Featured post

ZEE5 தமிழ் ஒரிஜினல் வெப்சீரிஸ் “வேடுவன்” டிரைலர் வெளியீடு – அக்டோபர் 10 முதல் ஸ்ட்ரீமிங்காகிறது

 *ZEE5 தமிழ் ஒரிஜினல் வெப்சீரிஸ் “வேடுவன்” டிரைலர் வெளியீடு – அக்டோபர் 10 முதல் ஸ்ட்ரீமிங்காகிறது !!* இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி ஓடிடி த...

Friday, 26 September 2025

Right Movie Review

Right Movie Review 


ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம right  படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படம்  release ஆயிருக்கு. இந்த படத்தோட கதையை எழுதி இயக்கி இருக்கிறது  subramanian ramesh kumar . natarajan , arunpandian, akshara reddy, yuvina parthavi, munnar ramesh, vinodhini vaidyanathan, thangadurai, adithya shivakumar  னு பலர் இந்த படத்துல நடிச்சிருக்காங்க. 



நட்டி ஓட படங்கள் நாளே நல்ல இருக்கும் ன்ற அபிப்ராயம் மக்கள் க்கு எப்பவுமே உண்டு. அந்த வகைல இந்த படமும் அப்படி தான் இருக்கு னே சொல்லலாம். சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போவோம். படத்தோட ஆரம்பத்துலயே kovalam  ல இருக்கற ஒரு police  station  அ காமிக்கறாங்க. அந்த police  station  அ பாத்தீங்கன்னா ரொம்ப அமைதியா இருக்கும். அங்க இருக்கற முக்காவாசி police  வேற எங்கயோ ஒரு இடத்துக்கு போயிருப்பாங்க. இப்போ தான் ரொம்ப பரபரப்பா sakthivel pandian அ நடிச்சிருக்க arunpandiyan police station க்கு வருவாரு. இவரோட பையன் pub ல தொலைஞ்சு போயிருப்பான். அதுனால தன்னோட பையன் அ கண்டுபிடிக்கறதுக்காக police கிட்ட complaint குடுக்க வராரு. அதே நேரத்துல தான் menaka வா நடிச்சிருக்க akshara reddy வருவாங்க. இவங்களும் ஒரு police தான், இவங்களோட marriage invitation அ குடுக்கிறதுக்காக தான் இங்க வந்திருப்பாங்க. அப்போ இவங்க sudden அ station ல இருக்கற computer அ use பண்ணுவாங்க அப்போ தான் அங்க இருக்கற எல்லா system மும் hack ஆயிருக்கு னு கண்டுபிடிக்கறாங்க. இதுனால எல்லா police யும் alert ஆயிடுது. இது போதாதுன்னு police writer ஓட chair க்கு கீழ ஒரு bomb அ set பண்ணிருப்பாங்க, அது திடுருனு வெடிச்சிடுது. இது யார் பண்ணாங்கன்னு தெரியாது. ஒடனே ஒரு recording voice இவங்களுக்கு கேட்கும். இதுக்கு அப்புறம் என்ன நடக்குது ன்றது தான் இந்த படத்தோட  மீதி கதையை இருக்கு. 


படத்துல நடிச்சிருக்க cast ஓட performance னு பாத்தோம்னா natti police officer அ செமயா  நடிச்சிருக்காரு. இவரு investigate பண்ணுற விதம் எல்லாம் அழகா இருந்தது. arunpandiyan ஒரு பாசக்கார அப்பாவா அருமையா நடிச்சிருந்தாரு. akshara reddy இவங்கள நீங்க bigboss ல பாத்துருப்பீங்க. இவங்க இதுக்கு முன்னாடி ஒரு சில songs and scenes க்கு வந்திருந்தாலும் இந்த படத்துல இவங்க full fledged அ ஒரு super ஆனா role ல நடிச்சிருக்காங்க. vinodhini judge கேரக்டர் ல அசத்திட்டாங்க னே சொல்லலாம். இவ்ளோ serious அ போற படத்துல அங்க அங்க audience அ சிரிக்க வைக்க மாதிரி thangadurai ஓட comedy எல்லாம் super அ இருந்தது. adtiya க்கு இது முதல் படமா இருந்தாலும் ஒரு எதார்த்தமான நடிப்பை வெளி படுத்திருக்காரு. yuvina , இவங்க இதுக்கு முன்னாடி veeram படத்துல நடிச்சிருக்காங்க. இவங்களோட screen presence கம்மியா இருந்தாலும் , இவங்க வந்த scenes எல்லாமே அழகா இருந்தது. 


இந்த படத்தோட technical team னு பாக்கும் போது cinematography அ பத்தி சொல்லணும். இந்த படத்தோட முக்காவாசி கதை police station குள்ள தான் நகரும். ஓரே  location அ இருந்தாலும் வேற வேற angle ல scenes அ camera ல பதிவு பண்ண விதம் super அ இருந்தது. songs and bgm யும் அட்டகாசமா இருந்தது படத்துக்கு. படத்தோட starting ல இருந்து ending வரைக்கும் அவ்ளோ interesting அ கொண்டு போயிருக்காங்க. எதிர்பாக்காத நெறய twist and turns இருக்கு. ஒரு thriller படத்துக்கு ஏத்த மாதிரி editing யும் ரொம்ப sharp அ இருக்கு. 


ஏகப்பட்ட suspense  இருக்கற super ஆனா thriller படம் தான் இது. சோ மறக்காம இந்த படத்தை உங்க family and friends ஓட சேந்து theatre ல போய் பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.

No comments:

Post a Comment