Diesel Review #Diesel
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம diesal படத்தோட review அ தான் பாக்க போறோம். shanmugam muthusamy தான் இந்த படத்தோட கதையை எழுதி direct யும் பண்ணிருக்காரு. இது தான் இவரு இயக்குற முதல் படம். harish கல்யாண், வினய் ராய், சாயிகுமார், அனன்யா, காளி வெங்கட், விவேக் பிரசன்னா, சச்சின் கேத்கர், அபூர்வா சிங் னு பலர் நடிச்சிருக்காங்க.
இந்த படம் தீபாவளி special அ oct 17 அன்னிக்கு release ஆகுது. இந்த படத்தோட கதையை பாக்குறதுக்கு முன்னாடி இந்த படத்தோட சில interesting ஆனா விஷயங்களை பாக்கலாம். இந்த படத்தோட கதையை ready பண்ணுறதுக்கு 10 வருஷம் ஆச்சா director க்கு. இதை பத்தி அவரு detailed அ ஒரு interview ல கூட சொல்லிருந்தாரு. அதாவுது ஒரு நாள் இவரு highway ல travel பண்ணிட்டு போகும் போது சாப்பிடுறதுக்காக ஒரு சின்ன கடை க்கு போயிருக்காரு. அங்க ஒரு சில சின்ன பசங்க bucket ல petrol ளையும் diesal ளையும் யாருக்கும் தெரியாம அங்க நிக்கற tanker lorry ல இருந்து திருடிட்டு போயிருக்காங்க. இதை பத்தி தெரிஞ்சுகிறதுக்காக investigate பண்ண ஆரம்பிச்சுருக்காரு. இதுனால இவருக்கு கொலை மிரட்டல் ல கூட வந்திருக்கு. இது ஒரு பெரிய scam நும் இதுனால சாதாரண மக்கள் தான் பாதிக்க படுறாங்க. இந்த petrol diesal scam ஓட தாக்கத்தை தான் நான் இந்த படத்தோட கதையை கொண்டு வந்திருக்கேன் னு சொல்லிருக்காரு. இந்த படத்துல intense ஆனா action scenes இருக்கும் னு harish kalyan ஒரு interview ல சொல்லிருக்காரு. அதுவும் கடல் ல நடக்கற ஒரு scene அ shoot பண்ணுறதுக்கு 30 days ஆச்சு நும் share பண்ணிருக்காரு. சரி வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாக்கலாம்.
இது ஒரு periodic film னே சொல்லலாம். 1980 ல இந்த படத்தோட கதை நடக்கற மாதிரி காமிச்சிருக்காங்க. manogar ன்ற ஒரு character அ காமிக்கறாங்க, இவரு என்ன பண்ணுறாரு நா கச்சா என்னைய கடத்தி அதா வியாபாரம் பண்ணுறாரு. இவருக்கு influnence அதிகம் இருக்கறதுனால ரொம்ப easy அ இந்த illegal வேலைய பண்ணுறாரு. இப்போ இவரு வியாபாரம் பண்ணுற அதே area ல இன்னொரு private company ஒரு துறைமுகம் வைக்கறதுக்கு try பண்ணுறாங்க. ஆனா இது manogar ஓட கச்சா என்னையோட business க்கு பெரிய தடங்களா வரும் ண்றதுக்காக இது நடக்காம இருக்க எல்லா வேலைகளும் பண்ணுறாரு. இதோட நிக்காம government கிட்ட இருந்தும் கச்சா என்னைய திருடி, பெரிய வேலைய பண்ணுறாரு. கடைசில இந்த துறைமுகம் வந்ததா ? மனோகர் ஓட இந்த illegal business க்கு ஒரு முற்றுப்புள்ளி வச்சாங்களா இல்லையா ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு.
இந்த petrol diesal கடத்தல் க்கு பின்னாடி இருக்கற சூழ்ச்சி, mafia ஓட ஆதிக்கம் னு ரொம்ப interesting அ கதையை கொண்டு போயிருக்காரு director . இந்த படத்தோட பெரிய plus point ஏ action sequences தான். அதுவும் mafia background ல இருக்கிறது னால action க்கு பஞ்சம் இல்லனு தான் சொல்லணும். அதுல்ய ravi தான் harish kalyan க்கு ஜோடியா நடிச்சிருக்காங்க. இவங்க ரெண்டு பேரோட chemistry யும் super அ இருந்தது. parking , lubberpandhu னு தொடர்ந்து வெற்றி படங்களை குடுத்த harish kalyan இந்த படத்துலயும் score அடிப்பாரு ன்றத்துல சந்தேகமே இல்ல. இவரோட acting , action stunts , body language , dialogue delivery னு எல்லாமே பக்கவா பண்ணிருக்காரு. vinay rai அப்புறம் saikumar ஓட acting யும் வேற level ல இருந்தது. படத்துல வர எல்லா characters க்கும் முக்கியத்துவம் குடுத்து super அ படத்தை கொண்டுவந்திருக்காங்க.
இந்த படத்தோட technical team னு பாக்கும் போது M. S. Prabhu அப்புறம் Richard M. Nathan;ஓட cinematography க்கு பெரிய கைதட்டலே குடுக்கலாம். அவ்ளோ super அ இந்த story க்கு set யிருந்தது. San Lokesh ஓட editing யும் short and crisp அ இருந்தது. Dhibu Ninan Thomas, ஓட songs and bgm மும் நல்ல இருந்தது. முக்கியமா action sequences க்கு வர bgm எல்லாம் mass அ இருந்தது னு தான் சொல்லணும்.
இந்த festival season க்கு ஒரு அதிரடியான படத்தை பாக்கணும்னா கண்டிப்பா இந்த படத்தை உங்க family and friends ஓட சேந்து theatre ல போய் பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.
No comments:
Post a Comment