Sweety Naughty Crazy Tamil Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம sweety naughty crazy படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்துல த்ரிகுண் ( சிவா ), ஸ்ரீ ஜீத்தா கோஷ் (அனிதா), இனியா ( நந்தினி ), ராதா ( சைலஜா), ரவி மரியா ( ஹாஸ்டல் வாடன்), தம்பி ராமைய்யா ( அழகேசன்), சத்யன் (பாலு), ஜாவா சுந்தரேசன், மதன்பாபு, விஜய் டிவி தனசேகர், வினோத் னு பலர் நடிச்சிருக்காங்க. இந்த படத்தை direct பண்ணிருக்கறது ராஜசேகர்.G. சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம்.
college ல படிக்கற thirigun யா நடிச்சிருக்க siva fresher student அ வர anitha வா நடிச்சிருக்க srijitha வை சந்திக்குறாரு. ஒரு கட்டத்துக்கு மேல இவங்க ரெண்டு பேரும் love பண்ண ஆரம்பிக்குறாங்க. அதோட கல்யாணமும் பண்ணிக்கலாம் ன்ற முடிவுக்கும் வந்துடுறாங்க. கல்யாணத்துக்கு முன்னாடி இவரோட girlfriend கிட்ட ஒரு விஷயத்தை ஒத்துக்குறாரு. thrigun இவரோட tution teacher ஆனா nandhini கிட்டயும் அப்புறம் இன்னொரு aunty ஆனா radha கிட்டயும் hookup வச்சுக்கிட்டே ன்றதா சொல்லுறாரு. இதுக்கு அப்புறம் இவரு தன்னோட girlfriend ஓட வீட்டுக்கு போகும்போது தான் ஒரு விஷயம் தெரிய வருது. இவரு hookup வச்சிருந்த அந்த ரெண்டு பேரும் இவருக்கு mother inlaw ஆவும் sister inlaw ஆவும் வராங்க. இப்போ இதை தன்னோட girlfriend கிட்ட சொல்லுவாரா ? இதுக்கு அப்புறம் என்ன நடக்குது ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு.
இது ஒரு adult comedy film அ இருக்கு. நெறய double meaning உள்ள dialogues அ வச்சுருக்காங்க. படத்துல நடிச்சிருக்க actors ஓட performance நல்ல இருந்தது. thirigun ஓட performance natural அ இருந்தது. முக்கியமா second half ல வந்த thambiramaiah , sathyan ஓட scenes எல்லாம் super அ இருந்தது. Brahmanand's அப்புறம் Chaams'ஓட நடிப்பும் entertaining அ இருந்தது. ravimarya ஓட role சின்னதா இருந்தாலும் இவங்க வந்த scenes எல்லாம் நல்ல இருந்தது. iniya அப்புறம் srijitha ஓட நடிப்பும் நல்ல இருந்தது.
கண்டிப்பா இந்த படத்தை பாக்க miss பண்ணிடாதீங்க.

No comments:
Post a Comment