Featured post

WITH THE SUPPORT OF THE GOVERNMENT OF TAMIL NADU OUR HONOURABLE CHIEF MINISTER THIRU M.K. STALIN

 *WITH THE SUPPORT OF THE GOVERNMENT OF TAMIL NADU OUR HONOURABLE CHIEF MINISTER THIRU M.K. STALIN AND HONOURABLE DEPUTY CHIEF MINISTER THIR...

Monday, 28 February 2022

Mercure Chennai Sriperumbudhur appoints

 Mercure Chennai Sriperumbudhur appoints ‘Mr.Soumen Bhattacharjee’ as the new Front Office Manager

Mercure Chennai Sriperumbudhur has appointed Mr.Soumen Bhattacharjee’, as the Front Office Manager.

He brings with him over 10 years of experience in the hospitality industry and has worked under prominent brands like Westin Hyderabad Mindspace, Novotel Hyderabad Convention Centre, Ritz Carlton Bangalore, Hyatt Regency Gurgaon, Ibis Chennai and Coimbatore. 


His last assignment was with Ibis Coimbatore City Centre as Assistant Front Office Manager.

At Mercure Chennai, Soumen Bhattacharjee will be responsible for overseeing the front office operations, quality services in guest experience while ensuring service standards for business excellence.

He is a result driven professional. His key strengths being his efficient work ethic, positive attitude, ability to remain calm at stressful situations and ability to multi-task and that’s what sets him apart..

Actor Arya launches 550 SD TMT bars from

*Actor Arya launches 550 SD TMT bars from Trisul Steels on 26th February 2022*

 Famous Kollywood Actor Arya today launched Trisul Steels & TMT Bars Pvt Ltd.’s new product ‘550 SD TMT Bars’ in Chennai.



Trisul Steels & TMT Bars Pvt Ltd, a company incorporated out of Chennai, finds its way as a latest entrant into the building material space with the launch of its new product 550 SD TMT bars. Being run by a young team of professionals, the group aims to have a strong presence in the building material space in the coming times. The company boasts of its state of art manufacturing set up with scientific thought process to business.


*About 550 SD TMT Bars*

While majority of the TMT industry is dominated by 500 or 500 D bars, we are launching ourselves with far superior product range in the category of 550 SD. The 550 SD range of TMT bars that aids more ductility, high strength and therefore highly suitable for constructions. The 550 SD range of TMT bars give stability and strength to the building thereby protecting the structure against any natural calamities.


With a strong strategy backed by aggressive marketing & sales, the company is determined to create inroads into Tamil Nadu in a short span of time. 


With a clear vision of “Everyone Grows with Trisul”, the company is looking at adding value for every stake in its journey of growth. 

CREDAI Chennai announced the launch

 CREDAI Chennai announced the launch of

CREDAI FAIRPRO 2022 on 4,5 & 6th March 2022 at Chennai Trade Centre

 




~Honorable Chief Minister of Tamil Nadu to Unveil the Real Estate Vision 2030 in Tamil Nadu

at the Chennai Trade Centre on 5th March 2022~

 

CREDAI Chennai announced the launch of the 14th edition of CREDAI FAIRPRO 2022 in the presence of Convenor Mr. Arun M.N. Founder & Managing Director, Casagrand & Mr.Padam Dugar, President, CREDAI Chennai. The three day annual exhibition will be held on 4th, 5th & 6th of March 2022 at the Chennai Trade Centre.

The buzzword in the market is FAIRPRO 2022. It has been eagerly anticipated for the last two years. After a year of mixed experiences, CREDAI is looking forward to a new 2022. And with its flagship event, CREDAI FAIRPRO 2022 fast approaching, stand a chance to book your dream home at the lowest price possible.

This FAIRPRO 2022 assumes a lot of significance as it will be a game changer for the real estate industry acting as a catalyst. This calendar event is one of the most awaited property showcases, where the customers make their buying decisions. The Pandemic has emphasized the need for having an abode to all their own and the comfort and benefits a safe and secure home can offer them. FAIRPRO 2022 will tap into the market’s new sentiment and reap enormous benefits. FAIRPRO 2022 offers a golden opportunity for CREDAI Members who wish to take their businesses to new and greater heights.

“Every builder showcasing their properties at FAIRPRO 2022 has taken a pledge to offer potential buyers the lowest possible price during the three days of exhibition. Customers may choose from a variety of properties & plots by a number of prominent brands in the industry. Close to 70 builders will present RERA approved Properties – Vilas, Flats & Plots with prices from 25 lakhs and above. The exhibition will also provide immediate property visits from the venue. All banks have agreed to give special rates & special offers & processing fee waiver  as part of the exhibition. SBI, HDFC, ICICI, LIC and a lot many players will be part of the exhibition” Said Mr Arun M.N., convenor FAIRPRO 2022.   

Mr.Padam Dugar, President, CREDAI Chennai further added “CREDAI in association with Tamil Nadu Construction Welfare Board will launch an insurance scheme covering over 1 lakh labourers. This is an initiative by the government of Tamil Nadu where we will be participating to ensure all the labourers whether it is a migrant or local worker are registered into this program.  This program will cover and support the labourer and his family in many aspects from accidents to maternity regardless of which project or builder they are working for.”

Participating Brands at FAIRPRO 2022

1.       Adityam Group

2.       Adroit

3.       Advaita Homes

4.       Akshaya

5.       Alamo XS Real

6.       Alliance Group

7.       Amarprakash

8.       Arun Excello

9.       Ashok Nandavanam Properites

10.    Asset Tree Homes

11.    Baashyam

12.    BBCL

13.    Bhaggyam

14.    Brigade

15.    Bollineni Homes by BSCPL

16.    Casagrand

17.    DAC Promoters

18.    DLF

19.    Doshi Housing

20.    DRA

21.    TVS Emerald

22.    DCC

23.    Homeland

24.    Isha Homes

25.    Jain Housing & Construction Ltd

26.    Jones Foundation Pvt Ltd

27.    KG Developers & Promoters

28.    KGEYES

29.    Olympia

30.    KLP

31.    Kochar

32.    Lancor

33.    Lifestyle Housing

34.    Lokaa Developer

35.    MALLES Chennai’s Builder

36.    MANJU Groups

37.    Marutham Group

38.    MCB

39.    Navin’s

40.    NEWRY

41.    NOVA

42.    Nu Tech

43.    Pace Builders

44.    Pacificia Companies

45.    Pragnya Eden Park

46.    Prestige Group

47.    Prime Life Space

48.    Puravankara

49.    Pushkar Properites Pvt Ltd

50.    Radiance Realty

51.    Rajarathnam Constructions Private Ltd

52.    Rajparis

53.    RWD

54.    Raunaq Foundations

55.    Ruby

56.    S&P

57.    Sameera Lands & Construction

58.    Shriram Properties

59.    SIS

60.    SPR City

61.    StepStone

62.    Sugal & Damani Foundation

63.    The Nest Builders

64.    Urbanrise

65.    Urban Tree

66.    VGN

67.    Voora

68.    Vijay Raja

69.    Wisdom Properties

ஃப்ளைட் ஆஃப் ஃபேண்டஸி என்ற நிகழ்வின் மூலம் 15

 ஃப்ளைட் ஆஃப் ஃபேண்டஸி என்ற நிகழ்வின் மூலம் 15 ஆதரவற்ற குழந்தைகளுக்கு  முதன்முறையாக விமான அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுத்த தொண்டு நிறுவனங்கள் கோயம்புத்தூர் நார்த் ரவுண்ட் டேபிள் 20, மெட்ராஸ் ஏங்கரேஜ் ரவுண்ட் டேபிள் 100 மற்றும் கோயம்புத்தூர் நார்த் லேடீஸ் சர்க்கிள் 11.



கோயம்புத்தூர் நார்த் ரவுண்ட் டேபிள் 20, மெட்ராஸ் ஏங்கரேஜ் ரவுண்ட் டேபிள் 100 மற்றும் கோயம்புத்தூர் நார்த் லேடீஸ் சர்க்கிள் 11  தொண்டு நிறுவனங்களின் கூட்டு முயற்சி மற்றும் ரவுண்ட் டேபிள் இந்தியா, லேடீஸ் சர்க்கிள் இந்தியா இணைந்து, 15 ஆதரவற்ற குழந்தைகளின் முகத்தில் புன்னகையை  ஏற்படுத்தும் விதமாக "ஃப்ளைட் ஆஃப் ஃபேன்டஸி"  நிகழ்வின் மூலம் கோவையில் இருந்து சென்னை வரை விமான பயணத்தை ஏற்பாடு செய்தது
 
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக  டிஆர்.மோரியா பிலிப்- தேசிய தலைவர்  ரவுண்ட் டேபிள்  இந்தியா கௌரவ விருந்தினர்  சிஆர்.மன்பிரீத் பாசின்- பகுதி தலைவர் பகுதி2   லேடீஸ் சர்க்கிள்  இந்தியா, திரு.சந்தோஷ் ராஜ்  பகுதி தலைவர் பகுதி2  ரவுண்ட் டேபிள் இந்தியா  ஆகியோர் கலந்து கொண்டனர்.  இந்நிகழ்வில் பல பிரபலங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்  பங்கேற்றனர்.

ஃப்ளைட் ஆஃப் ஃபேண்டஸி  என்ற நிகழ்வின் கீழ், சரணாலயம் என்ற அனாதை இல்லத்தைச் சேர்ந்த 15 குழந்தைகளுக்கு, கோயம்புத்தூரில் இருந்து சென்னைக்கு சுற்றுப் பயணத்தில் முதல்முறையாக  விமானத்தில் பறந்த அனுபவம்  ஏற்படுத்தித் தரப்பட்டது

 கோயம்புத்தூரில் இருந்து விமானத்தில் இருந்து சென்னைக்கு தரையிறங்கியதும், விமான நிலையத்தில்  அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

 மேலும்15 ஆதரவற்ற குழந்தைகளுக்கு வேடிக்கை நிறைந்த  உலகைக் காட்டும்  விதமாக சென்னை விஆர் க்குச் சென்றனர்.

 சென்னை விஆர் நிர்வாகம் வசந்த பவனில்  குழந்தைகளுக்கு உணவினை ஏற்பாடு செய்தது. ஆடம்பரமான உணவுக்குப் பிறகு, குழந்தைகள் தங்கள் மனதைக் கவரும் வகையில்  பொழுதுபோக்கு அம்சங்கள்  இருக்கும் வகையில் VR ல் ஒரு பிரத்யேக இடம் ஏற்பாடு  செய்யப்பட்டிருந்தது



























 அதேபோல் குழந்தைகள்  அனைவரையும் மேலும் உற்சாகப்படுத்தும் வகையில் சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்து அனைவரும் உற்சாகமடைந்தனர்.

  அதன் பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய திரு.  ரவுண்ட் டேபிள் இந்தியாவின் தேசியத் தலைவர் மோரியா பிலிப் கூறுகையில், “

ஆர்டிஐ ஆதரவற்ற குழந்தைகளின் வாழ்க்கையை வளமாக்குவதற்காண  கருவியாக உள்ளது மற்றும் ஃப்ளைட் ஆஃப் ஃபேண்டஸி என்பது இந்தியா முழுவதும் உள்ள  தொண்டு நிறுவனங்களின் முயற்சிகளில் ஒன்றாகும்.

 இந்த முறை, CNRT 20, MART 100 மற்றும் CNLC 11 ஆகியவை இந்த 15 குழந்தைகளுக்கு கனவுகளை நிஜமாக்க முன் வந்துள்ளன.

 அதேபோல் இந்த உன்னத முயற்சிக்கு ஆதரவளிக்க முன்வந்த VR நிர்வாகத்திற்கும் தங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் எனக் கூறினார்.  

சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர். ஜெ. ராதாகிருஷ்ணன்

 சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர். ஜெ. ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்த மாநில  மற்றும் தேசிய அளவிலான சோதனைப் போட்டிகளில் 16 பாரா வீரர் வீராங்கனைகள் வெற்றி பெற்று கொல்கத்தாவில் நடைபெறவுள்ள முதல் சப்-ஜூனியர்,  ஜூனியர் மற்றும் நான்காவது சீனியர் பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப் 2022ல் கலந்து கொள்ள தேர்வாகியுள்ளனர்.


தமிழ்நாடு பாராலிம்பிக்ஸ் அமைப்பின் சார்பாக முதலாவது மாநில சப் ஜூனியர் மற்றும் ஜூனியர் பாரா பவர்லிப்டிங் சாம்பியன்ஷிப் மற்றும் நான்காவது சீனியர் ஆண்களுக்கான பவர்லிப்டிங் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை அமைப்பின் சார்பாக 27.02.2002 அன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நுங்கம்பாக்கம், Focuz Sports Academyல் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக  தலைமை ஏற்று தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர், டாக்டர் J.ராதாகிருஷ்ணன் அவர்களும் மற்றும் திருமதி. கிருத்திகா ராதாகிருஷ்ணன் அவர்களும் வருகை தந்து துவக்கி வைத்தனர்.

இந்த போட்டியில் சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்பட 22 மாவட்டங்களைச் சேர்ந்த 150 வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இதில் 11 ஆண்கள் 5 பெண்கள் மொத்தம் 16 பேர் தேசிய போட்டியில் விளையாட தகுதி பெற்றனர்.

11 ஆண்கள் பெயர், மாவட்டம் மற்றும் எடை பிரிவு வருமாறு:- முருகன்-கள்ளக்குறிச்சி 49 எடை பிரிவு, திவாகர்-இராமநாதபுரம் 54 எடை பிரிவு, எம்.சுதாகர்-செங்கல்பட்டு 54 எடை பிரிவு, ஜி.சரவணன் -நீலகிரி 59 எடை பிரிவு, எம்.ராமச்சந்திரன் கோயம்பத்தூர் 59 எடை பிரிவு, ஸ்ரீவேல்முருகன்-மதுரை 65 எடை பிரிவு, எம்.கிருஷ்ணமூர்த்தி-சென்னை 65 எடை பிரிவு, சஞ்சய்குமார்-கள்ளக்குறிச்சி ஜூனியர் 65 எடை பிரிவு, மோகனகிருஷ்ணன்- காஞ்சீபுரம் சப் ஜூனியர் 65 எடை பிரிவு, முஸ்தபா கமல் பாஷா-திருவள்ளூர் ஜூனியர் 49 எடை பிரிவு, ஜி.நாகராஜன்-விருதுநகர் சீனியர் 59 எடை பிரிவு.



































5 பெண்கள் பெயர், மாவட்டம் மற்றும் எடை பிரிவு வருமாறு:-கோமதி-சென்னை 50 எடை பிரிவு, நதியா-விருதுநகர் 55 எடை பிரிவு, தனம் - கள்ளக்குறிச்சி 55 எடை பிரிவு, கஸ்தூரி-சென்னை 67 எடை பிரிவு, யசோதா-கள்ளக்குறிச்சி 79 எடை பிரிவு.

மேலும் இப்போட்டியில் வெற்றி பெற்ற 16 வீரர் வீராங்கனைகள் அனைவரும் மார்ச் மாதம் 18 முதல் 20ந் தேதி வரை கொல்கத்தாவில் நடைபெறவுள்ள தேசிய போட்டியில் பங்கு பெற்று விளையாட தேர்வாகியுள்ளனர்.

இந்த நிறைவு விழாவில் பவர் லிஃப்டிங் சர்வதேச மற்றும் ஆசிய பதக்கம் வென்ற திரு.ஜி.இளங்கோவன் மற்றும்  திரு டி. சமய முரளி IRS கூடுதல் சுங்க ஆணையர் ஆகியோர் கலந்து கொண்டு இப்போட்டியில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கி கௌரவித்தனர்.

மேலும் இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக திருமதி.டாக்டர்.ஸ்ரீமதி கேசன், நிறுவனர் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா, திரு.அரவிந்த் ஜெயபால், நிறுவனர் ரைன் டிராப்ஸ் NGO, திரு. B கிருபாகர ராஜா பொதுச்செயலாளர், TNPSA, திரு. விஜயசாரதி பொருளாளர், TNPSA திருமதி.நர்மதா வேணி, சினிமா கலை இயக்குனர், Dr.M.S.நாகராஜன் - தலைவர், CPSA,திரு.S. கணேஷ் சிங் - செயலாளர், சென்னை பாரா ஸ்போர்ட்ஸ் அசோசியேசன் மற்றும் போட்டி ஏற்பாட்டாளர் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.