Featured post

Verus Productions presents Gautham Ram Karthik starrer "ROOT" shooting

 Verus Productions presents Gautham Ram Karthik starrer "ROOT" shooting wrapped up! Verus Productions, the makers of Gautham Ram K...

Thursday, 21 November 2019

ஆண்கள் தினத்தில் ரியல் ஹீரோ விருது பெற்ற நடிகர் அபி சரவணன்


மதுரையை  சேர்ந்த 'வுமன் ப்ரொபசனல் கனெக்ட்' என்ற பெண்கள் அமைப்பு  மதுரையில் இருந்து சாதனை படைத்த ஐம்பது ஆண்களை தேர்தெடுத்து உலக ஆண்கள் தினத்தன்று விருது வழங்கினார்கள்.

சினிமா நடிகரும் சமூக சேவகருமான டாக்டர் நடிகர் அபிசரவணன் அவர்ளுக்கு 'ரியல் ஹீரோ' எனும் விருது வழங்கப்பட்து... தொலைக்காட்சியை சேர்ந்த ஆன்ட்ரூஸ் , நாட்டுப்புற  பாடகர் மதிச்சியம் பாலா உட்பட ஐம்பது சாதனை ஆண்கள் இந்த விருதை பெறறுக்கொண்டனர்.

 விருது விழா முடிந்த கையோடு நேரடியாக  பரவை சென்ற அபிசரவணன் பரவை முனியம்மாவை சந்தித்து விருததை வழங்கி ஆசி பெற்றார்...  

பரவை முனியம்மா மிகுநத உற்சாகத்துடன் "நடிக்க தயாராக இருப்பதாகவும், அபி சரவணனுடன் நடிக்க வேண்டும்" என்றும் ஆவலை வெளிப்படுத்தியதாக அபி சரவணன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment