Kubera Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம kubera படத்தோட review அ தான் பாக்க போறோம். Dhanush, Nagarjuna, Rashmika Mandanna, Jim Sarbh, Dalip Tahil, Sayaji Shinde னு பலர் இந்த படத்துல நடிச்சிருக்காங்க. sekhar kammula தான் இந்த படத்தை direct பண்ணிருக்காரு. இந்த படம் இன்னிக்கு தான் release ஆயிருக்கு. சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாத்துரலாம்.
jim sarbh தான் neeraj mitra வா நடிச்சிருக்காரு. இவரு ஒரு powerful ஆனா businessman . bay of bengal ல ஒரு மறைஞ்சு இருக்கற oil reserve அ கண்டு பிடிக்குறாரு. இதை மிக பெரிய profit அ மாத்துறதுக்காக பெரிய பெரிய தலைவர்களோட ஒரு secret mission அ plan பண்ணுறாரு. இதை ஒழுங்கா செயல்படுத்துறதுக்காக deepak அ நடிச்சிருக்க nagarjuna கிட்ட help கேட்குறாரு. இவரு ஒரு காலத்துல ஒரு நேர்மையான CBI officer அ வேலை பாத்துருப்பாரு ஆனா தப்பான வழிக்கு support பன்னதனால இவரு மேல ஒரு பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி jail ல அடைச்சு வச்சிருப்பாங்க. neeraj ஓட வேலை செய்ய பிடிக்கலானாலும் வேற வழியே இல்லாம deepak help பண்ணுவாரு. இதை ரொம்ப silent அ முடிக்கறதுக்காக பிச்சைக்கார்களா தேடி கண்டுபிடிச்சி அவங்களுக்கே தெரியாம அவங்கள use பண்ணுறாங்க. இப்படி இந்த கூட்டத்துல இருக்கற ஒரு ஆளு தான் deva வா நடிச்சிருக்கற dhanush . இவரு ரொம்ப நல்லவரு அதே சமயம் வெகுளி ஆனவரும் கூட. ஒரு கட்டத்துக்கு மேல தன்னை கொல்ல போறாங்க னு தெரிஞ்ச ஒடனே தேவா தப்பிச்சு ஓடுறாரு. அப்படி மறைஞ்சு இருக்கும் போது தான் sameera வா நடிச்சிருக்க rashmikka mandanna வா சந்திக்கறாரு. deepak யும் neeraj யும் deva வை கண்டுபிடிச்சாங்களா இல்லையா ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு.
deva வை நடிச்சிருக்க dhanush அப்படியே இந்த character ல மூழ்கிட்டாரு தான் சொல்லணும் . வெகுளித்தனமா , கருணைஉள்ளத்தோட இருக்கற ஒரு சாதாரண பிச்சைக்காரனை நடிச்சி அசத்திட்டாரு தான் சொல்லணும். இவரோட mannerisms, dialouge delivery எல்லாமே அவ்ளோ பக்கவா இருந்தது. nagarjuna ஒரு gray shaded character அ நடிச்சிருக்காரு. இவரை அதுக்காகா கெட்டவர் னு சொல்லிடமுடியாது, சந்தர்ப்ப சூழ்நிலை வேற வழியே இல்லாம தான் இவரு இப்படி நடந்துப்பாரு. ஆரம்பத்துல நேர்மையான officer அ இருக்கறதும் சரி தப்பான விஷயத்துக்கு துணை போகும் போது இவரு கம்மிக்க்ர vulnerability எல்லாமே ரொம்ப அழகா வெளிப்படுத்தி இருந்தாரு. dhanush க்கும் nagarjuna வவும் ஒண்ணா வர எல்லா scenes யுயுமே அவ்ளோ super அ இருந்தது. jim sarbh வில்லன் அ படத்துல கம்மியான நேரத்துல வந்தாலும் இவரோட cunningness எல்லாமே அசத்தல் அ இருந்தது. rashmika mandanna ரொம்ப simple ஆனா ஒரு பொண்ண நடிச்சிருக்காங்க. இவர்களுக்கும் dhanush க்கும் நடுவுல இருக்கற chemistry நல்ல இருந்தது. இந்த படத்தோட மிக பெரிய highlight scene ந அது கண்டிப்பா climax க்கு முன்னாடி வர scenes தான்.
இப்போ இந்த படத்தோட technical aspects னு பாக்கும் போது sekhar கம்முலா ஓட direction அ பத்தி சொல்லியே ஆகணும். ஒரு bold ஆனா கதைக்களம் தான் எடுத்துருக்காரு அதோட heroes ஓட gray side யும் காமிச்சிருக்கறது ரொம்ப வித்யாசமா இருந்தது. அதோட characters ஓட எமோஷன்ஸ் யும் audience னால relate பண்ணிக்க முடிஞ்சது னு கூட சொல்லலாம். அடுத்தது niketh bommireddy ஓட cinematography super அ இந்த படத்துக்கு set ஆச்சு. ஒரு சாதாரண தெரு ல நடக்கற விஷயத்துல இருந்து oil reservoir ல நடக்கற விஷயங்கள் வரைக்கும் அவ்ளோ detailed அ இருந்தது. karthika srinivas ஓட editing super அ இருந்தது. first half அ மட்டும் இன்னும் கொஞ்சம் tight பன்னிருந்த நல்ல இருக்கும். art department ஓட settings எல்லாமே ரொம்ப realistic அ இருந்தது. இவங்களுக்கு ஒரு பெரிய கைதட்டல் அ குடுத்தே ஆகணும். கடைசியா devi sri prasad ஓட bgm and music ரெண்டுமே fantastic அ இருந்தது. intense ஆனா scenes க்கு எல்லாமே bgm super அ இருந்தது.
ஏழ்மை, அதிகாரம், survival னு இந்த மூணு விஷயங்களை நோக்கி தான் இந்த படம் நகருது. ஒரு social realistic ஆனா கதையை human emotions ஓட சொல்லிருக்கற ஒரு super ஆனா கதைக்களம் தான் kubera . உங்க family and friends ஓட சேந்து பாக்க வேண்டிய super ஆனா திரைப்படம் தான் இது. கண்டிப்பா இந்த படத்தை miss பண்ணிடாதீங்க.
No comments:
Post a Comment