Bahubali Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம bahubali the epic படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தோட ரெண்டு part யும் blockbuster hit னே சொல்லலாம். இன்னிக்கு வரைக்கும் இந்த படத்தோட தாக்கம் மக்கள் கிட்ட இருந்துட்டு தான் இருக்கு. என்னதான் telugu படமா இருந்தாலும் world level ல இதுக்கு recognition கிடைச்சது. இப்போ இந்த படத்தோட ரெண்டு part யும் ஒண்ணா சேத்து ஒரே படமா கொண்டு வந்திருக்காங்க. அதுதான் bahubali the epic . S.S. Rajamouli இயக்குதுல Prabhas, Rana Daggubati, Ramya Krishnan, Anushka Shetty, Tamannaah Bhatia, Sathyaraj, Nasser னு பலர் இந்த படத்துல நடிச்சிருக்காங்க.
உங்க எல்லாருக்கும் ஏற்கனவே இந்த படத்தோட கதை நல்ல தெரியும். amarendra bahubali யையும் bhallalaldeva க்கும் நடுவுல அரிசனத்துக்கான போட்டி நடக்கும். அதுல amarendra bahubali தான் ஜெயிக்கறாரு. இது bhallaldeva க்கு கொஞ்சம் கூட பிடிக்கல. இப்போ இவங்களுக்கு பக்கத்துல இருக்கற ராஜ்யம் ஆனா kundala தேசத்து இளவரசியான devasana வை காதலிக்குறாரு amarendra bahubali . devasena ஓட ஓவியத்தை பாத்து காதல் ல விழுறாரு bhalladeva . ஆனா இந்த காதலும் ஜெய்க்கல. கடைசில bhallaldeva வும் இவரோட அப்பாவும் sivagami யா manipulate பண்ணி amarendra bahubali யா ராஜா பதிவில இருந்து தூக்க வச்சுடுறாங்க. அதோட bhallaldeva க்கு பட்டாபிஷேகிக்கமும் நடக்குது. bahubali யா போட்டு தள்ளனும் ண்றதுக்காக ரொம்ப புத்திசாலித்தனமா சிவகாமி ஓட கட்டளை படி kattapa வை வச்சு கொன்னுடற bhallaldeva . சரியாய் bahubali க்கு mahendra bahubali ன்ற பையன் பிறக்கிறான். இவனை காப்பாத்தணும் ண்றதுக்காக sivagami மாளிகையை விட்டு கிளம்பி போயிடுறாங்க. ஆனாலும் இவங்க இறந்து போயிடுறாங்க. இந்த குழந்தைய கடைசில ஊர் ல இருக்கற ஒரு தம்பதி shivudu னு பேர் வச்சு அவங்க கொழந்தை போல வளக்குறாங்க. devasena வும் தன்னோட பையன் கண்டிப்பா இங்க வருவான் ன்ற வைரக்கத்தில கைதியா மளிகை லேயே இருந்துடுறாங்க. கடைசில shivdu ஆனா mahendra bahubali க்கு அவரோட உண்மையான கதை தெரிய வந்ததா? இவருக்கும் bhallaldeva க்கும் நடுவுல நடக்கற யுத்தத்துல யாரு ஜெயிச்ச ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு.
இது ரெண்டு part யும் சேத்து கொண்டு வந்திருக்கிறதுனால நெறய scenes அ cut பண்ணிருக்காங். இருந்தாலும் இந்த படத்தோட magic அப்படியே இருந்தது னு தான் சொல்லணும். அதுமட்டுமில்லாம ஒரு சில scenes அ add யும் பண்ணிருக்காங்க. முக்கியமான scenes எல்லாமே அப்படியே தான் இருந்தது உதாரணத்துக்கு shivudu avantika வை சந்திக்கிறது, அவனோட flashback story அ தெரிஞ்சுகிறது, அப்புறம் mahismati க்கு போறது கடைசியா நடக்கற climax fight scene னு எல்லாமே அட்டகாசமா இருந்தது. இந்த படத்தை பாக்கும் போது இவ்ளோ சீக்கிரமா கதை முடிஞ்சுடுச்சா னு தான் தோணும் அந்தளவுக்கு ப்ரமாண்டமா இருக்கு.
Rajamouli ஓட direction யும் தாண்டி, இந்த படத்துக்கு என்னனா scenes தேவையோ அதெல்லாம் கொண்டு வந்து பக்கவா edit பண்ண வச்சிருக்காரு னு தான் சொல்லணும். படத்தோட bgm , songs எல்லாமே ultimate அ இருந்தது.
மறுபடியும் bahubali உலகத்துல குள்ள போனும் னு நினைச்சீங்க கண்டிப்பா இந்த படத்தை miss பண்ணிடாதீங்க. அவ்ளோ அட்டகாசமா இருக்கு. கண்டிப்பா உங்க family and friends ஓட சேந்து theatre ல போய் பாத்துட்டு வந்துருங்க.

No comments:
Post a Comment