Featured post

ZEE5 தமிழ் ஒரிஜினல் வெப்சீரிஸ் “வேடுவன்” டிரைலர் வெளியீடு – அக்டோபர் 10 முதல் ஸ்ட்ரீமிங்காகிறது

 *ZEE5 தமிழ் ஒரிஜினல் வெப்சீரிஸ் “வேடுவன்” டிரைலர் வெளியீடு – அக்டோபர் 10 முதல் ஸ்ட்ரீமிங்காகிறது !!* இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி ஓடிடி த...

Thursday, 25 September 2025

Kushi Movie Review

Kushi Tamil Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம குஷி படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படம் 19 த் may 2000 ல release ஆச்சு. இப்போ மறுபடியும் 25 வருஷம் கழிச்சு இந்த படத்தை இந்த மாசம் 25 ஆம் தேதி re release பண்ணுறாங்க. இந்த படத்தோட கதையை எழுதி இயக்கி இருக்கிறது sj surya . இந்த படத்தை telugu , hindi , kannada னு எல்லா language ல remake version ல release யிருந்தது. Vijay,Jyothika ,Mumtaj, Vijayakumar, Vivek , Nizhalgal Ravi னு பலர் இந்த படத்துல நடிச்சிருக்காங்க. 



இந்த படத்தோட கதை என்னனா shiva வ நடிச்சிருக்க vijay க்கும் jenny அ நடிச்சிருக்க jothika க்கும் நடுவுல நடக்குற clash எப்படி காதலா மாறுது கடைசில இவங்க ரெண்டு பேரும் ஒண்ணா சேருறாங்களா இல்லையா ன்றது தான் இந்த படத்தோட கதையை இருக்கும். இந்த படத்துக்கு இசை அமைச்சிருக்கறது deva தான். இதுக்கு முன்னாடி sj surya deva combination ல வெளி வந்த vali படத்தோட songs யுமே செம hit தான். அது போல இந்த படத்துல வந்த எல்லா songs யுமே செம hit . இந்த படம் இன்னிக்கு வரைக்கும் one of the most romantic movie னு இன்னிக்கு வரைக்கும் பேச பட்டுற்றுக்கு. அதோட vijay ஓட biggest blockbuster யும் இது தான். இந்த படம் நெறய awards யும் வாங்கிருக்கு. அதோட cult classic அ சொல்ல படுற இந்த படம் அந்த period ல  கிட்டத்தட்ட  50 நாட்களுக்கு மேல theatre ல வெற்றிகரமா ஓடிட்டு இருந்தது. இந்த படத்தோட plot அ இருக்கட்டும் story line அ இருக்கட்டும் இது எல்லாமே youngsters க்கும்  family audience க்கும் suitable அ இருந்தது. shilpashetty அப்புறம் mumtaz வர songs தான் இந்த படத்துக்கு இன்னும் highlight அ இருந்தது. 


என்னதான் அந்த period ல இந்த படம் ஏகப்பட்ட criticism க்கு தள்ள பட்டாலும் இன்னிக்கு வரைக்கும் repeat mode ல ஒரு படம் பாக்கலாம்னா கண்டிப்பா அந்த list ல இந்த படமும் வரும். vijay இந்த படத்தை பத்தி interview ல பேசும் போது jyothika ஓட நடிப்பு தான் என்ன விட நல்ல இருக்கும் னு சொல்லிருக்காரு. அது மட்டும் இல்லாம இந்த படம் பண்ணிட்டு இருக்கும் போது தான் இவரு kannukul nilavu ன்ற படத்துக்கும் shooting போயிடு இருந்தது. அதுனால இந்த ரெண்டு character யும் மாத்தி மாத்தி நடிக்கிறது ரொம்ப கஷ்டமா இருந்ததுனும் சொல்லிருக்காரு. இந்த படத்தோட tamil version யும் telugu version யும் ஒரே time ல தான் release ஆக வேண்டியது ஆனா production delay னால telugu version மட்டும் one year கழிச்சு தான் release ஆச்சு. இந்த படம் director ஆனா sj surya ஓட journey ளையும் ஒரு மிக பெரிய படமா அமைச்சுது. 


deva ஓட evergreen soundtrack , vivek ஓட super ஆனா comedy scenes , emotional ஆவும் comedy ஆவும் இருக்கற கதைக்களம் தான் இந்த kushi . 90 'ஸ் ஓட best ஓட படம் இது தான். அந்த magic அ மறுபடியும் feel பண்ணனும்னா மறக்காம இந்த படத்தை உங்க family and friends ஓட சேந்து theatre ல போய் பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.

No comments:

Post a Comment