Thaai Kelavi Movie Review, Thaai Kelavi Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம thaai kilavi ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்துல Radhika Sarathkumar Singam Puli, Arul Doss, Bala Saravanan, Munishkanth, Ilavarasu, George Maryan, Muthukumar, Raichal Rabecca னு பலர் நடிச்சிருக்காங்க. இதை இயக்கி இருக்கிறது Sivakumar Murugesan . Sivakarthikeyan and Sudhan Sundaram தான் இந்த படத்தை produce பண்ணிருக்காங்க. இந்த படம் நாளைக்கு தான் release ஆகுது. சென்னை ல இருக்கிற Tagore Film Center ல இந்த படத்தோட special screening அ selected guests க்கு மட்டும் போட்டு காமிச்சிருந்தாங்க. அதுல ஒருத்தர் தான் கமல் ஹாசன். இந்த படத்தோட முதல் review யும் அவரு தான் குடுத்திருக்காரு. ராதிகா ஓட performance யும் இந்த படத்தோட கதையையும் பாராட்டி அவரோட social media பக்கத்துல post அ போட்டு இருந்தாரு. அதுமட்டுமில்ல director அப்புறம் producer ஆயும் பாராட்டி இருக்காரு. சோ வாங்க இப்போ இந்த படத்தோட கதைக்குள்ள போலாம்.
மதுரை ல இருக்கற உசிலம்பட்டி ல தான் இந்த படத்தோட கதை நடக்குது. ராதிகா சரத்குமார் தான் பவுன்தாய் ன்ற character ல நடிச்சிருக்காங்க. இவங்க வட்டி குடுக்கற தொழில் அ தான் பண்ணிட்டு இருக்காங்க. இவங்க வீட்டை விட்டு வெளில வந்தாலே எல்லாரும் அரண்டு போய்டுவாங்க. என்ன தான் இவங்க வட்டி குடுத்தாலும் சரியா வட்டி பணத்தை வசூலிக்க correct ஆனா time க்கு வந்துருவாங்க. அதுனால தான் ஊர் ல இவங்கள பாத்து பயந்து போய் இருப்பாங்க. இவங்க எப்போ தான் இறந்துபோவாங்க நும் ஊர் மக்கள் காத்துகிட்டு இருப்பாங்க. இவங்க சாகனும் னு அந்த ஊர் ல இருக்கறவங்க எல்லாரும் கடுவுள் கிட்ட வேண்டிக்கறாங்க. திடுருனு ஒரு நாள் ஜுரத்துல படுத்துடுறாங்க. இவங்க இந்த நிலைமை ல இருக்கும்போது திடுருனு ஒரு நகை வியாபாரி பவுன்தாய் ஓட காலை தொட்டுட்டு போறாரு. இவங்களோட பசங்க யாரு னு விசாரிக்கும்போது அந்த நகை வியாபாரி ஒடனே உங்க அம்மா 160 பவுன் நகை பண்ணிருக்காங்க னு சொல்லுறாரு. இதுவரைக்கும் அம்மாகிட்ட பேசாத பசங்களும் இந்த நகைக்காக பேச ஆரம்பிக்குறாங்க. இவங்க மட்டும் கிடையாது இந்த பசங்களோட மனைவிகளும் தான். இப்போ இந்த நகையோட நிலைமை என்ன ? பவுன்தாய் ஓட நிலைமை என்னன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு.
படத்தோட technical aspects னு பாக்கும்போது director இந்த கதையை கொண்டு போன விதத்துக்கு அவருக்கு கைதட்டல் குடுக்கலாம். ஒரு பாட்டியை main character அ வச்சு ஒரு interesting ஆனா கதையை குடுத்திருக்காரு. அதுமட்டும் இல்ல மதுரை ஓட பாணி ல நக்கலும் நையாண்டி க்கும் இந்த படத்துல பஞ்சம் இல்ல. இன்னொன்னு குஷி படத்துல vijay யும் jyothikka ஆவும் விளக்கு அனைய கூடாது ரெண்டு பேரும் ஓடி வந்து அந்த விளக்கை பாத்துப்பாங்க. அந்த scene அ இந்த படத்துல கொஞ்சம் differnent அ காமிச்சிருக்காரு. இந்த scene கண்டிப்பா audience க்கு பிடிக்கும். vilnivas k prasanna ஓட music and bgm ரெண்டுமே பக்கவா இந்த கதைக்கு பொருந்தி இருந்தது. sanlokesh ஓட editing crisp ஆவும் sharp ஆவும் குடுத்திருக்காரு. vivek vijayakumar ஓட cinematography யும் இந்த படத்துக்கு பலம் தான்.
இந்த படத்துல நடிச்சிருக்க actors ஓட performance னு பாக்கும்போது radhika sarathkumar ஓட நடிப்பை பத்தி சொல்லியே ஆகணும். இவங்க இந்த character க்காக 4 மணிநேரம் makeup க்காக செலவு பண்ணிருக்காங்க. அந்த hardwork இந்த படம் பாக்கும்போது audience க்கு நல்லாவே தெரியும். இவங்களோட body language , dialogue delivery எல்லாமே தரமா இருந்தது. இன்னும் சொல்ல போன அந்த character ஆவே வாழ்ந்துருக்காங்க னு தான் சொல்லணும். singampuli பவுன்தாய் ஓட ஒரு பையன இருப்பாரு. இவரு அடிக்கற லூட்டி எல்லாம் audience அ சிரிக்க வைக்கிற அளவுக்கு இருக்கு. இவரு தீவிர kamalhasan ஓட ரசிக்கன இருப்பாரு. கமல் songs க்காக இவரு சண்டை போடுறது எல்லாமே ரசிக்கிற விதமா இருக்கும். மத்த supporting actors யும் அவங்களோட role அ புரிஞ்சுகிட்டு best ஆனா performance அ குடுத்திருக்காரு.
மொத்தத்துல ஒரு நல்ல jolly ஆனா entertaining ஆனா கதைக்களம் தான் இது . சோ மறக்காம இந்த படத்தை உங்க family ஓட theatre ல போய் பாக்குறது miss பண்ணிடாதீங்க. .
No comments:
Post a Comment