Featured post

Sudhan Sundaram’s Passion Studios presents, Siddharth-Raashi Khanna starrer “Rowdy & Co” Teaser Poster Concept surprises K-Town

 *Sudhan Sundaram’s Passion Studios presents, Siddharth-Raashi Khanna starrer “Rowdy & Co” Teaser Poster Concept surprises K-Town* Passi...

Monday, 31 August 2020

நாள்: 30.08-.2020 பத்திரிகை செய்தி

நாள்: 30.08-.2020 பத்திரிகை செய்தி

அனைவருக்கும், வணக்கம்!

JSK FILM CORPORATION தயாரிப்பில் பி.லோஹித் இய‌க்க‌த்தில் கதாநாயகியாக பிரியங்கா நடிக்க, கோலிசோடா மதுசூதனன், பேபி யுவினா போன்றோர்‌ ந‌டித்துள்ள ‘மம்மி சேவ் மீ’ (Mummy Save Me) திகில் திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் தயாரிக்கப்பட்டது.  அஜ்னேஷ் ஙி.லோக்நாத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு, ஒளிப்பதிப்பு பி.சி.வேணு, படத்தொகுப்பு ரவிச்சந்திரன்.






இப்படம் தமிழில் இன்று JSK Prime Media OTT தளத்தில் வெளியாகி அனைத்து தரப்பு மக்களாலும் பெரிதும் ஆதரவளிக்கப்பட்டு பாராட்டுகளையும் பெற்றுள்ளது. இதுவரை 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் இப்படத்தை கண்டுகளித்துள்ளனர்.

தங்களது மேலான விமர்சனங்களையும், ஆதரவையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அனைவருக்கும் நன்றி!
அன்புடன்
JSK சதீஷ் குமார்

No comments:

Post a Comment