Featured post

கேன்ஸ் திரைவிழாவில் மிரட்டிய “தாழ் திறவா” – திகில் கிளப்பும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியீடு

 *கேன்ஸ் திரைவிழாவில் மிரட்டிய “தாழ் திறவா” – திகில் கிளப்பும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியீடு* *அமானுஷ்ய மர்மங்களுடன் வரும் “தாழ் திறவா” ...

Friday, 12 March 2021

ஆதி- நிக்கி கல்ரானி மூன்றாவது

 ஆதி-  நிக்கி கல்ரானி மூன்றாவது முறையாக இணைந்து நடிக்கும் 'சிவுடு' 


யாகாவாராயினும் நாகாக்க, மரகத நாணயம் ஆகிய படங்களுக்கு பிறகு நடிகை நிக்கி கல்ரானி , ஆதி இணைந்து நடிக்கும் மூன்றாவது படம் சிவுடு . ( தெலுங்கு திரைப்படம் ). 




இயக்குனர் சுசீந்திரன் இயக்க Aadarsha Chitralaya நிறுவனம் சார்பில்   சத்யா பிரபாஸ் தயாரிக்கிறார் . 


இசை - ஜெய் 

ஒளிப்பதிவு - R வேல்ராஜ் 

எடிட்டர் - மு .காசி விஸ்வநாதன் 

கலை இயக்கம் - சேகர் B 

நடனம் - ஷோபி

சண்டை பயிற்சி - தினேஷ் காசி 

பாடல்கள் - சந்திரபோஸ் 

இணை இயக்கம் - திருப்பதி ராஜா, T இளங்கோ

No comments:

Post a Comment