா உயிரை பறிகொடுத்து கண்ணீரோடு நின்றவன் என்ற முறையிலும் வலிகளுடன் இந்த பதிவு...

இந்த பதிவு

பாரதபிரதமர் உயர் திரு. #நரேந்திரமோடிஜீ அவர்கள்

இந்திய குடியரசுத்தலைவர்
உயர் திரு. #ராம்நாத்கோவிந்த் அவர்கள்

தமிழக முதல்வர்
உயர்திரு . #எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்

தமிழக சுகாதாரதுறை அமைச்சர்
உயர்திரு. #விஜயபாஸ்கர் அவர்கள்

தமிழகஅரசு தலைமைசெயலர்
திரு. சண்முகம் அவர்கள்

சுகாதாரதுறை செயலர்
திரு .ராதா கிருஷ்ணன் அவர்கள்

 மற்றும்  சம்பந்தப்பட்ட சுகாதர துறை  உயரதிகாரிகள்

முக்கியமாக

 அனைத்து மீடியா பத்திரிக்கை செய்தி ஔிபரப்பு நிறுவனங்களுக்கும்

 அனைவருக்கமானது...

நமது இந்தியாவில்  அவசர மருத்துவ தேவைக்கு  அரசு   ஆம்புலன்ஸ  உள்ளது...  "108 " என்ற இலக்கத்தை அழைப்பதன் மூலம் உடனடி மருத்துவ உதவி கிடைக்கும்..

உண்மையில் பலமுறை நானே சாலையில் ஏதாவது விபத்து எனில்.அந்த எண்ணிற்கு  போன் செய்து அவர்கள் வரும் வரை காத்திருந்து  காயம் பட்டவரை மருத்துவமனை அழைத்து சென்று இருக்கிறேன்.

    இந்த பதிவு பாதிக்கப்பட்டவன் என்கிற முறையில்  எழுதுகிறேன்..தவிர யாரையும் எந்த துறையும் குறை கூறுவதற்காக அல்ல...

மெடிக்கல் அவசர தேவை என்றவுடன் #108 நம்பருக்கு போன் செய்தவுடன்  நம்மை தொடர்பு கொள்ளும் ஆம்புலன்ஸ கால் சென்டரில்  நாம் எங்கிருந்து அழைக்கிறோம் அதாவது

 எந்த மாவட்டம்...எந்த தாலுகா...என்ன தெரு என்பதை தெளிவாக  கேட்கிறார்கள்...இ்ன்றும் இந்த முறைதான் பலரது உயிரை காப்பாற்றி வருகிறது...

 எனது மனதில் தோன்றிய எண்ணம்...

 அவசர தேவை என்றால் மட்டுமே நாம் ஆம்புலன்ஸ் அழைக்கிறோம் அல்லவா...

 இன்றைய தகவல் தொழில் நுட்பத்தில் எவ்வளவோ முன்னேற்றம் இருக்கிறது .

எனவே  எந்த எண்ணில் இருந்து அவசர மருததுவ தேவைக்காக ஆம்புலன்ஸ் அழைக்கிறார்களோ அவர்களது  மொபைல் எண்ணை வைத்து  மற்றும் அல்லது லேண்ட் போனாக இருந்தால்  ஜி.பி.எஸ் வைத்து அந்த ஏரியாவை அல்லது பகுதியை  துல்லியமாக ஏன் அந்த பகுதியின் ஆம்புலன்ஸ் ஓட்டுனருக்கு  வண்டியில் உள்ள ஜி பி எஸ் கருவி மூலம் தெரிவிக்ககூடாது?

 இதன்மூலம் நேரம் வினாடிகளில் வீணடிக்கப்படுவது தவிர்க்கபடலாம் அல்லவா.?

 உயிருக்கு போராடுபவர்களுக்கு ஒவ்வொரு வினாடியும் இன்றியமையாதது.. உடன் இருப்பவர்களின் மனநிலையும் பதட்டத்தில் அல்லவா இருக்கும்...

   ஏனெனில் கண்முண்ணே ஒரு  உயிர் போரடி கொண்டிருக்கம் போது தாலுகா.. வட்டம்   பகுதி என  விலாவரியாக அனைவராலும்  தெளிவாக கூறமுடியாது....அல்லவா...

 தயவுசெய்து இதை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்....

அல்லது

இந்த முறை சாதாரண கால் டாக்ஸி மற்றும் உணவு டெலிவரிக்கு  மட்டும் சாத்தியம் எனில் உயிர் காக்கும் ஆம்புலன்ஸ்கு இதே நிச்சயம் சாத்தியமே...

மேலும்

கோவிட் நோய்க்காக ஆரோக்கிய சேது ஆப் அறிமுகபடுத்தியது போல அவசர தேவையான ஆம்புலன்ஸ் போலிீஸ் தீயணைப்பு போன்றவற்வைகளுக்கு தனிச்செயலியை அனைத்து மொபைல் கட்டாய  செயலியாக அறிமுகபடுத்தலாமே..

இது எனது எண்ணம் மட்டுமே... இதை செயலாக்க முடியுமா என்பதை பரிசீலனை செய்யலாமே..?

 மனவலிகளுடன்
அபிசரவணன்...

Thanks letter from Director Bharathiraja President TFAPA to Hon’ble Chief Minister Thiru Edapadi K.Palanisamy & Hon’ble Information & Broadcasting Minister Thiru Kadambur Raju

மதிப்பிற்குரிய தமிழக முதல்வருக்கும், அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்களுக்கும் நன்றிகள்.

வணக்கம்!

இந்த காலகட்டத்தில் எங்கள் சங்கங்கள் சுய நிர்வாகமின்றி கட்டமைப்பு, உள்தேவைக்கான சுய முடிவுகள் எடுக்க முடியாமல் போனாலும்,

எங்களின் தேவைகளை அறிந்துகொள்ள உங்களிடம் வந்து கலந்துகொள்ள பெரும் உதவியாக இருந்தீர்கள்.

எப்போதெல்லாம் நாங்கள் சந்திக்கமுடியுமா எனக் கேட்டபோதெல்லாம் திரையுலகிற்காய் உங்கள் அனுமதிக் கதவுகளும்... பிரச்சனைகளை புரிந்துகொள்ள செவிகளும் காலந் தாழ்த்தியதே இல்லை. அதற்கு எங்கள் நன்றிகள்.

எங்கள் திரையுலகம் இருண்டுவிட்டதோ... திரும்ப தழைக்க அடுத்த ஆண்டு ஆகிவிடுமோ? பட்டினியால் பல குடும்பங்கள் வதங்கிவிடுமோ என்ற பதட்டமும், முடிவு தெரியா குழப்பமும் மேலிடத்தான், கடந்த 14 ஆம் தேதி தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக சின்னத் திரை படப்பிடிப்பு போலவாவது நடத்த அனுமதியுங்கள் எனக் கோரிக்கை வைத்தோம்.






இப்போதும்... கொரோனாவின் பரவல் சூழலில் தமிழக அரசு நினைத்திருந்தால் நாங்கள் படப்பிடிப்பிற்குச் செல்வதை முடக்கியே வைத்திருந்திருக்கலாம்.

ஆனால், அரசு கொடுத்த வழிமுறைகளைப் பின்பற்றி  முழுமையாக செயல்படுவோம் என்ற எங்களின் உறுதிமொழியையும். பட்டினியால் வாடுவோர்களையும் கருத்திற்கொண்டு படப்பிடிப்பிற்கு அனுமதியளித்ததை நன்றியோடு பார்க்கிறோம்.

அந்த கனிவைக் காட்டிய தமிழக முதல்வராகிய தங்களுக்கும், எங்கள் பிரச்சனைகளைக் கூர்ந்து கேட்டுக்கொள்ளும் அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்களுக்கும் நன்றிகள் பல.

பணம் போட்ட தயாரிப்பாளர்கள், பண உதவி செய்தவர்கள் என எல்லோரும் இதனால் இழப்பிலிருந்து மீள முடியும்.

ஏற்கெனவே பிற்சேர்க்கைப் பணிகளுக்கு அனுமதி கொடுத்ததிலிருந்தே எங்களின் மீது நீங்கள் காட்டிய அக்கறையைப் புரிந்துகொண்டோம்.

தற்போது படப்பிடிப்புத் தளங்களுக்கும் செல்ல அனுமதி தந்துள்ளீர்கள்.

இன்னும் சில வரைமுறைகளோடு எங்கள் திரையரங்குகளையும் இயங்க ஆவண செய்வீர்கள் எனக் காத்திருக்கிறோம்.

முன்னமே நாங்கள் வைத்திருக்கும் கோரிக்கைகளையும் பரிசீலிக்கக் கேட்டுக் கொள்வதோடு, திரையரங்க வரிவிகிதங்களையும் குறைத்து சினிமா வாழ வழிவகை செய்தால் அத்தனை ஆயிரம் கலைக் குடும்பங்களும் உங்களுக்கு நன்றிக் கடன் பட்டவர்களாவோம்.

திரையுலகம் மறக்க முடியாத ஒரு முதல்வரைப் பெற்றதென உயர்த்திப் பிடிப்போம்.

பிற்சேர்க்கை பணி செய்தாலும், படப்பிடிப்புத் தளம் சென்றாலும், நாங்கள் உண்மையாகவே மீளும் நாள் திரையரங்கங்கள் திறக்கும் நாள்தான்.

அதன் மூலமே எம் தயாரிப்பாளர்கள் முடக்கிய பணத்தைப் பெற முடியும். மக்களின் நலத்தின் மீதும் அக்கறை கொண்டுள்ள ஒரு சமூகப் பிரக்ஞைதானென்றாலும்... வழி  முறைகள் வகுத்துக் கொடுத்து திறந்துவிட மாட்டீர்களா என நப்பாசைப் படுகிறேன்.

ஆவண செய்ய அத்தனை சினிமா குடும்பங்களின் சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன். செய்வீர்களெனவே காத்திருக்கிறோம்.

நன்றி!
உங்கள் பாசத்திற்குரிய

இயக்குநர் பாரதிராஜா
             தலைவர்

தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்

Reliance Entertainment, Ashiq Usman Productions and AP International come together for

Reliance Entertainment, Ashiq Usman Productions and AP International come together for the Hindi Remake of Malayalam Crime Thriller ‘Anjaam Pathiraa’

Reliance Entertainment, Ashiq Usman Productions and AP International come together for the Hindi Remake of Malayalam Crime Thriller ‘Anjaam Pathiraa’
Mumbai, August 31, 2020: Reliance Entertainment, Ashiq Usman Productions and AP International join hands for the Hindi Remake of the taut Malayalam Crime Thriller, ‘Anjaam Pathiraa’.
Released earlier this year, ‘Anjaam Pathiraa’ produced by Ashiq Usman, written and directed by Midhun Manuel Thomas, revolves around a serial killer who is on a rampage, killing policemen mercilessly. The film was a box-office success and was also lauded by the critics for its engaging storyline and incredible performances by Kunchacko Boban, Sharaf U Dheen, Unnimaya Prasad, Jinu Joseph and Sreenath Bhasi.
Shibasish Sarkar, Group CEO, Reliance Entertainment, said, “‘Anjaam Pathiraa’ is one of those slick thrillers that keep you on the edge of the seat! We are happy to remake the cult film for audiences across the country and the globe!”






Ashiq Usman, Managing Partner, Ashiq Usman Productions, said, said, “’Anjaam Pathiraa’ is a riveting psycho murder thriller. I am proud to say it was the biggest blockbuster of the year. And I am happy to be associated with Reliance Entertainment and AP international for the remake of the film.”
Sanjay Wadhwa , Managing Partner , AP International, said, “We are happy to showcase this gem from the malayalam film industry to the world audience.”

FICCI FLO Chennai Chapter launches ‘EMPOWER

FICCI FLO Chennai Chapter launches ‘EMPOWER – Accelerating Women Empowerment’ Mentorship Cell on 27th August 2020

FICCI FLO Chennai Chapter launched its Chapter Mentorship Cell, ‘EMPOWER - Accelerating Women Empowerment’ on 27th August 2020.

The formal launch was addressed by Arathi Krishna, Managing Director, Sundram Fasteners.

Talking about mentorship, Arathi said “Mentoring is very important and its played a major role in my growth – both professionally and personally. Right from school till now ive always had great mentors that I could look upto all my life.

At Sundram Fasteners, the formal mentoring programme was launched in 2004 although right from 1966 we had stared mentoring at Sundram Fasteners where the founder always took time to address his employees. We started off with one mentor and twelve mentees who were all new graduates and were new to the company.






We wanted the new comers to under the culture and legacy and working of the company. At Fasteners, the mentoring we do has many goals but our main focus is on (1) Dissemination of knowledge (2) cultural assimilation which is very important to us (3) leadership development and (4) career path counselling.”

Arathi further went to congratulate Rinku on the mentorship cell and wished FLO Chennai chapter the best.

This was followed by a candid panel discussion with three leading entrepreneurs from Chennai: (1) Hemu Ramaiah:   Managing Director, Shop4 Solutions / Founder and Ex-CEO Landmark (2) Lakshmi Potluri:  Chief Executive Officer, DCF Ventures / Co-founder Jabong.com and (3) Nirmala Sankaran: Co-founder, Hey Math. The panel discussion was led by Priya Goutham, Project Head – FLO Mentorship Cell. This panel took questions and discussed everything from navigating business through Covid Times, the importance of Customer Relation Management, Businesses going digital and the importance of the digital age, seed funding for new entrepreneurs and much more. 

"FICCI FLO Chennai is committed to empowering women economically and supporting our members through mentorship and guidance. FLO has been promoting entrepreneurship and professional excellence among women through workshops, seminars, conferences, training and capacity building programmes in the past. In our vision of inclusive economic growth, the Mentorship Cell will provide our members with support from expert leaders across industry sectors and in various stages of their career, to share their secret to success and advise them”, said Rinku Mecheri, Chairperson, FICCI FLO Chennai Chapter 2020 -21.

நாள்: 30.08-.2020 பத்திரிகை செய்தி

நாள்: 30.08-.2020 பத்திரிகை செய்தி

அனைவருக்கும், வணக்கம்!

JSK FILM CORPORATION தயாரிப்பில் பி.லோஹித் இய‌க்க‌த்தில் கதாநாயகியாக பிரியங்கா நடிக்க, கோலிசோடா மதுசூதனன், பேபி யுவினா போன்றோர்‌ ந‌டித்துள்ள ‘மம்மி சேவ் மீ’ (Mummy Save Me) திகில் திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் தயாரிக்கப்பட்டது.  அஜ்னேஷ் ஙி.லோக்நாத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு, ஒளிப்பதிப்பு பி.சி.வேணு, படத்தொகுப்பு ரவிச்சந்திரன்.






இப்படம் தமிழில் இன்று JSK Prime Media OTT தளத்தில் வெளியாகி அனைத்து தரப்பு மக்களாலும் பெரிதும் ஆதரவளிக்கப்பட்டு பாராட்டுகளையும் பெற்றுள்ளது. இதுவரை 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் இப்படத்தை கண்டுகளித்துள்ளனர்.

தங்களது மேலான விமர்சனங்களையும், ஆதரவையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அனைவருக்கும் நன்றி!
அன்புடன்
JSK சதீஷ் குமார்

Sunday 30 August 2020

Global Child Prodigy Awards Official Website Launch by

Global Child Prodigy Awards Official Website Launch by 6th Executive Director of UN Environment Programme, 
his excellency, Erik Solheim

Global Child Prodigy Awards (GCP Awards), a global talent recognition platform for child prodigies, has officially launched its website to recognise young talents at a global level supported by 6th Executive Director of UN Environment Programme, his excellency, Erik Solheim who unveiled it to the world.



It’s always an exciting time for Indian startup ecosystem,when an Executive Director of UN Environment Programme, like his excellency, Erik Solheim, launches official website, and extends his support to a global initiative like GCP Awards co-founded by Prashant Pandey

This virtual ceremony was graced by his excellency, Erik Solheim from 3-4pm IST,Aug 29, 2020 and 70+ global child prodigies from over 20+ countries. The virtual event kick-started as co-founder of GCP Awards, Prashant Pandey and Anjaneya Kumar Jha, co-founder of Glowworms Ventures welcomed Erik, and then various kids asked their questions to his excellency, and he graciously answered each and every one of them with patience.


























Erik gave many beautiful messages to the kids, and in response to one of the questions, he said “You gotta’ keep learning, and keep going - don’t let anyone demotivate you and stop you from your fulfilling your dreams”
He also appreciated the efforts of GCP Awards for recognising talented kids, and he said “the talented young people can inspire millions of others, and there’s nobody who has no talent - every single human being has a talent, it’s all about nurturing the same.”

Many questions revolved around environmental issues, and some as ambitious as becoming a space chef, and then a Vote of Thanks was delivered by Shyam Choudhary, co-founder of Glowworms Ventures, and Dr K Abdul Ghani, the Green Man of India.

Prashant, the co-founder of GCP Awards was excited about the official website launch and was quoted as saying - “We’re truly excited with the support of his excellency Erik, and we’ve opened doors to registrations for GCP Awards 2021,which will be held at Dubai next year”

Parents who feel that their kids have got any kind of extraordinary talent, can nominate them for GCP Awards 2021 across dozens of categories, and not just arts, science, music or dancing, but technology, entrepreneurship, culinary arts, poetry, and many more.
The event concluded as the virtual host, Om Thoke, founder of Bloggers World University & Webfosys, digital partner of GCP Awards, thanked everyone and a child prodigy sang the national anthem of Norway and India.
All the kids were super excited to e-meet Erik, and the event ended on a joyous note with a big smile on their faces, and awestruck after a live interaction with his excellency Erik Solheim.