Featured post

CTMAவின் பிரமாண்டமான ஆவணிப்பூவரங் 2025 கொண்டாட்டத்திற்கு (அக்டோபர் 4 & 5) சென்னை தயாராகிறது!*

 *CTMAவின் பிரமாண்டமான ஆவணிப்பூவரங் 2025 கொண்டாட்டத்திற்கு (அக்டோபர் 4 & 5)  சென்னை தயாராகிறது!* தி சென்னை தமிழ்நாடு மலையாளி சங்கம் கூட்...

Monday, 25 January 2021

வட சென்னை தெற்கு மாவட்ட தலைவர்

வட சென்னை தெற்கு மாவட்ட தலைவர் மற்றும் ஐ.டி. விங் தலைவர் 

ஹரி ராஜ் - பிரியா திருமணத்திற்கு நடிகர் திரு சூர்யா அவர்கள் நேரில் வந்து வாழ்த்தினார். 



இந்நிகழ்வில் 

அகில இந்திய கௌரவ தலைவர் திரு ராஜ் சேகர் கற்பூர சுந்தர பாண்டியன், அகில இந்திய தலைவர் திரு. பரமு, 

அகில இந்திய செயலாளர் திரு வீரமணி, 

மாநில அமைப்பாளர் 

திரு. சுந்தர், 

மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. ஆர்.ஏ.ராஜ் மற்றும் சூர்யா நற்பணி இயக்க மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment