Featured post

தனுஷ் மற்றும் க்ரிதி சனோன் நடிக்கும் தேரே இஷ்க் மே படத்தின் டிரைலர் வெளியானது!*

 *தனுஷ் மற்றும் க்ரிதி சனோன் நடிக்கும் தேரே இஷ்க் மே படத்தின் டிரைலர் வெளியானது!* பூஷன் குமார் தயாரிப்பில், ஆனந்த் L ராய்-ன் கைவண்ணத்தில் உர...

Monday, 25 November 2019

பே மேஜிக் கிச்சன் மெஸ்ஸை நடிகை மதுமிதா குத்துவிளக்கேற்றி இன்று திறந்து வைத்தார்

கே. கே. நகரில் வேளாங்கண்ணி பள்ளி அருகே அமைந்துள்ள பே மேஜிக் கிச்சன் மெஸ்ஸை நடிகை மதுமிதா குத்துவிளக்கேற்றி இன்று திறந்து வைத்தார். 






அசைவத்திற்குப் பெயர்போன ஓட்டலாக இதன் மெனு அமைந்துள்ளது. அதற்காகவே பிரத்தியேக மாஸ்டர்ஸ் தென் தமிழகத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளனர். கடல் சார் உணவுகள் இதன் ஃபேவரைட் ஆக வழங்கப்பட உள்ளது. 

இன்று திறப்பு விழாவை முன்னிட்டு 15 வகை உணவுகள் 100 ரூபாய்க்கு வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment