Maargan Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம maargan ன்ற படத்தோட review வை தான் பாக்க போறோம். leo john paul தான் இந்த படத்தை இயக்கி இருக்காரு. இந்த படத்துல Vijay Antony, Ajay Dhishan, Samuthirakani, Brigida, Deepshikha, Mahanathi Shankar, VinodhSagar னு பலர் நடிச்சிருக்காங்க. june 27 ஆம் தேதி இந்த படம் release ஆச்சு. சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாக்கலாம்.
police department ஏ ஆட்டி படைக்கிற மாதிரி தொடர்ந்து கொலைகள் நடக்குது. இந்த case தீர விசாரிச்சு solve பண்ணறதுக்கு ஒரு police அ assign பண்ணுறாரு. அவரு தான் adgp dhruva வ நடிச்சிருக்க vijay antony . dhruva க்கு aravind அ நடிச்சிருக்க ajay dishan மேல தான் சந்தேகம். aravind தான் இந்த கொலைகளுக்கு காரணம் னு முடிவுக்கு வரும் போது தான், மறைக்கப்பட்ட பல உண்மைகள் வெளில வருது. அப்படி என்ன உண்மைகளை dhruva கண்டுபிடிச்சாரு? இந்த கொலைகளை பண்ணற கொலையாளி யாரு? எதுக்காக இந்த கொலைகளை பண்ணற ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு.
இந்த படம் ஒரு investigative thriller concept ல இருக்கறதுனால படத்தோட ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் அவ்ளோ interesting அ இருக்கு. crime நடக்கறதும் சரி அதா investigate பண்றதும் சரி அதெல்லாம் ரொம்ப வித்யாசமா குடுத்திருந்தாங்க. ajay dhishan ஓட character அ design பண்ண விதம் ரொம்ப நல்ல இருந்தது. இவரோட character அ audience relate பண்ணிக்கற மாதிரி அமைச்சிருந்த விதம் நல்ல இருந்தது. vijay antony police அ நடிக்கிறது இது ஒன்னும் புதுசு கிடையாது இருந்தாலும் crime case அ investigate பண்ணற விதம் எல்லாமே super அ இருந்தது. first half ல இவரை பத்தின ஒரு mystery இருக்கும் அதா slow அ reveal பண்ணும் போது இன்னும் நல்ல இருந்தது னே சொல்லலாம். அப்பா பொண்ணு க்கும், அன்னான் தங்கச்சி க்கும் இருக்கற bonding அ இந்த படத்துல ரொம்ப அழகா explore பண்ணிருப்பாங்க. samuthirakani ஓட நடிப்பு நல்ல இருந்தது இருந்தாலும் இன்னும் better அ இவரோட character அ எழுதி இருக்கலாம். அதோட climax ல வர twist தான் இந்த படத்தோட highlight அ இருந்தது.
இந்த படத்தோட technical aspect னு பாக்கும் போது, leo john paul தான் இந்த படத்தை direct யும் பண்ணிருக்காரு அப்புறம் edit யும் பண்ணிருக்காரு. direction அ இருக்கட்டும் editing அ இருக்கட்டும் ரெண்டுமே perfect அ பண்ணிருக்காரு னு தான் சொல்லணும். இந்த படத்துக்கு vijay antony தான் music director. படத்துல வர bgm அ இருக்கட்டும் songs அ இருக்கட்டும் ரெண்டுமே நல்ல இருந்தது. S yuvaraj ஓட cinematography striking அ இருந்தது. vfx எல்லாமே super அ set யிருந்தது.
மொத்தத்துல ஒரு நல்ல interesting ஆனா thriller படம் தான் இது. கண்டிப்பா உங்க family and friends ஓட சேந்து இந்த படத்தை theatre ல போய் பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.
No comments:
Post a Comment