Featured post

Bigg Boss Vikraman’s Debut Movie with Golden Gate Studios Wraps Up Filming

 *Bigg Boss Vikraman’s Debut Movie with Golden Gate Studios Wraps Up Filming* Golden Gate Studios Producer Thilakavathy Karikapan's  upc...

Wednesday, 26 August 2020

வேலம்மாள் கல்வி நிறுவனம் 11 ஆம் வகுப்பு

வேலம்மாள் கல்வி நிறுவனம் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இணையவழி கல்வி உதவித்தொகை தேர்வை அறிவித்தது.


வேலம்மாள் ஐ.ஐ.டி மற்றும் நீட் அகாடமி ஆகியவை இணைந்து
நடத்தும்  வி-ஸ்டார் 2020-21 இணையவழி கல்வி உதவித்தொகை  தேர்வு
ஆகஸ்ட் 23, 2020 அன்று பதினொன்றாம் வகுப்புக்கு நடைபெற உள்ளது. 

இது மற்ற பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்காக வழங்கப்படும் ஓர் அரிய வாய்ப்பு ஆகும்.

 இந்த உதவித்தொகை தேர்வு தகுதியான மாணவர்களுக்குச் சேர்க்கை அளிப்பதுடன் அவர்களைக்  கவுரவிப்பதற்கும்,

ஐ.ஐ.டி மற்றும் நீட் போன்ற போட்டித் தேர்வுகளை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள ஊக்குவிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தத் தயாராகுங்கள். தேர்வு விவரங்கள் மற்றும் பதிவுக்கு www.velamalnexus.com இல் உள்நுழையவும்.

 மேலும் விவரங்களுக்கு 7305620501 ஐ தொடர்பு கொள்ளவும்.

No comments:

Post a Comment