Kannappa Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம kannappa ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். பெரிய பெரிய famous actors இந்த படத்துல நடிச்சதுனால இந்த படத்துக்கான expection அதிகமாவே இருந்தது னு சொல்லலாம். Mukesh Kumar Singh தான் இந்த படத்தை direct பண்ணிருக்காரு. M. Mohan Babu தான் இந்த படத்தை produce பண்ணிருக்காரு. Vishnu Manchu, Mohan Babu, Prabhas, Mohanlal, Akshay Kumar, Sarat Kumar, Kajal Aggarwal, Arpit Ranka, Brahmanandam, Saptagiri னு ஒரு பெரிய நடிகர் பட்டாளமே இந்த படத்துல இருக்கு.
சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாக்கலாம். கண்ணப்ப நாயனார் ஓட கதை நெறய பேருக்கு தெரியும். அவரோட வாழக்கை ல நடந்த சம்பவங்களை தான் இந்த படத்தோட கதையை எடுத்திருக்காங்க. கண்ணப்பர் ஓட உண்மையான பேர் திண்ணன். இவரோட சின்ன வயசுல நடந்த ஒரு விஷயத்துனால கடுவுள் மேல இருக்கற நம்பிக்கையே மொத்தமா போய்டும். அப்போ தான் காட்டுக்கு நடுவுல அமைதியா இருக்கற ஒரு சிவலிங்கத்தை பாக்குறாரு. ஆரம்பத்துல கடுவுள் மேல நம்பிக்கை இல்லனாலும் கொஞ்சம் கொஞ்சம் அ இவரோட மனசு மாறுது. அந்த சிவா லிங்கத்துக்கு தினமும் பூஜா பண்ண ஆரம்பிக்குறாரு. என்னதான் பூஜை பண்ண தெரியானாலும் திண்ணன் க்கு எது சரி னு தோணுதா அதா நெய்வேத்தியமா படச்சு மனசார பூஜை பண்ணி வழிபட ஆரம்பிக்குறாரு. இவரு வேடவன் குளத்துல இருந்து வந்தனால இவரு வேட்டையாடுற மிருகத்தோட மாமிசத்தை தான் சிவன் க்கு நெய்வேத்தியமா படைக்குறாரு. ஒரு கட்டத்துக்கு மேல திண்ணன் ஓட பக்தி அ சோதிக்கறாரு சிவா பெருமான். இதுக்கு அடுத்து என்ன நடக்குது? திண்ணன் எப்படி கண்ணப்ப நாயனார் ஆனார் ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு.
கண்ணப்ப நாயனார் ஓட பக்தி படலத்தை கதையை கொண்டு வந்ததுக்கே இந்த படத்தோட team க்கு ஒரு பெரிய கை தட்டல் குடுக்கலாம். vishnu manchu தான் kannappar அ நடிச்சிருக்காரு. இவரோட body language , dialogue delivery எல்லாமே super அ இருந்தது னே சொல்லலாம். kannappar அ ஒரு solid ஆனா performance அ குடுத்திருக்காரு. இவரு lenghthy ஆனா ஒரு dialogue சொல்லுவாரு அதா ஒரே shot ல எடுத்திருக்காங்க அதா பாக்கும் போதே vishnu manchu இந்த character க்கு எவ்ளோ effort போட்ருக்காரு னு தெரியுது. prabhas தான் rudhra வா நடிச்சிருக்காரு. இவரு second half ல ஒரு extended cameo role ல நடிச்சிருக்காரு. vishnu manchu அப்புறம் mohan babu கூட இவரு இருக்கற scenes எல்லாமே ரசிக்கிற விதமா அமைச்சிருந்தது. அதுக்கு அப்புறம் climax scenes ல வர akshay kumar , kajal agarwal ஓட scenes கம்மியா இருந்தாலும், இவங்களோட presence ரொம்ப முக்கியமானதா இருந்தது. priety mukandan தான் thinnan ஓட மனைவி அ நடிச்சிருக்காங்க. இவங்களோட performance யும் நல்ல இருந்தது. sarathkumar தான் thinnan ஓட அப்பாவா நடிச்சிருக்காரு. இவரோட performance நம்ம மனசுல நிக்கற மாதிரி அமைச்சிருக்கு னு சொல்லலாம். mohanlal யும் ஒரு extended cameo role தான் பண்ணிருக்காரு. interval க்கு முன்னாடி vishnu manchu ஓட வர scene பக்கவா இருக்கும்.
கண்ணப்பர் வேடுவன் குலம் னு தெரியும் அதோட அவரும் அவரோட குடும்பம் அவரோட மக்கள் எல்லாருமே காட்டுக்குள்ள தான் வாழந்து ட்டு வந்தாங்க. அந்த காடு screen ல பாக்குறதுக்கு realisitic அ இருக்குனும் ண்றதுக்காக newzealand ல இருக்கற ஒரு காட்டுக்குள்ள போய் shoot பண்ணிருக்காங்க. அதுனால படம் பாக்கும் போது visual அ அவ்ளோ அழகா பச்சை பசேல் னு super அ இருந்தது னு சொல்லலாம். டைரக்டர் mukesh kumar சிங்க் இந்த படத்துல நடிச்சிருக்க characters ஓட emotional sequences அ இருக்கட்டும் spirituality அ இருக்கட்டும் இதை ரெண்டுமே ரொம்ப அழகா explore பண்ணிருக்காரு. dialogues எல்லாமே ரொம்ப நேர்த்தி அ இருந்தது. இந்த படத்துக்கு பக்க பலமா இருக்கிறது sheldon chau ஓட cinematography தான். visual அ இந்த படம் பாக்குறதுக்கு அவ்ளோ appealing அ இருந்தது. stephen devassy தான் இந்த படத்துக்கு music director . இவரோட bgm and song ரெண்டுமே இந்த படத்துக்கு செமயா set யிருந்தது இருந்தாலும் romantic songs அ மட்டும் avoid பண்ணிருந்தா இன்னும் நல்ல இருந்திருக்கும். இந்த படத்துல use பண்ண vfx யும் super அ இருந்தது. anthony ஓட editing work யும் top notch ல இருந்தது.
ஒரு தூய்மையான பக்தி க்கு கடுவுள் எப்பவுமே துணை நிப்பாரு ன்ற statement க்கு ஆதாரமே கண்ணப்ப நாயனார் தான். ஒரு பக்க devotional படம் தான் இது. இந்த படத்தோட visual experience க்கு காகவே இந்த படத்தை theatre ல பாக்கலம். அதுனால உங்க family and friends ஓட சேந்து இந்த படத்தை theatre ல பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.
No comments:
Post a Comment