Featured post

Made in Korea Movie Review

Made in Korea Tamil Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம made in korea படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது...

Saturday, 14 March 2026

Kenatha Kanom Movie Review

Kenatha Kanom Tamil Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம kenathai kanom படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது Suresh Sangaiah .  இந்த படத்துல  Yogi Babu , Raichal Rabecca, George Maryan, and Lovelyn Chandrasekhar.னு பலர் நடிச்சிருக்காங்க. சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 



இது ஒரு comedy drama படம் அதோட mystery யும் இருக்கு. சாதாரண மக்கள் ஒரு எதிர்பாராத situation ல மாட்டிக்கிட்ட எப்படி இருக்கும் ன்றது தான் இந்த படத்தோட one line கதை னு சொல்லலாம். தமிழ் cinema ல இது வரைக்கும் நெறய கதைகள் வந்துருக்கு, புதுசாவும்  try பண்ணிருக்காங்க ஆனா இந்த படத்தோட கதை கொஞ்சம் வித்யாசமாவும் refreshing  ஆவும் இருக்கு னு தான் சொல்லணும். இந்த படத்துல வர எல்லா characters யும் ஒரு சாதாரண வாழக்கையை தான் வாழ்ந்துட்டு இருப்பாங்க ஆனா திடுருனு ஏதோ ஒரு காரணத்துக்காக சிலர் மாயமா மறைஞ்சு போயிடுறாங்க. இதுனால இவங்களுக்குள்ள பயம் வருது. இந்த பிரச்சனைக்கு பின்னாடி இருக்கற ரகசியத்தை தெரிஞ்சுக்க இவங்க எல்லாரும் investigate பண்ண ஆரம்பிக்குறாங்க. அப்படி பண்ணும்போது இவங்களுக்குள்ள misunderstanding , secret னு நெறய வருது .ஓவுவுறு பிரச்னையும் தீர்க்கும்போது புதுசா ஒரு பிரச்சனை வருது. இதெல்லாமே ரொம்ப comedy ஆவும் jolly ஆவும் எடுத்துட்டு போயிருக்காரு director. 


yogibabu ஓட character தான் இதுல main அ இருக்கு. இவரோட curiosity தான் இந்த கதையை முன்னாடி நகர்த்திடு போகுது னு சொல்லலாம். இவரு மத்த characters ஓட பேசும்போது தான் நெறய comedy situations வருது. என்னதான் படம் ஆரம்பத்துல comedy அ ஆரம்பிச்சாலும், கதை போக போக trust, relationship அப்புறம் personal responsibility னு இந்த விஷயங்கள் எல்லாத்தயும் deep அ explore பண்ணிருக்காங்க. அது மட்டுமில்ல ஓவுவுறு characters யும் அவுங்க பண்ணுற செயல் க்கான  வினையை அனுபவிக்கவும்  கத்துக்கறாங்க அதோட  அவங்க எதிர்பாராத சில கசப்பான உண்மைகளையும் ஒத்துக்க வேண்டிய நிலைமையும் வருது. படம் climax  க்கு வரும்போது ஒருத்தர் காணாம போய்ட்டாரு ன்றதை தாண்டி ஒருத்தருக்கு பிரச்சனை வரும்போது அவங்க எப்படி பட்ட முடிவை எடுக்கறாங்க ன்றதை பத்தி தான் சொல்லுறாங்க. 


இந்த படத்துல சொல்ல வர விஷயங்களும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் னு தான் சொல்லணும். உதாரணத்துக்கு, friends அ இருக்கட்டும் family அ இருக்கட்டும், misunderstanding ன்ற ஒரு விஷயம் உள்ள வந்துட்டா அது பிரச்சனை தான். அவுங்க அவுங்க செய்யுற செயல் க்கான வினையை அவங்க அவுங்க தான் அனுபவிக்கனும். அதே சமயம் அவங்க பண்ண தப்பை திருத்திக்கவும் செய்யணும். மறப்போம் மன்னிப்போம் தான் ஒருத்தரோட மன வளர்ச்சி க்கு அடிப்படையான விஷயம் னு சொல்லிருக்காங்க. 

director suresh , comedy அ மட்டுமே நம்பாம emotional ஆனா கதையை suspense ஓட சொல்லிருக்காரு. அதுனாலயே இந்த படம் எல்லாருக்கும் பிடிக்கிற மாதிரி அமைச்சிருக்கு. இந்த படத்துல வர ஓவுவுறு characters க்கும் importance குடுத்திருக்காரு. அவங்க personal அ எப்படி பட்டவங்க ன்றதை time எடுத்து screen ல காமிச்சிருக்காரு. ஓவுவுறு scenes யும் audience க்கு connect ஆகுற மாதிரி natural அ கதையை நகர்த்திடு போயிருக்காரு. ஒரு பக்கம் emotional இன்னொரு பக்கம் comedy னு இருந்தாலும் இது ரெண்டுத்தயும் balance பண்ணி கதையை எடுத்துருக்காரு. இது தான் இந்த படத்துக்கு பக்க பலம் னு சொல்லலாம். 


இந்த படத்துல நடிச்ச actors ஓட performance னு பாக்கும்போது yogibabu வை பத்தி சொல்லியே ஆகணும். tamil cinema ல இருக்கற lead comedy actor இவரு தான். மறுபடியும் இவரோட performance மூலமா audience அ அவரு பக்கம் இழுத்துருக்காரு. comedy மூலமா audience அ சிரிக்க வைக்கவும் emotional scenes மூலமா audience ஓட மனசை வருடரா  மாதிரி super அ நடிச்சிருக்காரு. இவரோட face reaction , dialogue delivery எல்லாமே பக்கவா இருந்தது. rachael rebecca ஓட நடிப்பு எதார்த்தமாவும் genuine ஆவும் இருந்தது. george maryan ஓட நடிப்பும் நல்ல இருந்தது. lovelyn chandrasekar ஓட portions யும் super அ இருந்தது. 


இந்த படத்தோட technical aspect அ பாக்கும்போது Thiyagarajan  ஓட cinematography அப்புறும் visual style எல்லாமே perfect அ இருந்தது. characters க்கு நடுவுல நடக்கற conversations , அவங்களோட facial expressions , comedy timing , bodylanguage னு இதெல்லாம்  தான் main  அ focus பண்ணிருக்காங்க. இந்த கதைக்கு natural lighting அப்புறம் warm colour tones பயன்படுத்திருக்காங்க. Nivas K Prasanna ஓட music and bgm எல்லாமே அட்டகாசமா இருந்தது. comedy scenes வரும்போது energetic ஆனா bgm மும் , emotional scenes வரும்போது soft ஆனா bgm மும் use பண்ணிருக்காங்க. 


மொத்தத்துல ஒரு அசத்தலான comedy திரைப்படம் தான் இது. சோ miss பண்ணாம இந்த படத்தை பாருங்க.

No comments:

Post a Comment