Blackmail Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம blackmail ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படம் இன்னிக்கு தான் release ஆயிருக்கு.இந்த படத்தோட கதையை எழுதி இயக்கி இருக்கிறது Mu Maran . இந்த படத்துல G V Prakash, Teju Ashwini , Srikanth, Bindhu Madhavi, Linga, Thilak Ramesh , Muthukumar னு பலர் நடிச்சிருக்காங்க.
இந்த படத்தை 50 நாள் ல shooting எடுத்து முடிச்சிருக்காங்க. அதுமட்டும் இல்லாம இந்த படத்தோட director அவரோட life ல சந்திச்ச incidents அ base பண்ணி தான் இந்த கதையை எடுத்திருக்கேன் னு ஒரு பேட்டி ல கூட சொல்லிருக்காரு. இவரு இது க்கு முன்னாடி இரவுக்கு ஆயிரம் கண்கள், கண்ணை நம்பாதே ன்ற படங்களை direct பண்ணி இருந்தாரு. thriller background ல அமைஞ்ச இந்த ரெண்டு படங்களையும் மக்கள் கிட்ட நல்ல வரவேற்பு கிடைச்சது. இவரோட மூணாவுது படம் தான் இந்த blackmail . சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாத்துருளாம்.
mani அ நடிச்சிருக்க gvprakash vettai muthukumar கிட்ட வேலை பாத்துட்டு இருக்காரு. vettai muthukumar ஒரு pharmaceutical distributor அ வேலை பாப்பாரு ஆனா illegal அ இவரு government க்கு தெரியாம cocaine business அ run பண்ணிட்டு இருப்பாரு. ஒரு நாள் mani க்கு தன்னோட girlfriend ஆனா rekha வா நடிச்சிருக்க teju ashwini pregnant அ இருக்காங்க னு தெரிய வருது. இவங்களும் mani வேலை பாக்குற அதே pharmacy ல தான் வேலை பாத்துட்டு இருப்பாங்க. rekha இந்த குழந்தைய abort பண்ணிடலாம் னு தன்னோட முடிவை mani கிட்ட சொல்லுறாங்க. ஆனா mani இந்த முடிவை accept பண்ணல அதுக்கு பதிலா பிறக்காத கொழந்தைக்கவும் இவங்களுக்காகவும் கஷ்டப்பட்டு சம்பாதிப்பேன் னு வாக்கு குடுக்கறாரு. அப்படியே இன்னொரு பக்கம் சந்தோசமான அழகான குடும்பத்தை காமிக்கறாங்க. இந்த family தான் ashok அ நடிச்சிருக்க srikanth ஓடது. ashok க்கு archana வா நடிச்சிருக்க bindhumadhavi மனைவி யா இருப்பாங்க. இவங்க ரெண்டு பேருக்கும் anu னு ஒரு குட்டி பொண்ணு யும் இருக்கும். எதிர்பாராதவிதமா இவங்களோட கொழந்தை anu வை ஏதோ ஒரு gang கடத்திட்டு போயிடுறாங்க. அதோட archana வோட ex lover ஆனா lingesh இவங்கள blackmail பண்ணி பணத்தை வாங்க பாக்குறான். இந்த மாதிரி எல்லா characters யும் ஒரு வலை ல மாட்டிக்கிறாங்க. கடத்தப்பட்ட கொழந்த என்ன ஆச்சு? எதுக்காக ashok police கிட்ட complaint பண்ணம இருக்காரு? உண்மைல இந்த கதைல வில்லன் னு ஒருத்தன் இருக்கானா இல்லனா சூழ்நிலை னால வில்லன் அ தள்ள படுறாங்களா ன்ற பல கேள்விக்கு பதில் அ இருக்கு blackmail.
தனக்கு பிடிச்சவங்கள காப்பாத்துறதுக்காக ஒரு மனுஷன் எவ்ளோ தூரம் போவான் னு ஒரு character ஓட emotions அ ரொம்ப raw வா capture பண்ணிருக்காரு director. இந்த படத்தோட main character ஆனா mani ஒரு விஷயம் அடிக்கடி சொல்லிட்டே இருப்பாரு. அதாவுது யாரையும் நம்ப கூடாது, யாரையும் ஏமாத்தவும் கூடாது அதே சமயம் வாழக்கை ல selfish அ இருந்த மட்டும் தான் நல்ல வாழ முடியும் னு சொல்லுவாரு. இதுக்கு ஏத்த மாதிரி கதை ரொம்ப thrilling அ நகர்த்திட்டு போயிருக்காரு director. இந்த படத்துல இருக்கற எல்லா characters க்கும் பின்னாடி ஒரு கதை மறைஞ்சு இருக்கும். சீக்கிரமா பணம் வேணும் ண்றதுக்காக ஒருத்தர ஒருத்தர் ஏமாத்தி அவங்களோட problem அ solve பண்ணனும் னு பாக்குறாங்க.
இந்த படத்துல நடிச்சிருக்க எல்லா actors யுமே அவங்களோட best ஆனா performance அ வெளி படுத்தி இருக்காங்க. இந்த படத்தோட technical side அ பாக்கும் போது , gokul benoy ஓட cinematography இந்த படத்தை வேற level க்கு எடுத்துட்டு போயிருக்கு னு தான் சொல்லணும். படத்தோட visual style பக்கவா இருந்தது. sam cs தான் இந்த படத்துக்கு இசை அமைச்சிருக்காரு. இவரோட soundtrack and bgm எல்லாமே நெறய tension ஆனா scenes இன்னும் அழகா elevate பண்ணிருக்கு னே சொல்லலாம். ஒரு thriller கதையை ரொம்ப sharp அ crisp அ கொண்டு போறது ரொம்ப முக்கியம் அந்த வகைல editor San Lokesh ஓட editing பக்கவா இருக்கு.
tight ஆனா கதைக்களம் பக்காவான emotional hook ஓட இருக்கற super ஆனா thriller கதை தான் இந்த blackmail . சோ மறக்காம இந்த படத்தை உங்க family and friends ஓட சேந்து theatre ல பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.
No comments:
Post a Comment