Featured post

Samsari Sanyasi Review

Samsari Sanyasi Tamil Movie Review அந்த காலத்துல பாத்தீங்கன்னா ரெண்டு படம் ஒரே படமா release பண்ணிருக்காங்க. இது அப்போ ஒரு trend அ follow பண்...

Friday, 10 April 2020

வேலம்மாள் மழலையர் பள்ளியின் மாணவி

வேலம்மாள் மழலையர் பள்ளியின் மாணவி
நடனத்திற்கான சிறப்பு விருது

சென்னை,  நொளம்பூரில் அமைந்துள்ள வேலம்மாள் மழலையர் பள்ளியில் எல்.கே.ஜி. பயிலும் மஹிஷா மணிகண்டன் என்னும் மாணவிமேற்கத்திய நடனக் கலைஞர்களுக்கான யு-8 பிரிவில் 

தமது அசாதாரண நடனத்திற்காகச் சிறப்பு விருதினைப் பெற்றுள்ளார்இவ்விருதினை ஃபுட்லூஸ் (Footloose) நடனப் பள்ளியின் கலை இயக்குநர் திருஎம்.எட்வின் வழங்கிக் கௌரவித்தார்.


இந்நிகழ்ச்சியின்போது சென்னை முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவியர் பங்கேற்றனர்.

மாணவியின் நடனத் திறன் கண்டு பள்ளி நிர்வாகம் பாராட்டி மகிழ்கிறது. 

No comments:

Post a Comment