Featured post

Yellow Movie Review

Yellow Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம yellow படத்தோட review அ தான் பாக்க போறோம். Hari Mahadevan இயக்கி இருக்கற இந்த படத்துல Poorni...

Friday, 19 March 2021

ஃபேஷனின் புதிய பெயர் “The Flavour” உங்களின் கடை

ஃபேஷனின் புதிய பெயர் “The Flavour” உங்களின் கடை ! 

உங்கள் உடைகளை, உங்களுக்கு பிடித்தபடி, அனைத்து நவீன மாடல்களிலும், நீங்களே வடிவமைத்து பெறலாம். The Flavour  டிஜிட்டல் கடை உங்களுக்கானது

ஃபேஷன் ஒரு காலத்தில் உயர்குடி மக்களின் சொத்தாக, நாம் அனைவரும் நிமிர்ந்து ஆச்சர்யப்படும் உயரத்தில், எட்டாக்கனியாக இருந்தது. ஆனால் இன்று தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட இக்காலத்தில் அனைவரும் தொட்டுவிடும் எளிய பொருளாக மாறியிருக்கிறது. 

இணையம் விரிந்து வளர்ந்து விட்ட இக்காலத்தில் அனைத்து பொருட்களிலும், ஃபேஷன் புகுந்து விளையாடி வருகிறது. உடைகள் முதல் எளிய பொருட்கள் வரை பல லட்சக்கணக்கில் டிசைன்கள் கொட்டிக் கிடக்கிறது. இணையம் வழி, எவர் வேண்டுமானாலும் பெறலாம் என்றாலும், தான் நினைக்கும் டிசைனை, அளவான விலையில் தனியாக பெறுவது கடினமே. உடைகள் விசயத்தில் இதனை உடைக்கும் பொருட்டு உருவாகியிருப்பதே “The Flavours” இணையம் வழி செயல்படும் இக்கடையில் உங்கள் உடையை நீங்களே வடிவமைக்கலாம். ஃபேஷனை நீங்களே படைக்கலாம். பெரும் பிராண்ட்டுகளில் கிடைத்திராத அனைத்தையும் இதில் எளிதாக பெறலாம். 




















The Flavour சென்னையை தலைமையிடமாக கொண்டு இணையத்தில் செயல்படும் நவீன உடைகள் விற்பனை செய்யும் வணிக நிறுவனம். இதில் பெரும் பிராண்ட்களின் டிசைன்களை, பல லட்சக்கணக்கான் மாடல்களை, எளிய விலையில் பெறலாம். டிசனைர் டீசர்ட், காட்டன் உடைகள், விளையாட்டு உடைகள், ரிஸ்ட் பேண்ட்ஸ், பெண்கள் மற்றும்  ஆண்கள் என இருவருக்காமான அதி நவீன மாடல்கள் அனைத்தும் இங்கே கிடைக்கும். 

இந்த தளத்தில் நீங்கள் ஆசைப்படும் டிசைனை, நீங்கள் வடிமைக்கும் டிசைனை, நீங்கள் விரும்பிய உடையில் பிரிண்ட் செய்து கொள்ளலாம். ஓஷோவின் பொன்மொழிகள், நவீன டிரெண்டி வாசகங்கள், உங்களுக்கு பிடித்த ஹாலிவுட் ஹீரோ, கவிதை வரிகல் என எதை வேண்டுமானாலும், உடைகள், ரிஸ்ட் பேண்ட், தொப்பி என எதில் வேண்டுமானாலும் பிரிண்ட் செய்து பெறலாம். அது கட்டுபடியாகும் எளிய விலையில் அனைவரும் பெறும் வகையில் இருக்கும்.

தற்காலத்திய நவீனத்தை இந்த ஒரே இடத்தில் நீங்கள் பெற்று கொள்ளலாம். டிரெண்டின் மறுபெயராய் ஜொலிக்க காத்திருக்கிறது The Flavour.  

Facebook: theflavour 

Insta name :theflavour_fashion      



No comments:

Post a Comment