Featured post

கே.பாக்யராஜ் கலெக்டராக நடிக்கும் "ஆண்டவன்

 கே.பாக்யராஜ் கலெக்டராக நடிக்கும் "ஆண்டவன்"! வில்லியம் பிரதர்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், 'ஆண்டவன்'  திரைப்படம் உருவாகியுள...

Thursday 28 January 2021

State of the art Wave Flume Facility inaugurated at Dept of

 State of the art Wave Flume Facility inaugurated at Dept of Civil, NIT, Tiruchirappalli

Tiruchirappalli, 28.01.2021: National Institute of Technology, Tiruchirappalli has inducted the State of the art Wave Flume Facility in the Department of Civil Engineering. The Wave Flume Facility is one of its own kind available next to IIT Madras and was inaugurated by Dr. Mini Shaji Thomas, Director, NIT-T on 26th January 2021, during 
the 72nd Republic Day celebrations. The other dignitaries present were Dr. M. Umapathy, Registrar(i/C), Dr. G. Swaminathan, HoD/Civil Engineering, and Dr. R. Manjula, Facility Initiator, Civil Engg. Department, NIT-T.During the inauguration, Director NIT-T had witnessed the demonstration of different types of wave generation. 

The Wave Flume Facility (30m long, 1m wide, and 1.2m Height) was constructed at a cost of Rs. 69 Lakhs and this new facility would facilitate world-leading research and innovation in the field of offshore and coastal engineering. The wave flume lab can simulate regular, random, Cnoidal, Solitary, and focusing waves which unlocks a wide range of testing of waves’ impact on built and natural environments. Apart from research scholars, all UG and PG students can also access the unique testing facility. Most importantly, it will provide opportunities to develop innovative and unique engineering solutions to grow the blue economy.







சிவில் இன்ஜினியரிங் துறையில் அதிநவீன ‘வேவ் ஃப்‌ளூம்’ வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

திருச்சிராப்பள்ளி 28.01.2020:திருச்சிராப்பள்ளி தேசிய தொழில்நுட்ப கல்லூரியில் உள்ள, சிவில் இன்ஜினியரிங் துறையில் அதிநவீன ‘வேவ் ஃப்‌ளூம்’ வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதியானது, ஐ.ஐ.டி மெட்ராஸுக்கு அடுத்ததாக திருச்சிராப்பள்ளி தேசிய தொழில்நுட்ப கல்லூரியில் மட்டுமே இருக்கிறது என்பது சிறப்பு வாய்ந்ததாகும்.  நாட்டின் 72 வது குடியரசு 
தினமான  கடந்த  26 ஜனவரி 2021 அன்று என்ஐடி-டி இயக்குனர் டாக்டர் மினி ஷாஜி தாமஸ் அவர்களால் இது  துவங்கி வைக்கப்பட்டது. டாக்டர் எம். உமாபதி, பதிவாளர்(i/C), டாக்டர் ஜி. சுவாமிநாதன், தலைமை/சிவில் இன்ஜினியரிங் மற்றும் டாக்டர் ஆர். மஞ்சுளா, திட்ட செயற்பாட்டாளர், சிவில் இன்ஜினியரிங் துறை ஆகியோர் கலந்து கொண்டனர். துவக்க நாளான அன்று, என்ஐடி-டி இயக்குனர் டாக்டர் மினி ஷாஜி தாமஸ் அவர்களுக்கு,  பல்வேறு வகையான அலை உருவாக்கம் செய்துகாட்டப்பட்டது. வேவ் ஃப்‌ளூம்’ வசதி (30 மீ நீளம், 1 மீ அகலம் மற்றும் 1.8 மீ உயரம்) ரூ. 69 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளது.  . அலை ஃப்ளூம் ஆய்வகத்தில் ரெகுலர், நான் லீனியர், க்னாய்டல், சாலிடரி  மற்றும் ஃபோகசிங்க் அலைகளை உருவகப்படுத்த முடியும். 
ஆராய்ச்சி மாணாக்கர்களுடன்,  அனைத்து யுஜி மற்றும் பிஜி மாணவர்களும் தனித்துவமான இந்த  சோதனை வசதியை உபயோகப்படுத்தலாம். மிக முக்கியமாக, இந்த புதிய வசதி கடல் மற்றும் கடலோர பொறியியல் துறையில் உலக அளவில் முன்னணி ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு உதவும் என் எதிர்பார்க்கப்படுகிறது.


No comments:

Post a Comment