Featured post

Introducing Shruti Haasan from the world of Dulquer Salmaan’s Aakasamlo Oka Tara;

 Introducing Shruti Haasan from the world of Dulquer Salmaan’s Aakasamlo Oka Tara; Presented By Geetha Arts & Swapna Cinema, Produced By...

Monday, 27 May 2019

ஆட்டோ ஓட்டும் தொழிலார்களுக்கு மே தினத்தனத்தை முன்னிட்டு பரிசுப்பொருட்கள் & மதிய உணவு வழங்கிய தளபதி விஜய் !



ஆண்டு தோறும் உழைப்பாளர் தினமான  மே தினத்தை முன்னிட்டு, தளபதி விஜய் அவர்கள் தொழிலாளர் தோழர்களுக்கு தனது சொந்த செலவில்  விருந்தளித்து பரிசு பொருட்கள் தருவது வழக்கம் ! இவ்வாண்டு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டமையால், இவ்வாண்டுக்கான விழா, இன்று தளபதி விஜய் மக்கள்  இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் மே தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. தளபதி விஜய் அவர்கள் படப்பிடிப்பில்  உள்ளதால், அவரது சார்பாக,  தளபதி விஜய் அவர்களின் உத்தரவின் பேரில்  விழாவினை  மாநில பொறுப்பாளர் புஸ்ஸி N ஆனந்த் EX MLA அவர்கள் தலைமையேற்று  ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்களுக்கு  பரிசுகள் மற்றும் மதிய உணவை  வழங்கினார்.

No comments:

Post a Comment