Thadai Adhai Udai Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம தடை அதை உடை படத்தோட review அ தான் பாக்க போறோம். Magesh, Guna Babu, Mahadeer Mohammed, Barivallal னு பலர் இந்த படத்துல நடிச்சிருக்காங்க. இந்த படத்தோட கதையையும் எழுதி direct பண்ணிருக்கறது Arivazhakan Murugesan . சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாக்கலாம்.
ஒரு மூணு close friends இருக்காங்க. இவங்க மூணு பேரும் ஒரு செங்கல்சூளை ல வேலை பாத்துட்டு இருக்காங்க. இவங்களும் மத்தவங்க மாதிரியே youtube ல videos போட்டு நல்ல நிலைமைக்கு வரணும் னு ஆசை படுறாங்க. அதே மாதிரி இவங்க மூணு பேரும் சேந்து ஒரு youtube channel அ ஆரம்பிக்குறாங்க. கூடிய சீக்கிரத்துலயே இவங்க நல்ல trending யும் ஆகுறாங்க. இதுக்கு அப்புறம் ஒரு படத்தை எடுக்கணும் னு முடிவு பண்ணி ஒரு படத்தையும் எடுக்கறாங்க. ஆனா அது மிக பெரிய loss ல போய் முடியுது. அது மட்டும் கிடையாது இதால oru பெரிய பிரச்னைலயும் போய் மாட்டிக்கிறாங்க. இதுக்கு அப்புறம் என்ன நடக்குது ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு.
city side ல மட்டும் கிடையாது இந்த youtube ல videos போட்டு famous ஆகுறது ஊர் ல இருக்கற மக்களும் பண்ண ஆரம்பிக்குறாங்க. அதோட youtube ஓட disadvantage side யும் இந்த படத்துல கொண்டு வந்திருக்காங்க. இதோட தாக்கம் எந்தஅளவுக்கு போயிற்றுக்கு ன்ற ஒரு message அ இந்த கதை மூலமா மக்களுக்கு கொண்டு போயிருக்காரு director .
ஒரு கருத்துள்ள படம் தான் இந்த தடை அதா உடை. கண்டிப்பா போய் பாருங்க.
.jpg)
No comments:
Post a Comment