Featured post

Megastar Chiranjeevi’s Emotional Message On Mana Shankara Vara Prasad Garu

 Megastar Chiranjeevi’s Emotional Message On Mana Shankara Vara Prasad Garu Blockbuster Success Megastar Chiranjeevi once again proved why h...

Sunday, 16 August 2020

ஏசியா & இந்தியா புக்

*ஏசியா & இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை படைக்கும் ஐந்து வயது மாணவன் ரிஷி தேவ்*

சென்னை அரும்பாக்கத்தை சார்ந்த ஜெயக்குமார் ஸ்ரீலேகா தம்பதியின் மகன் ரிஷி தேவ் நான்கு மணி நேரத்தில் 2222 அம்புகளை எய்து ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை செய்துள்ளார்
ஐந்து வயது நிரம்பிய  இவர் சென் வின்சென்ட் மெட்ரிக் ஹையர் செகண்டரி பள்ளியில் முதலாம் வகுப்பு படிக்கிறார்.








வில் ஆச்சரி குரூ ஆஃப் அகாடமியில்
மணிவாசகம் வில் வித்தை பயிற்சியாளரிடம்
 ஒரு வருடமாக பயிற்சி பெற்று வருகிறார்.

 இதற்கு முந்தைய சாதனையாக சுமார் 6மணி நேரத்தில் 1800 அம்புகள் எய்து சாதனை படுத்திருந்தார்கள் அதனை முறியடிக்கும் விதமாக 4  மணி நேரத்திற்குள்ளாக நேரத்தில் 2222  அம்புகள் எய்து சாதனை படைக்கிறார்.
 இந்த சாதனை ரெக்கார்டில் நடுவராக
விவேக் நாயர் இந்தியா மற்றும் ஏசியா புக் ஆஃ ரெக்கார்டு கலந்து கொண்டார்

சிறப்பு விருந்தினர்களாக SR.விஜயகுமார் EX.MP ADMK
சத்தியநாராயணன்
 தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்து கொண்டார்கள்

No comments:

Post a Comment