Featured post

ZEE5 இல் வெளியான சிறை திரைப்படம், மிகக் குறுகிய காலத்தில் 156 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை!!*

 *ZEE5 இல் வெளியான சிறை திரைப்படம்,  மிகக் குறுகிய காலத்தில் 156 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை!!* இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான...

Saturday, 31 August 2019

லவ் குருவாக மாறிய மொட்ட ராஜேந்திரன்


  ’’ நானும் சிங்கள் தான் ’’   ரோமேண்டிக் காதல்,காமேடி கலந்த படம்இந்த  திரைப்படத்தை இயக்குகிறார்புது முக இயக்குனர் ராகோபிகதா நாயகனாக அட்டகத்தி தினேஷ்கதா நாயகியாக தீப்த்தி ஷெட்டி  நடித்துள்ளனர்இதில் மொட்ட ராஜேந்திரன்முக்கியமான காமடி நடிகராக நடித்துள்ளார்இவர் இதுவரைக்கும் வில்லனாககாமிடியனாக நடித்து இருந்தாலும் , இதில் இவர் ஒரு ரோமேண்டிக் காமிடியனாக வருகிறார்.  லண்டன் வாழ் தமிழனாக FM ஸ்டேஷ்சனில்  ஆர்.ஜே வாக தனது கதாபாத்திரத்தில்கலக்கி உள்ளாராம். MR. LOVE என்ற பெயரில்  காதலர்களுக்கு டிப்ஸ் கொடுத்து உதவும் லண்டன்  லவ் குரு.
காதலை சேர்த்து வைப்பறக்கு , காதல் தோல்வியில் விரைத்தி அடைந்தவர்களுக்கு , முகிகயமாக சிங்கிளாக இருப்பவர்களைமிங்கிளாக மாற்ற  ஐடியாக்களை கொடுக்கும் MR.LOVE  வாக கலக்கி இருக்கிறாம்.
தினேஷ்வுடன்   சேர்ந்து  காமெடியில் பட்டைய கிளப்பி , வெளுத்து வாங்கி இருக்கிறார்தமிழ் சினிமாவில் தன் குரலுக்கு என ஒருகூட்டம் உடையவர் , ஒரு R J  வாக பார்ப்பது புதிதாக இருக்கும் என படக்குழு கூறுகின்றனர்..
கட்டயாமாக   நமது 90’ஸ் சிங்களுடன், 60’ஸ் சிங்களின் ஆட்டம் வெகுவாக  நம்மை கவரபோகிறது….

No comments:

Post a Comment