Featured post

SODAKU' Audio & Trailer Launch to Be Held in Malaysia*

 *’SODAKU' Audio & Trailer Launch to Be Held in Malaysia* _*Lokesh Kanagaraj to Launch the Audio; Venkat Prabhu to Unveil the Traile...

Wednesday, 31 July 2024

Raayan Movie Review

Raayan Movie Review

HI மக்களே இனிக்கு நம்ம நடிகர் தனுஷ் கதை எழுதி, டைரக்ட் பண்ணி நடிச்ச ராயன் தான் பக்க  போறோம். இது அவுருக்கு 50வது படம். என்னா  தான்  first இந்தா  படம் april month release அகும்  ன்னு  inform பன்னிருந்தாலும்  june போய் இப்பொ  july 26 அண்ணிக்கு  release அயிருக்கு . indha வாரம் 28 ஜூலை அன்னிக்கு தான் தனுஷ் அவர்களோட bday வருது. So இந்த படம்  அவரோட ரசிகர்கள் க்கு டபுள் ட்ரீட் னு தான் சொல்லணும். இந்த படத்த  ஹிந்தி, தெலுங்கு ல டப்பிங் பண்ணி ரிலீஸ் பண்றாங்களா. இது ஒரு சன் பிக்சர்ஸ் தயாரிப்புல release ஆகிருக்கு. இந்த படத்துல எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெய்ராம், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், செல்வராகவன்னு நெறய பேரு  நடிச்சிருக்காங்க. இந்த படத்த  பிரைம் மீடியா நிருவனம் அமெரிக்கா ல ரிலீஸ் பண்றாங்களா. 



 indha படத்துக்கு A certificate  குடுத்திருக்காங்க. அவ்ளோ blood and gore scenes இருக்கு னு தான் சொல்லணும். ஒரு சில காட்சிகள் அ  கட் பண்ண UA certificate  குடுக்கலாம்னு certificate comittee சொன்னாலும், சன் பிக்சர்ஸ் புரொடக்ஷன் இந்த படத்த  பாத்துட்டு இது அப்டியே A  certificate  லயே ரிலீஸ் ஆகணும்னு சொல்றாங்க.


 ஏற்கனவே dhanush od நடிப்பு ல  vetrimaran Director ல  வெளி வந்தா  vadachennai 

 படத்துக்கு A certificate தான் குடுத்து இருந்தாங்க. இப்போ  6 வருடங்கள் கலிச்சு  மறு படியும்  ஒரு தர மான  கதைய  தான்  dhanush கொண்டுவரரு  ன் றது  தான்  நெறய பேரோட எதிர்பார்ப்பு அ  இருக்கு. அது மட்டுமில்லாமல் தனுஷ்க்கு powerpandi 

 படத்துக்கு அப்புறம் இது தான் டைரக்டர் அ   second  படம். அதனால் expectation bar rise  ல இருக்கு னு தான் சொல்லணும்.


சோ வாங்க இந்த படத்தோட கதையை பாப்போம்

  




காத்தவராயன்ட அ இருக்க rayan அவங்க. அம்மா அப்பா தவறின அப்புறம் தன்னோட இரண்டு தம்பிகளையும் தங்கச்சியும் நல்லா  பாத்துகிறார். இதில இருந்து தான் ராயன் ஒட காஷ்டங்கள் ஆரம்பிக்குது. அதாவுது இந்த கஷ்டமான உலகத்துல ரொம்ப peaceful அ வாழனும் னு அவரோட ஊர விட்டு North Madras  ல வந்து தங்கிடுராறு.


ரொம்ப வருஷம் கழிச்சு  Muthu அ வா நடிச்சிருக்க  Sandeep Kishan alcoholic person  Manickam அ நடிச்சிருக்க Kalidas, college க்கு போறார். Durga அ நடிச்சிருக்க dushara vijayan இந்த வீட்டுக்கு செல்ல பிள்ளை அ இருக்காங்க. அப்புறம் இவங்களுக்கு தன்னோட பெரிய அண்ணான rayan மேல ரொம்ப பாசம் வச்சிருங்காங்க. Rayan  ஒரு அப்பா மாதிரி  தன்னோட தம்பி தங்கச்சி அ பாத்துகிரரு. அப்போ தான் Muthu வ எந்த ஒரு தப்பான காரியத்துல இறங்க வேண்டாம் னு சொல்றாறு. ஆனா இது எதுவுமே முத்து , கேட்கல. கடைசில ஒரு பெரிய - பிரச்சனை ல முத்து இறந்து போயிடுறாரு. 


இதுக்கு அப்புறம் நடக்கிறது எல்லாமே ஒரு pure revenge story னு  தான் சொல்லனும் Already நம்ம தனுஷ் அ  gangster role ல பாத்திருக்கோம்.  ஆனா இந்த படத்தோட story  ரொம்ப gripping அ இருக்கனு தான் சொல்லணும். 


Vetrimaran ஓட asuran  படத்துல ரொம்ப கோவம் படரவர  இருப்பாரு ஆனா இந்த படத்துல அதிகம கோபம் இருந்தாலும் பொருமையா ஒவ்வுறு விஷயத்தையும்  calculative a move பண்றாறு னு தான் சொல்னும்.


first half ல Rayan அப்புறும் அவரோட தம்பி தங்கச்சி ஒட life and அவங்களுக்குள்ள நடக்கற  events அ காமிக்ராங்க . First half ல யே sj  Suryah, Saravanan, prakash raj அ காமிக்ராங்க . இவங்க எல்லாரும் எப்படி ராயன் ஒட  connect ஆகுறாங்க ன்றதா Superb  அ  காமிச்சிறாங்க, அப்படியே  second half ல full அ  revenge தான் .


-


இந்த படத்துல நெறய twists and turns இருக்கு and  ஒரு இடத்துல கூட slow  பண்ணாம starting       ல இருந்து ending வரைக்கும் விறுவிறுப்பா எடுத்துட்டு போயிருக்காங்கணு தான் கொல்லானும். இந்த படத்துல நடிச்சிருக்க actors ஓட  performance எல்லாமே செமயா இருக்கு.  dhanush ஒரு  director" அ  perfect அ  role  க்கு ஏத்த மாதிரி actors 'அ choose பண்ணிருக்காரு னு தான் சொல்லனும் 



Dhanush ஒட 50வது படமான் ராயன் எல்ல விதத்திலும் செமயா  இருக்கு. Interval block scenes, climan fight. Scenes ல்லாம பிரமாதமா இருக்கு. om பிரகாஷ் ஒட  cinematography இந்த  படத்துக்கு ஒரு பெரிய plus point அதே  மாதிரி இன்னொரு பெரிய pillar  அ இருக்கிறது. A.R. Rahman தான். இவரொட Music, AND BGM   எல்லாமே  அசத்தலா இருக்கு னு தான் சொல்லணும். 



மொத்தத்துல  theatre ல.போய்  பாக்க  வேண்டிய  ஒரு சூப்பரான படம் ராயன். So கண்டிப்ப miss பண்ணிடாதீங்க.

Monday, 29 July 2024

Rebel Star Prabhas, People Media Factory and Maruthi's "The Raja Saab" Fan India Glimpse

 Rebel Star Prabhas, People Media Factory and Maruthi's "The Raja Saab" Fan India Glimpse out now*



Following the monumental success at the box office, Prabhas, famously known as the Rebel Star, is all set to win the audience once again with the much-anticipated PAN India film, ‘The Raja Saab’ The makers unveiled a thrilling first glimpse of the film, with Prabhas looking dashing and bringing back his vintage energetic charm. 


The glimpse also revealed that ‘Raja Saab’ is slated for a grand theatrical release on 10th April 2025, promising a proper feast for fans. Prabhas is seen in vintage car and he is all set to charm everyone with Romantic horror comedy. Maruthi presented Prabhas in a stylish look that satisfied movie lovers and darling fans.


Currently, 40% of the film's shoot is completed, and another massive schedule is set to commence from August 2nd. The film features music by composer SS Thaman, with Ram Laxman Masters and King Solomon handling the fight choreography, guaranteeing whistle-worthy moments on the big screen. Baahubali fame Kamalakannan R.C. is in charge of the VFX, ensuring a visual spectacle is delivered on the big screen.


Directed by Maruthi and produced by Viswa Prasad under the banner of People Media Factory, The Raja Saab will be released in five languages: Telugu, Tamil, Malayalam, Kannada, and Hindi. Maruthi is credited for superhits like family entertainer ‘Prati Roju Pandage’, first ever Telugu horror comedy ‘Prema Katha Chitram’, and romantic comedy ‘Mahanubhavudu’ amongst many others. Ecstatic about the upcoming romantic horror entertainer and joining forces with Prabhas.


Film’s Producer TG Vishwa Prasad, a leading name in the Telugu industry who’s known for backing superhit commercial potboilers like ‘Karthikeya 2’ and ‘Dhamaka’ is excited about the project. People Media Factory is producing the movie "Raja Saab" in a grand manner without compromising anywhere with huge production values.


About People Media Factory:

Prestigious production house People Media Factory was founded by the producer T.G. Vishwa Prasad, who has been producing movies in a factory model, with multiple feature films in the production pipeline at the moment



*Technical team*


Editing - Kotagiri Venkateswara Rao

Cinematography - Karthik Palani

Music - Thaman S

Fight Master - Ram Lakshman & King Solomon

VFX - R.C. Kamal Kannan

Production Designer – Rajeevan

Creative Producer - SKN

PRO - Yuvraaj

Co Producer - Vivek Kuchibhotla

Producer - TG Vishwa Prasad

Written and Directed by Maruthi

ரிபெல் ஸ்டார் பிரபாஸ், பீப்பிள் மீடியா ஃபேக்டரி மற்றும் மாருதி இணையும்


*ரிபெல் ஸ்டார் பிரபாஸ், பீப்பிள் மீடியா ஃபேக்டரி மற்றும் மாருதி இணையும் பான் இந்திய பிரம்மாண்ட திரைப்படமான "தி ராஜா சாப்" படத்தின் க்ளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது !*



பாக்ஸ் ஆபிஸில் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, ரிபெல் ஸ்டார் பிரபாஸ் நடிப்பில்,  மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியப் படமான 'தி ராஜா சாப்' படத்திலிருந்து, ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக,  தயாரிப்பாளர்கள் ஒரு அருமையான க்ளிம்ப்ஸ்  வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த க்ளிம்ப்ஸ்ல் அசத்தலான விண்டேஜ் லுக்கில் இளமை துள்ளலுடன் ஜொலிக்கிறார் பிரபாஸ். 


'தி ராஜா சாப்' திரைப்படம் 10 ஏப்ரல் 2025 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது எனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தந்துள்ள, க்ளிம்ப்ஸ் ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. விண்டேஜ் காரில் காட்சியளிக்கும் பிரபாஸ், ரொமாண்டிக் ஹாரர் காமெடி மூலம் அனைவரையும் வசீகரிக்க தயாராக இருக்கிறார். மாருதி பிரபாஸை ஸ்டைலான தோற்றத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார்.  இது திரைப்பட ஆர்வலர்களுக்கும், ரசிகர்களுக்கும் விருந்தாக அமைந்துள்ளது.


தற்போது, படத்தின் 40% படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் மற்றொரு பிரமாண்ட ஷெட்யூல் தொடங்க உள்ளது. இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் எஸ் எஸ் தமன் இசையமைக்கிறார், ராம் லக்ஷ்மன் மாஸ்டர்ஸ் மற்றும் கிங் சாலமன் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கின்றனர். பாகுபலி புகழ் கமலகண்ணன் ஆர்.சி. VFX பணிகளைக் கவனிக்கிறார். மிக சிறப்பான தொழில்நுட்பக் குழு  ஒரு புதுமையான, தரமான சினிமா அனுபவத்தை உறுதி செய்கிறது. 


மாருதி இயக்கத்தில், பீப்பிள் மீடியா ஃபேக்டரியின் சார்பில் விஸ்வ பிரசாத் தயாரிக்கும்,  “தி ராஜா சாப்” திரைப்படம், தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது. குடும்ப பொழுதுபோக்கு படமான ‘பிரதி ரோஜு பாண்டேஜ்’, முதல் தெலுங்கு ஹாரர் காமெடி படமான ‘பிரேம கதா சித்ரம்’ மற்றும் காதல் நகைச்சுவை படமான ‘மஹானுபாவுடு’ போன்ற சூப்பர்ஹிட்கள் மூலம் புகழ் பெற்ற மாருதி, பிரபாஸுடன் இணைந்து, மீண்டும் ஒரு அட்டகாசமான படத்துடன் வருகிறார். 


‘கார்த்திகேயா 2’ மற்றும் ‘தமக்கா’ போன்ற சூப்பர்ஹிட் கமர்ஷியல் படங்களை வழங்கிய  தெலுங்குத் துறையில், முன்னணித் தயாரிப்பாளரான டிஜி விஸ்வ பிரசாத் இந்தத் திரைப்படத்தை, பெரும் உற்சாகத்துடன் தயாரித்து வருகிறார்.  பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனத்தின் சார்பில் இதுவரை இல்லாத அளவிலான  பிரம்மாண்டமான படமாக  “ராஜா சாப்” படம் தயாராகி வருகிறது.


பீப்பிள் மீடியா ஃபேக்டரி பற்றி: மதிப்புமிக்க தயாரிப்பு நிறுவனமான பீப்பிள் மீடியா ஃபேக்டரியை தயாரிப்பாளர் டி.ஜி. விஸ்வ பிரசாத் நிறுவினார், இந்நிறுவனத்தின் சார்பில் முன்மாதிரியான பல திரைப்படங்களைத் தயாரித்து, வழங்கி வருகிறார். 



தொழில்நுட்பக்குழு


படத்தொகுப்பு - கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் 

ஒளிப்பதிவு - கார்த்திக் பழனி 

இசை - தமன் எஸ் 

ஃபைட் மாஸ்டர் - ராம் லக்ஷ்மன் & கிங் சாலமன் 

VFX - ஆர்.சி. கமலகண்ணன்

தயாரிப்பு வடிவமைப்பாளர் - ராஜீவன்

 கிரியேட்டிவ் தயாரிப்பாளர் - எஸ்.கே.என்

 மக்கள் தொடர்பு - யுவராஜ்

இணை தயாரிப்பாளர் - விவேக் குச்சிபோட்லா

தயாரிப்பாளர் - டிஜி விஸ்வ பிரசாத் 

எழுத்து இயக்கம் - மாருதி.





*

Sanjay Dutt's Fiercest Avatar As BIG BULL, Team

 Sanjay Dutt's Fiercest Avatar As BIG BULL, Team Double ISMART Wishes Him A Spectacular Birthday

Bollywood star Sanjay Dutt played a significant role in the highly anticipated Pan-India movie Double ISMART. This crazy project brings together the dynamic combination of Ustaad Ram Pothineni and the dynamic director Puri Jagannadh. Sanjay Dutt has not only brought his acting prowess to the screen but has also lent his voice to the Hindi version of his character.


It’s Sanjay Dutt’s birthday today. On the special occasion, a making video featuring the Bollywood star in the fiercest avatar as BIG BULL was dropped. Sanjay Dutt looks menace in the video. It also shows a good bond he developed with Ram and Puri. Sanjay Dutt is also seen shaking his leg alongside Ram in a song.


As the post-production phase approaches completion, promotional efforts are in full swing. The initial buzz has been electrifying, with the recently released songs and teaser generating tremendous excitement among fans.


Double ISMART promises a thrilling blend of mass appeal, high-octane action, dramatic depth, and pure entertainment. The film, produced by Puri Jagannadh and Charmme Kaur under the Puri Connects banner, features Kavya Thapar as the leading lady opposite Ram Pothineni.


The film's music is composed by Mani Sharma, while cinematography is handled by Sam K Naidu and Gianni Gianneli.


Mark your calendars for August 15th, as Double ISMART is set to hit theaters worldwide on Independence Day. The movie will be available in Telugu, Tamil, Kannada, Malayalam, and Hindi.


Cast: Ram Pothineni, Sanjay Dutt, Kavya Thapar, Ali, Getup Srinu, and others.


Technical Crew:

Writer, Director: Puri Jagannadh

Producers: Puri Jagannadh, Charmme Kaur

Banner: Puri Connects

Worldwide Release: PrimeShow Entertainment (Niranjan Reddy and Chaitanya Reddy)

CEO: Vishu Reddy

Music: Mani Sharma

Cinematography: Sam K Naidu and Gianni Gianneli

Stunt Director: Kecha, Real Satish

PRO: Vamsi-Shekar

Marketing: Haashtag Media

உஸ்தாத் ராம் பொதினேனி, காவ்யா தாப்பர், பூரி ஜெகன்நாத், சஞ்சய் தத்,

 உஸ்தாத் ராம் பொதினேனி, காவ்யா தாப்பர், பூரி ஜெகன்நாத், சஞ்சய் தத், சார்மி கவுர், ஆகியோரின் 'டபுள் ஐஸ்மார்ட்' படத்தில் இருந்து, க்யா லஃப்டா என்ற ரொமாண்டிக் மெலடி வெளியாகியுள்ளது!


'டபுள் ஐஸ்மார்ட்' படத்தில் இருந்து வெளியான முதல் இரண்டு சிங்கிள்கள் ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றது. இப்போது ராம் பொதினேனி மற்றும் காவ்யா தாப்பரின் ரொமாண்டிக் மெலடி, க்யா லஃப்டா இந்த காலநிலையை மேலும் இதமாக்க வெளியாகியுள்ளது. 


க்யா லஃப்டா பாடலை கேட்டவுடன் உற்சாகம் தொற்றிக்கொள்ளும்படியாக துள்ளல் இசை மற்றும் பாடகர்களுடன் இந்தப் பாடலுக்கு இசையமைத்துள்ளார் மணி ஷர்மா. கேட்கும்போதே தங்களின் உற்சாகம் பல மடங்கு உயர்ந்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். 


இந்தப் பாடலில் சரியாக சேர்க்கப்பட்டுள்ள ஹூக் லைன் பாடலின் உற்சாகத்தை மேலும் கூட்டுகிறது. இது க்யா லஃப்டா பாடலைக் கேட்பவர்களுக்கு மறக்கமுடியாத அனுபவமாக இருப்பதை உறுதி செய்கிறது.


தனுஞ்சய் சீபனா மற்றும் சிந்துஜா சீனிவாசன் ஆகியோர் தங்கள் குரல்கள் மூலம் பாடலை மேலும் உயர்த்தியுள்ளனர். இவர்களின் குரலுக்கு ஸ்ரீ ஹர்ஷ எமானியின் பாடல் வரிகள் மெருகூட்டியுள்ளது.  பாடலில் ராம் மற்றும் காவ்யா தாப்பருக்கு இடையேயான அட்டகாசமான கெமிஸ்ட்ரி பார்வையாளர்களுக்கு விருந்தாக அமைகிறது என்றால் மிகையில்லை. 


டீசர் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளியீட்டு தேதி நெருங்கி வருவதால் படக்குழு அடுத்தடுத்த அப்டேட்ஸ் மற்றும் புரோமோஷன்ஸ் செய்து வருகிறது. 


பூரி கனெக்ட்ஸ் பேனரின் கீழ் பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட இந்த பான் இந்தியா திரைப்படத்தில் சஞ்சய் தத் வில்லனாக நடித்துள்ளார்.


சாம் கே நாயுடு மற்றும் கியானி கியானெலி ஆகியோர் படத்திற்கு அற்புதமான ஒளிப்பதிவு செய்துள்ளனர். 'டபுள் ஐஸ்மார்ட்' திரைப்படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.


நடிகர்கள்: ராம் பொதினேனி, சஞ்சய் தத், காவ்யா தாப்பர், அலி, கெட்அப் ஸ்ரீனு மற்றும் பலர்.


தொழில்நுட்பக் குழு:

எழுத்து, இயக்கம்: பூரி ஜெகன்நாத்,

தயாரிப்பாளர்கள்: பூரி ஜெகன்நாத், சார்மி கவுர்,

பேனர்: பூரி கனெக்ட்ஸ்,

உலகளாவிய வெளியீடு: பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட், நிரஞ்சன் ரெட்டி மற்றும் சைதன்யா ரெட்டி,

தலைமை செயல் அதிகாரி: விசு ரெட்டி,

இசை: மணி ஷர்மா,

ஒளிப்பதிவு: சாம் கே நாயுடு மற்றும் கியானி கியானெலி,

ஸ்டண்ட் டைரக்டர்: கெச்சா, ரியல் சதீஷ்,

மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா ,

மார்க்கெட்டிங்: ஹாஷ்டேக் மீடியா

Mazhai Pidikkatha Manithan has mystery and emotions laced to every character

 “Mazhai Pidikkatha Manithan has mystery and emotions laced to every character’ - Cinematographer-Director Vijay Milton 




A creator’s visualization achieves perfect reality when a cinematographer translates his vision into visuals. Well, it’s a lovely treat to the audience, when both the director and cinematographer are the same person as they have the caliber to bring their vision on big screens with earnest clarity. Vijay Milton has gracefully captured the beautiful and riveting moments as a director and cinematographer for his upcoming film ‘Mazhai Pidikkatha Manithan’, starring Vijay Antony in the lead role. The film is all set for the worldwide theatrical release on August 2, 2024. 


When asked about the film’s title and its significance with the movie, Vijay Milton says, “The title has a strong relevance to the story, and I don’t want to be a spoiler here. I can say that Mazhai Pidikkatha Manithan has mystery and emotions laced with every character. I am so happy that all the actors have done a fantastic job in giving enormous life to their respective roles. Vijay Antony is always a director’s delight, and he can effortlessly deliver a stupendous acting spell. I can assure you that MPM will showcase him as the finest performer.” 



While Vijay Antony is playing the lead role in this movie, the other actors Sarathkumar, Sathyaraj, Megha Akash, Daali Dhananjaya, Murali Sharma, Saranya Ponvannan, Pruthvi Ambaar and Thalaivasal Vijay perform prominent roles. The film has a musical score by Achu Rajamani and Vijay Antony, K.L. Praveen as the editor, and Arusamy as the Art Director. Vijay Milton has directed and handled the cinematography for this film, which is produced by Kamal Bohra, D. Lalithaa, B. Pradeep, and Pankaj Bohra for Infiniti Film Ventures.

யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் 'ஸ்வீட் ஹார்ட் ' படத்தின் பிரத்யேக

 *யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் 'ஸ்வீட் ஹார்ட் ' படத்தின் பிரத்யேக காணொளி வெளியீடு*





நடிகர் ரியோ ராஜ் நடிக்கும் 'ஸ்வீட் ஹார்ட்' படத்தின் ப்ரமோ வெளியீடு


திறமையான படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில் திரைப்படங்களை தயாரித்து வரும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'ஸ்வீட் ஹார்ட்' என பெயரிடப்பட்டு, இந்த டைட்டிலுக்கான பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.


அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஸ்வீட் ஹார்ட்' எனும் திரைப்படத்தில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், ரஞ்சி பணிக்கர், அருணாச்சலம், பௌஸி , சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். சிவசங்கர் கலை இயக்கத்தை கவனிக்க, படத் தொகுப்பு பணிகளை தமிழரசன் மேற்கொண்டிருக்கிறார். காதலை மையப்படுத்தி பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஒய் எஸ் ஆர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்திருக்கிறார். 


இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் டைட்டிலுக்கான காணொளி பிரத்யேகமாக வெளியிடப்பட்டிருக்கிறது. ஜூலை 27ஆம் தேதியன்று சென்னை ஒய் எம் சி ஏ மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்களின் முன்னிலையில் நடைபெற்ற யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சியின் போது, 'ஸ்வீட் ஹார்ட்' படத்தின் காணொளி வெளியிடப்பட்டதால் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றிருக்கிறது. 


இந்த காணொளியில் நடிகர் ரியோ ராஜ் - அருணாசலம் - இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் - யுவன் சங்கர் ராஜா கூட்டணியின் ஜாலியான உரையாடல்களும், அது தொடர்பான காட்சிகளும் பார்வையாளர்களிடத்தில் புன்னகையை ஏற்படுத்தி, இன்ப அதிர்ச்சியை அளித்திருப்பதால்...  இந்த பிரத்யேக காணொளிக்கு பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.


https://youtu.be/tz5AEgix7C8?si=DuMgvuA2X3C9Z_Zm

Sunday, 28 July 2024

Dulquer Salmaan, Venky Atluri, Sithara Entertainments' unveil rocking Lucky Baskhar

Dulquer Salmaan, Venky Atluri, Sithara Entertainments' unveil rocking Lucky Baskhar Title Track 






Dulquer Salmaan, the highly regarded and respected Multi-lingual actor, is coming up with an extraordinary tale of a common man, Lucky Baskhar. Movie team unveiled title track of the film on the eve of actor's birthday on 28th July. 


Taking us back to late 1980's and early 1990's, the song is addictive. With its beats, usage of instruments and on top of it all, legendary singer Usha Uthup's vocals make it a rocking nostalgic meal. 


Ace composer GV Prakash Kumar composed this song fusing Indi-rock of 1980's with current generation sensibilities. The track feels fresh and stands out from current tracks, making it an easy addition to music lovers playlists across different languages. 


Blockbuster writer-director Venky Atluri is writing and directing the film with a penchant to deliver yet another memorable Dulquer Salmaan film, who already has a esteemed list of cult classics to his name. 


Meenakshi Chaudhary is playing the leading lady role opposite Dulquer Salmaan. Suryadevara Naga Vamsi and Sai Soujanya of Sithara Entertainments and Fortune Four Cinemas, respectively, are producing the film. Srikara Studios is presenting it. 


Ace Production designer Banglan recreated 80's Mumbai, then Bombay, for the film and his work would receive awards suggest makers. Adding beauty to every frame cinematographer Nimish Ravi, brought director's vision to life. 


National Award winning editor Navin Nooli is editing the film. The highly anticipated movie shoot is wrapped recently and it is slated to release in Telugu, Malayalam, Hindi and Tamil languageson 7th September, worldwide.

துல்கர் சல்மான், வெங்கி அட்லூரி, சித்தாரா என்டர்டெயின்மெண்ட்ஸ் வெளியிட்ட

 *துல்கர் சல்மான், வெங்கி அட்லூரி, சித்தாரா என்டர்டெயின்மெண்ட்ஸ் வெளியிட்ட அதிர வைக்கும் 'லக்கி பாஸ்கர்' படத்தின் டைட்டில் ட்ராக்!* 







பல மொழி ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்த நடிகராக வலம் வரும் நடிகர் துல்கர் சல்மான், ஒரு சாதாரண மனிதரான 'லக்கி பாஸ்கரி'ன் அசாதாரண கதையுடன் இந்த முறை வருகிறார். ஜூலை 28ம் தேதி நடிகர் துல்கர் சல்மான் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டைட்டில் டிராக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. 


1980களின் பிற்பகுதிக்கும் 1990களின் முற்பகுதிக்கும் நம்மை அழைத்து செல்லும் இந்த இசை ரசிகர்களுக்கு போதை தருகிறது என்றால் மிகையில்லை. இசைக்கருவிகளின் பயன்பாடு மற்றும் அனைத்திற்கும் மேலாக, பழம்பெரும் பாடகி உஷா உதுப்பின் குரல் இந்த ட்ராக்கை ஒரு ராக்கிங் நாஸ்டால்ஜிக்காக மாற்றி இருக்கிறது. 


இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், 1980களின் இண்டி-ராக்கை தற்போதைய தலைமுறை உணர்வுகளுடன் இணைத்து இந்த பாடலை உருவாக்கியுள்ளார். இந்த காலத்திற்கான புதிய  டிராக் போல, மொழி தடைகளைக் கடந்து இசை ரசிகர்களின் பிளேலிஸ்ட்களில் இந்த இசை இடம் பிடித்திருக்கிறது. 


பிளாக்பஸ்டர் எழுத்தாளர்-இயக்குநர் வெங்கி அட்லூரி, மறக்கமுடியாத மற்றொரு வெற்றிப் படத்தை துல்கர் சல்மானுக்குக் கொடுக்க இருக்கிறார். 


துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி கதாநாயகியாக நடித்துள்ளார். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் சூர்யதேவரா நாக வம்சியும், ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் சார்பில் சாய் சௌஜன்யாவும் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்கள். ஸ்ரீகாரா ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை வழங்குகிறது. 


மூத்த புரொடக்ஷன் டிசைனர் வங்காளன், எண்பதுகளின் மும்பையை மீண்டும் கண் முன்னே உருவாக்கியுள்ளார். படத்திற்காக அவரது பணிக்கு விருதுகள் கிடைக்கும் என்று படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி தனது ஒளிப்பதிவு மூலம் படத்திற்கு மேலும் அழகு சேர்த்து, இயக்குநரின் கதைக்கு உயிர் கொடுத்துள்ளார். 


தேசிய விருது பெற்ற படத்தொகுப்பாளர் நவின் நூலி படத்தொகுப்பு செய்துள்ளார். மிகவும் எதிர்பார்க்கப்படும்  இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. 'லக்கி பாஸ்கர்' படம் தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட உள்ளது.


*தொழில்நுட்பக் குழு:*


பாடல்: 'லக்கி பாஸ்கர்' டைட்டில் டிராக்/ பாடல்,

இசை: ஜிவி பிரகாஷ்,

பாடகி: உஷா உதுப்,

பாடல் வரிகள்: வானமலி,

பாலாஜி வேணு கோபால் (தமிழ்)