Featured post

மை டியர் டாலி படத்தின் வருமானத்தின் ஒரு பகுதியை புற்றுநோய் குழந்தைகளின்

 *மை டியர் டாலி படத்தின் வருமானத்தின் ஒரு பகுதியை புற்றுநோய் குழந்தைகளின் சிகிச்சைக்கு வழங்குவோம் - தயாரிப்பாளர் எம்.ஜே‌.சிவராமகிருஷ்ணா அறிவ...

Friday, 20 February 2026

Arivaan Movie Review

Arivaan Movie Review 


ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம arivaan படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்துல Ananth Nag , Janany Kunaseelan , Boys Rajan , Birla Bose , Gowri Shankar Roshni னு பலர் நடிச்சிருக்காங்க. இந்த படத்தை இயக்கி இருக்கிறது arunprasath , இவரு தான் இந்த படத்தோட கதையையும் எழுதிருக்காரு. சோ வாங்க இப்போ இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 



surya வா நடிச்சிருக்க ananth nag ஒரு police officer . இவரை neyveli க்கு transfer பண்ணுறாங்க. நெய்வேலி ல தொடர்ந்து நெறய கொலைகள் நடந்துட்டு இருக்கு. முக்கியமா இந்த கொலைகள் இவரு transfer ஆகி சில நாட்கள் லேயே நடக்க ஆரம்பிக்குது. இந்த கொலைகள் எல்லாமே மர்மமான முறை ல நடக்குது. கடைசில இந்த case அ handle பண்ணுற பொறுப்பு surya கிட்ட தான் வருது. திடுருனு இவரு fiance ஓட அப்பாவும் இறந்து போய்டுறாரு. surya ஓட fiance தான் vinitha வா நடிச்சிருக்க janany kunaseelan . இவங்க ஒரு youtube channel அ நடத்திட்டு இருப்பாங்க. அப்பா இறந்து போனதுனால ரொம்ப depression ல இருப்பாங்க. இவங்கள இந்த depression ல இருந்து வெளில வரவைக்குறதுக்காக case ஓட details அ இவங்ககிட்ட குடுத்து verify பண்ண சொல்லுறாரு. 


இந்த investigation நடந்துட்டு இருக்கும்போது தான் killer அ பத்தி ஒரு முக்கியமான clue அ கண்டுபிடிக்குறாரு. ஆனா அதே சமயம் இவரோட fiance உயிருக்கும் ஆபத்து வருது. அப்படி என்ன clue வை surya கண்டுபிடிச்சாரு? இதுனால ஏன் vinisha ஓட உயிர்க்கு  ஆபத்து வருது? இந்த கொலைகள் ஏன் நடக்குது  ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


இந்த படத்தை இயக்கி இருக்கிறது arun prasad . reality ல நடக்கற ஒரு விஷயத்தை எடுத்து அதா மக்களுக்கு புரிர மாதிரி கதையை கொண்டு வந்திருக்காரு. அது மட்டும்  இல்ல ஒரு அழகான social message யையும் சொல்லிருக்காரு. இந்த படத்தோட highlight ஆனா விஷயம் ந அது கண்டிப்பா climax தான். ஒரு பக்கம் tension இன்னொரு பக்கம் emotion னு ரெண்டுமே super அ balance பண்ணி climax அ கொண்டு வந்திருக்காங்க. படத்தோட visuals  எல்லாமே அழகா இருந்தது. cinematography யும் bright ஆவும் colourful ஆவும் இருந்தது. படத்தோட music  யும் இந்த கதைக்கு அழகா set யிருந்தது. படத்தோட dialogues யும் நல்ல இருந்தது. இந்த படத்தோட editing யும் sharp அ குடுத்திருக்காங்க. 

  

lead actors ல இருந்து supporting actors வரைக்கும் ஒரு neat ஆனா performance அ குடுத்திருக்காங்க னு தான்  சொல்லணும். அவங்க அவங்க role அ புரிஞ்சுக்கிட்டு super அ நடிச்சிருக்காங்க. anathnag ஒரு பக்காவான police அ நடிச்சிருக்காரு. இவரு investigate பண்ணுற விதமா இருக்கட்டும், action sequences ல எதிரிகளை அடிக்கிறதா இருக்கட்டும், clues அ கண்டுபிடிக்க இவரு புத்திசாலித்தனமா யோசிக்கிற விதமா இருக்கட்டும் எல்லாமே அட்டகாசமா இருந்தது. janany ஓட characterisation யும் நல்ல இருந்தது. இவங்களோட role யும் முக்கியமானதா இருந்தது. 


மொத்தத்துல ஒரு நல்ல கதைக்களம் தான் இது. சோ மறக்காம இந்த படத்தை theatre ல போய் பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.

No comments:

Post a Comment