Featured post

இந்த தீபாவளியில் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' திரைப்படத்திற்காக இந்தியா ஒளிர்கிறது!

 *இந்த தீபாவளியில் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' திரைப்படத்திற்காக இந்தியா ஒளிர்கிறது!* இந்தியா மற்றும் உலகம்...

Wednesday, 2 October 2019

17 வது சென்னை சர்வதேச திரைப்பட விழா போஸ்டர் வெளியீடு

வருகின்ற டிசம்பர் மாதம் 12ம் தேதி முதல் 19ம் தேதி வரையில் சென்னையில் நடைபெறவிருக்கும் இவ்விழாவினை தமிழக அரசின் மேலான ஆதரவுடன் இந்திய திரைப்பட திறனாய்வு கழகம் (ICAF) நடத்தி வருகிறது.


இவ்விழா குறித்த போஸ்டர் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
 இவ்விழாவில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜீஇந்திய திரைப்பட திறனாய்வு கழகத்தின் ICAF தலைவர் கண்ணன்துணை தலைவர் இராமகிருஷ்ணன்பொது செயலாளர் தங்கராஜ்பிலிம் சேம்பர் தலைவர் கட்ரகட்ட பிரசாத் மற்றும் நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

இவ்விழாவிற்கு தேர்வாகியுள்ள  திரைப்படங்கள் தேவிதேவிபாலாஅண்ணாகாசினோவாரஷ்யன் கலாச்சார கழகம் மற்றும் தாகூர் அரங்கத்தில் திரையிடப்பட இருக்கிறது.


உலக சினிமாபோட்டியில் பங்கு பெறும் தமிழ் திரைப்படங்கள்இந்திய பனோரமாகுறிப்பிட்ட இயக்குனர்களின் முந்தைய சாதனை திரைப்படங்கள்குறிப்பிட்ட நாடுகளின் சிறந்த திரைப்படங்கள் ஆகியன பிரிவுகளில் படங்கள்  திரையிடப்படுகிறது.



 தமிழ் திரைப்பட போட்டிக்கான மொத்த பரிசு தொகை ரூ. 6 லட்சமாகவும்இளம் சாதனையாளர் விருதுக்கு ரூ. 1 லட்சமாகவும் இருக்கும்.

இவ்விழாவில் திரைத்துறை பிரபலங்கள் இயக்குனர் - நடிகர் பார்த்திபன்ரோகிணிஇயக்குனர்கள் சங்க செயலாளர்   தலைவர் ஆர்.விஉதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






என் படம் தியேட்டர் ல ஓடுதோ இல்லையோ தமிழ் ராக்கர்ஸ் ல நல்லா ஓடுது


திருட்டு VCD பத்தி எல்லாம் எங்களுக்கு கவலை இல்லை நாங்க நடிகர்கள்


மத்திய அரசு தமிழ் சினிமாவை திட்டமிட்டே வளர விடாமல் தடுக்கிறது



திருட்டு VCD பத்தி எல்லாம் எங்களுக்கு கவலை இல்லை நாங்க நடிகர்கள்








No comments:

Post a Comment