Featured post

அர்ஜூன் தாஸ், அன்னா பென் மற்றும் யோகிபாபு, வடிவுக்கரசி நடிக்கும் “கான் சிட்டி”(Con City) பட டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக்கை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்

 *அர்ஜூன் தாஸ், அன்னா பென் மற்றும் யோகிபாபு, வடிவுக்கரசி நடிக்கும் “கான் சிட்டி”(Con City) பட டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக்கை லோகேஷ் கனகராஜ் ...

Monday, 6 October 2025

S Screens தயாரிக்கும் "தந்த்ரா" திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

 S Screens தயாரிக்கும் "தந்த்ரா" திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.










இவ்விழாவில் சிறு முதலீட்டு தயாரிப்பாளர் சங்க தலைவர் RK.அன்புசெல்வன் , நடிகர்கள் 

அன்பு மயில்சாமி, 

சுவாமிநாதன் , 

சாம்ஸ் , சசி, 

"சித்தா" தர்சன் 

நடிகை மீனா கலந்து கொண்டனர்.


இத்திரைபடத்தை வெளியிடும் Action Reaction ஜெனீஷ்  பேசியது , 

சிறு முதலீட்டு திரைப்படங்களை எங்கள் நிறுவனம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது .

தரமான திரைப்படங்களுக்கு எப்பொழுதுமே நல்ல வரவேற்பு கிடைக்கிறது என்றார் .


சிறு முதலீட்டு தயாரிப்பாளர் சங்க தலைவர்

RK.அன்புசெல்வன் பேசும்போது 


“தயாரிப்பாளர்கள் படத்தை மட்டும் ஒழுங்காக எடுக்க வேண்டும்.அவர்களே நடிப்பு,இயக்கம், ஒளிப்பதிவு என அனைத்து வேலையும் பார்க்க கூடாது” என்றார்.


அன்பு மயில்சாமி பேசும்போது “அப்பா என்னை மேலிருந்து ஆசிர்வாதம் செய்கிறார்”என்றார்.


சுவாமிநாதன் பேசும்போது “சாம்ஸ் உடன் நடிப்பது பெரிய சவாலாக இருந்தது” என்றார்.


தந்த்ரா திரைப்படம் அக்டோபரில் வெளிவர இருக்கிறது.

ஆக்சன் ரியாக்சன்  ஜெனீஷ் வெளியிடுகிறார்.


படத்தின் 

இயக்குனர்

 வேதமணி

 பேசும்போது,  “இந்த உலகம் முழுவதும் முழுமையாக நல்லதாக மாற வாய்ப்பிலை. 

அதே நேரத்தில் கெட்டது முழுமையாக ஆட்சி செய்யவும் வாய்ப்பில்லை.

நல்லதும்,கெட்டதும் நிறைந்தது தான் உலகம் என்பது தான் “தந்த்ரா”படத்தின் கதை என்று கூறினார்…


தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்:

தயாரிப்பு நிறுவனம் - 

S Screens

தயாரிப்பாளர்-

சுஷ்மா சந்திரா எழுத்து,இயக்கம் - வேதமணி 

இசை - கணேஷ் சந்திரசேகரன் 

ஒளிப்பதிவு - ஹாபிஸ் M.இஸ்மாயில்

எடிட்டிங் -முகேஷ் G.முரளி, எலிசா

கலை - மணிமொழியான் ராமதுரை 

நடனம் - சஞ்சனா நஜம்

பாடல்கள்-மோகன்ராஜன்,சத்யசீலன் 

மக்கள் தொடர்பு - P.மணிகண்டன்

(KM Media)


வெளியீடு:

ஆக்சன் ரியாக்சன் ஜெனீஷ் 

(Action Reaction Jenish)


Cast:


அன்பு மயில்சாமி 

பிருந்தா 

சாம்ஸ் 

சுவாமிநாதன்

நிழல்கள் ரவி

மனோபாலா 

சித்தா தர்ஷன் 

சசி 

களவாணி தேவி

மாதேஷ்

No comments:

Post a Comment