Featured post

Irumudi Kattu Movie Review

Irumudi Kattu Tamil Movie Review ஹாய் மக்களே, இன்னிக்கு நம்ம Irumudi படத்தோட review-வை தான் பாக்கப் போறோம். இந்த படத்துல Ravi Teja, Priya Bh...

Sunday, 14 February 2021

விஷால் பிலிம் பாக்டரி சார்பில் விஷால்

 விஷால் பிலிம் பாக்டரி சார்பில் விஷால் தயாரித்து வரும் படம் ‘சக்ரா’. இப் படம் இம்மாதம் 19_ம் தியதி திரைக்கு வருகிறது. 

பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகும் இதன் ஒரு பாடல் நேற்றுமுன் தினம் வெளியானது. மீண்டும், அம்மா செண்டிமண்ட் பாடல்.  






யுவன் ஷங்கர் ராஜா இசையில்.. கவிஞர் கருணாகரன் எழுதிய பாடல். சின்மயி மற்றும் ப்ராத்தனா பாடியுள்ளார்கள்.  இப்பொழுது ரிங் டோன் பாடலாக அனைவர் செல்லிலும் கேட்கப் படுகிறது.

No comments:

Post a Comment