Messenger Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம messenger படத்தோட review அ தான் பாக்க போறோம். Sriram Karthick, Manisha Shree, Fathima Nahum, Vaishali Ravichandran, Jiiva Ravi, Livingston னு பலர் நடிச்சிருக்க இந்த படத்தை Ramesh Elangamani தான் இயக்கி இருக்காரு. சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாத்துருள்ளம்.
sriram karthick க்கு love failure ஆயிடுது. அந்த மனக்கஷ்டத்தை தாங்க முடியாம suicide பண்ண try பண்ணுறாரு. அப்போ இவரோட phone ல இருக்கற facebook messenger app ல தொடர்ந்து messages வந்துட்டு இருக்கு. அது என்னனு check பண்ணி பாக்கும் போது suicide பண்ணாதீங்க இந்த உலகத்துல உங்கள பிடிச்சிவங்க நெறய பேர் இருக்காங்க ன்ற message அ இருக்கு. ஆனா இதுல தான் ஒரு twist அ கொண்டு வராங்க. இந்த message அ அனுப்பின அந்த பொண்ணு ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே இறந்து போயிருப்ப. அப்படி இருக்கும் போது எப்படி இறந்த பொண்ணுகிட்ட இருந்து message ? இறந்து போன பொண்ணு யாரு ? ன்ற investigation ல தீவிரமா எறங்குறாரு sriram karthick . இதுக்கு அப்புறம் என்ன நடக்குது ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு.
actors ஓட performance னு பாக்கும் போது sriramkarthick ஓட acting , body language , dialogue delivery னு எல்லாமே super அ இருந்தது. manisha sri ஓட நடிப்பும் ரொம்ப எதார்த்தமா இருந்தது. fatima இன்னொரு heroine அ வராங்க. ஒரு கிராமத்து பொண்ண இவங்களோட நடிப்பும் பிரமாதமா இருந்தது. Vaishali Ravichandran தான் fatima ஓட friend அ இருக்காங்க. கதையோட மிக பெரிய twist ஏ இவங்க னு தான் சொல்லலாம். மத்த supporting actors எல்லாம் அவங்களோட role அ புரிஞ்சுகிட்டு best ஆனா performance அ குடுத்திருக்காங்க.
technical aspects னு பாக்கும் போது இந்த படத்துக்கு இசை அமைச்சிருக்கறது abubakkar . இவரோட bgm and songs ரெண்டுமே படத்துக்கு பக்க பலமா இருக்குனு சொல்லலாம். அதோட slow moving scenes க்கு ரொம்ப apt அ பொருந்தி இருந்தது. Bala Ganesan. ஓட cinematography ஊர் ஓட அழகை வேற வேற angle ல ரொம்ப அழகா capture பண்ணிருக்காரு. Prashanth.R, ஓட editing , director என்ன சொல்ல வராரோ அதை பக்கவா மக்களுக்கு எடுத்துட்டு போயிருக்காரு. நம்ம தமிழ் சினிமா ல பலவகையான love stories அ பாத்துருக்கோம் ஆனா படத்தோட ஆரம்பம் horror story பாணில இருந்தாலும் ஒரு different ஆனா love story அ மக்களுக்கு கொண்டு வந்திருக்காரு director .
ஒரு unique ஆனா கதைக்களம் தான் இந்த படம். சோ மறக்காம இந்த படத்தை பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.

No comments:
Post a Comment