Balti Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம balti படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படம் இன்னிக்கு தான் release ஆயிருக்கு. இந்த படத்தோட கதையை எழுதி இயக்கி இருக்கிறது Unni Sivalingam. இவரு இயக்குற முதல் படமும் இது தான். Shane Nigam, Shanthanu Bhagyaraj, Preethi Asrani, Alphonse Puthren Selvaraghavan னு பலர் இந்த படத்துல நடிச்சிருக்காங்க. shane nigam ஓட 25 ஆவுது படம் இது. இது ஒரு sports action movie .
இந்த படத்துக்கு sai abhyankar தான் music director. இந்த படம் மூலமா malayalam ல music producer அ அறிமுகம் ஆகுறாரு. இந்த படத்துக்கு இவரோட salary மட்டுமே 2 கோடிக்கு மேல னு சொல்லப்படுது. சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். இந்த படத்தோட கதை velampalayam ன்ற ஊர் ல தான் நடக்குது. இது kerala tamilnadu border ல இருக்கற ஒரு ஊர். இந்த ஊர் ல இருக்காரு udhayan அ நடிச்சிருக்க shane nigam . இவரும் இவரோட friend shantanu அப்புறம் இவங்களோட friends எல்லாரும் panjami ன்ற ஒரு கபடி team ல இருக்காங்க. இவங்க எல்லாருக்கும் kabadi விளையாடுறது ஒரு பொழுதுபோக்கு. இவங்க ஆட்டத்துக்கு வந்தாலே கண்டிப்பா ஜெயிப்பாங்க. அப்போ தான் pottramarai ன்ற கபடி team அ அறிமுகம் பண்ணுறாங்க. இந்த team அ நடத்துறது selvaraghavan . இவரு வட்டி குடுக்கற தொழில் அ பண்ணிட்டு இருப்பாரு. ஒரு கபடி போட்டி வரும், தன்னோட team தான் ஜெயிக்கணும் ண்றதுக்காக இவரு shane nigam ஓட set அ கூப்புடுறாரு அதோட பணமும் குடுப்பேன் னு சொல்லறாரு. shantanu தான் panjami team ஓட captain அ இருப்பாரு. பணம் தேவைன்றதுனால இவங்க எல்லாரும் ஒத்துப்பாங்க. ஆனா shantanu இதுக்கு முன்னாடி alphonse puthuran நடத்துற show boys கபடி team ல விளையாட சம்பாதிச்சிருப்பாரு. இவங்க பணத்துக்காக எதிரி டீமுக்கு போய்ட்டாங்க னு கோவ படுற alphonse selvaragahavan ஓட ஒரு car அ திருடுறாரு. நம்மள தான் car திருட்டு போயிருக்கு னு alphonse கிட்ட சமாதானம் பேச shanenigam team போறாங்க, ஆனா அது சண்டை ல முடியுது. shane யும் அவரோட team யும் அந்த car அ திரும்ப எடுத்துட்டு வந்துருவாங்க. இதுக்கு அப்புறம் இவங்களோட பகை எப்படி வளருது, இதுக்கு அப்புறம் என்ன நடந்தது ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு.
இந்த படத்துல kabadi சார்ந்த விஷயங்கள் னு மட்டும் இல்லாம hero ஓட team க்கே தெரியாம அவங்க எப்படி gangster ஓட உலகத்துக்கு போறாங்க ன்றதா ரொம்ப interesting அ கொண்டு போயிருக்காரு director . படத்தோட starting ல இருந்து ending வரைக்கும் அவ்ளோ விறுவிறுப்பா கதை போகுது னு சொல்லலாம். கபடி விளையாடுற scenes எல்லாமே அட்டகாசமா இருக்கும். படத்தோட first half ல பாத்தீங்கன்னா ஓவுவுறு characters யும் அறிமுகம் படுத்தி அவங்களுக்கு detailing குடுத்திருக்காங்க. hero ஓட டீம் கபடி விளையாடுறது , அப்புறம் சண்டைக்கு போறது
னு normal அ தான் போகும். ஆனா second half ல தான் படம் சூடு பிடிக்குது னு சொல்லலாம். alphonse ஓட வில்லத்தனத்துல இருந்து இந்த team தப்பிக்கிறது அவ்ளோ interesting அ இருக்கும். சாந்தனு னால ஏற்படுற பிரச்சனை ல இந்த team மாட்டிகிட்டு இவங்களுக்குள்ள நடக்கற emotional scenes எல்லாமே நல்ல இருக்கும். முக்கியமா இவங்க எல்லாரியுமே கொல்லுறதுக்கு ஒரு team வரும். அந்த கடைசி அரை மணி நேரம் அவ்ளோ பரபரப்பா இருக்கும். selvaraghavan கந்துவட்டி க்கு காசு கொடுத்து வட்டி திருப்பி தராதவங்கள torcher பண்ணுற ஒரு கொடூரமான character அ நடிச்சிருக்காரு. alphonse puthran தான் இந்த படத்துக்கு villain . இவரு soda babu ன்ற ஒரு gangster character ல எல்லாரையும் மிரட்டிட்டு போயிருக்காரு னு தான் சொல்லணும். shane nigam ஓட acting வேற level ல இருந்தது னு தான் சொல்லணும். மத்த actors எல்லாருமே அவங்களோட character அ சிறப்பா பண்ணிருக்காங்க.
இந்த படத்துல வர action scenes எல்லாமே super அ இருந்தது. இந்த scenes க்கு வர bgm யும் அதிரடியா இருந்தது. மொத்தத்துல ஒரு super ஆனா action packed movie தான் இந்த படம். சோ மறக்காம இந்த படத்தை உங்க family and friends ஓட சேந்து theatre ல போய் பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.
No comments:
Post a Comment