Featured post

ZEE5 தமிழ் ஒரிஜினல் வெப்சீரிஸ் “வேடுவன்” டிரைலர் வெளியீடு – அக்டோபர் 10 முதல் ஸ்ட்ரீமிங்காகிறது

 *ZEE5 தமிழ் ஒரிஜினல் வெப்சீரிஸ் “வேடுவன்” டிரைலர் வெளியீடு – அக்டோபர் 10 முதல் ஸ்ட்ரீமிங்காகிறது !!* இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி ஓடிடி த...

Thursday, 25 September 2025

Sareeram Movie Tamil Review

Sareeram Movie Review

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம sareeram  படத்தோட review அ தான் பாக்க போறோம். 



இது ஒரு different ஆனா கதைக்களம் னே சொல்லலாம். dharshan அப்புறம் charmi தான் இந்த படத்துல lead role ல நடிச்சிருக்காங்க. படத்தோட title க்கு ஏத்த மாதிரி தான் கதையும் அமைச்சிருக்கு னு சொல்லலாம். dharshan யும் charmi யும் ஏதோ ஒரு காரணத்துக்காக திருநங்கை யாவும் திருநம்பி யாவும் surgery பண்ணி மாறிடுறாங்க. இது எதுக்காக? ஏன் ன்ற கேள்வி க்கு பதில் தான் இந்த திரைப்படம். dharshan நடிக்கிற முதல் படம் இது தான். இவருக்கு இது முதல் படமா இருந்தாலும் ரொம்ப நேர்த்தி யா நடிச்சிருக்காரு னு தான் சொல்லணும். charmi  யும் அழகா நடிச்சிருந்தாங்க. manoj   வில்லன் character  ல நடிச்சிருக்காரு. இவரோட நடிப்பும் ரொம்ப மிரட்டலா இருந்தது. shakeela  ஒரு doctor  அ நடிச்சிருக்காங்க. இவங்களோட நடிப்பும் அருமையா இருந்தது. படத்தோட director  யும் ஒரு கெட்ட police officer  ஆவும் நடிச்சிருக்காரு. இவங்கள தவிர்த்து நெறய திருநங்கைகளை நடிக்க வச்சிருக்காங்க.  இந்த படத்தை இயக்கி இருக்கிறது gv perumal. ஒரு வித்ஸ்யமான கோணத்துல இருந்து  அழகான விஷயத்தை மக்கள் க்கு கொண்டு வந்திருக்கிறது அருமையா இருந்தது.  ஒருத்தரோட சரீரத்தை பாதுகாக்கிறது ரொம்ப முக்கியம். தேவையில்லாம அறுவை சிகிச்சை பண்ணி சரீரத்தை கெடுக்கிறது ரொம்ப தப்பு ன்றது தான் இந்த படத்தோட உட்கருத்தா இருக்கு. தொடர்ந்து ஒருத்தர் சரீரத்துக்கு அறுவை சிகிச்சை பண்ணிட்டே இருந்த அதோட விளைவுகள் அவங்கள விட அவங்களுக்கு பிறக்கிற குழந்தைக்கும் அது ஆபத்தை விளைவிக்கும் ன்ற சோசியல் message யும் மக்களுக்கு கொண்டு சேத்துருக்காங்க. ஒரு நல்ல திரைக்கதை தான் இந்த படம். சோ மறக்காம இந்த படத்தை miss பண்ணாம பாருங்க.

No comments:

Post a Comment