Featured post

நடிகர் 'பருத்திவீரன்' சரவணன் கட்டியுள்ள விநாயகர் கோயில் !

 நடிகர் 'பருத்திவீரன்' சரவணன் கட்டியுள்ள விநாயகர் கோயில் ! ஒரு காலத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி சில படங்களில் நடித்தவர் சரவணன். மறுபி...

Sunday, 12 May 2019

இன்று பிறந்த நாள் காணும் திரைப்பட தயாரிப்பாளர்



இன்று பிறந்த நாள் காணும் திரைப்பட தயாரிப்பாளர் சிங்காரவேலன் அவர்கள், தொடர்ந்து ஏழை மக்களுக்கு கல்வி சேவையும், மருத்துவ சேவையும் செய்துவரும் ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் அவர்களின் தொண்டு நிறுவனத்திற்கும், திமுக தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன் அவர்கள் அங்கம் வகிக்கும் தொண்டு நிறுவனத்திற்கும் தலா ரூபாய்.50000/- நன்கொடை வழங்கினார்.



No comments:

Post a Comment