Featured post

Basil Joseph, Tovino Thomas & Vineeth Sreenivasan Unite for the Ultimate Mass Entertainer – 'Athiradi'. Title Teaser out now

 *Basil Joseph, Tovino Thomas & Vineeth Sreenivasan Unite for the Ultimate Mass Entertainer – 'Athiradi'. Title Teaser out now* ...

Friday, 31 October 2025

Aan Pavam Polladhadhu Movie Review

 Aan Pavam Polladhadhu Movie Review


ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம ஆண் பாவம் பொல்லாதது படத்தோட review அ தான் பாக்க போறோம். Kalaiarasan Thangavel, தான் இந்த படத்தை இயக்கி இருக்காரு. Rio Raj, Malavika Manoj, RJ Vigneshkanth, Sheela Rajkumar deepa  shankar னு பலர் இந்த படத்துல நடிச்சிருக்காங்க. இந்த படம் இன்னிக்கு தான் release ஆயிருக்கு. சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். shiva வா நடிச்சிருக்க rio raj க்கும் sakthi யா நடிச்சிருக்க malavika manoj க்கும் arrange marriage நடக்குது. shiva ஒரு IT  company ல work பண்ணிட்டு இருப்பாரு. ஆரம்பத்துல ரொம்ப சந்தோசமா தான் இருக்காங்க. ஆனா போக போக நெறய சண்டை போடா ஆரம்பிக்குறாங்க. shakthi யா ஒரு progressive mindset உடைய பொண்ணை காமிச்சிருக்காங்க. இவங்களுக்கு மத்தில ego clash ஆகுது, அதுனால ரொம்ப தூரமா விலகி போயிடுறாங்க. கடைசில divorce கேட்டு court ல வந்து நிக்குறாங்க. இதுக்கு அப்புறம் என்ன நடந்துச்சு ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


modernday marriages எப்படி இருக்கு, generation generation அ carry பண்ணிட்டு வர toxic traits அ எப்படி இந்த காலத்து பசங்க மேல திணிக்கராங்க ன்ற விஷயத்தை ரொம்ப அழகா interesting அ இந்த படத்துல கொண்டு வந்திருக்காரு director . அதோட அந்த outdated  ஆனா expectation அ எதிர்த்து நிக்கற மாதிரியும் scenes  அ கொண்டு வந்துருக்காரு. உதாரணத்துக்கு shiva ஓட பாட்டி shakthi போட்டிருக்க sleveless blouse அ பாத்து திட்ட ஆரம்பிப்பாங்க. ஆனா shiva அதா எதிர்த்து கேள்வி கேட்குற மாதிரி scene அ அமைச்சிருக்காங்க. 


இந்த படத்தோட main leads மட்டும் கிடையாது, படத்துல வர மத்த characters யுயுமே அழகா design பண்ணிருக்காங்க னு தான் சொல்லணும். என்னதான் உலகம் இப்போ ரொம்ப வேகமா முன்னேறி போனாலும், ஆண் ஆதிக்கம் இன்னும் மறைஞ்சு தான் இருக்கு ன்ற விஷயத்தை சொல்லிருக்காங்க. ஒரு scene அ பாத்தீங்கன்னா shiva பொலம்பிட்டு இருப்பான் அதாவுது அவனோட அம்மா எந்த வேலையா இருந்தாலும் ஒன்னும் சொல்ல மாட்டாங்க ஆனா இவனோட wife க்கு ஒரு switch அ போடுறது கூட கஷ்டமா இருக்கு னு சொல்லுவான். இதுக்கு பதில் தர விதமா deepa shankar ஒடனே சொல்லுவாங்க switch அ உருவாக்குனது வேலைய easy ஆகுறதுக்குத்தான் ஆனா அந்த switch யும்  பொம்பளைங்க தான் போடணும் னு expect பண்ணுறீங்க னு சொல்ல்லிட்டு போவாங்க.  இந்த மாதிரி நெறய சொல்லிட்டே போகலாம். எப்பலாம் பொண்ணுகளை criticise பண்ணுற மாதிரி scenes  வருதோ அதுக்கு தகுந்த மாதிரி counter  dialogues அ படத்துல குடுத்திருக்காங்க. 


shiva வை ஒரு complex ஆனா character அ காமிச்சிருக்காங்க னு சொல்லலாம். progressive அ இருக்கணும் னு ஆசை பட்டாலும் நெறய விஷயங்களை அவனால புரிஞ்சுக்க முடியாது. நெறய எடத்துல அவனோட wife க்கு support பண்ணனும் னு நினைப்பான் ஆனா அது எப்படி பண்ணனும் னு தெரியாது. ஒரு சில தடவை shakthi இவன்கிட்ட சண்டை போட்டாலும் கோவத்துல அவளை குறைவா பேசிடுற. அதுக்கு அப்புறம் தான் பண்ண தப்பை புரிஞ்சுக்கறான். இவங்க ரெண்டு பேருமே முக்காவாசி ego னால தான் சண்டையே நடக்கும். ஒரு சில எடத்துல shakthi பண்ணுற விஷயங்கள் சிரிப்பை கொண்டு வர மாதிரி இருந்தாலும் அடுத்த scene லேயே அவங்க அப்படி நடந்துகிட்டு காரணம் என்னன்றதை ரொம்ப அழகா கொண்டு வந்திருக்காரு director. 


படத்தோட second half ல narayanan அப்பரும் lakshmi ன்ற couple இருப்பாங்க. ivangaloda story அ தான் கம்மிக்க ஆரம்பிக்கறாங்க. அதோட divorce process ல இறங்கி இருக்கற shiva sakthi couple ஓட courtroom scenes அ காமிக்கிறாங்க. இதெல்லாம் ரொம்ப intersting அ கொண்டு போயிருக்காங்க. 


கல்யாணம் பண்ணிக்கிட்டா ஒடனே ரெண்டு பேரும் 50 50 share பண்ணனும் னு சொல்லுறாங்க எப்பவுமே ரெண்டு பேரும் balanced அ இருக்க முடியாது. எப்பவுமே ஒரு relationship  ல situation  க்கு ஏத்த மாதிரி ஒருத்தர் கண்டிப்பா அதிகமான effort அ போடுவாங்க. அதெல்லாம் ஒரு understanding தான்.  அப்படின்றஒரு deep ஆனா message அ குடுத்துட்டு போயிருக்காரு director .  


மொத்தத்துல ஒரு sweet ஆனா love story தான் இந்த திரைப்படம். சோ கண்டிப்பா indha படத்தை உங்க family  and friends ஓட சேந்து theatre ல பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.

No comments:

Post a Comment