Featured post

Anger and Inner Change Take Centre Stage in New Tamil Single “Sinam Kol Manamae"

 Anger and Inner Change Take Centre Stage in New Tamil Single “Sinam Kol Manamae" Exploring anger as an emotion that surfaces, disrupts...

Tuesday, 15 October 2019

தமிழ்ஆட்சிமொழியாகவேண்டும் -கவிஞர்வைரமுத்துவேண்டுகோள்



கவிஞர்வைரமுத்துஎழுதிய‘தமிழாற்றுப்படை’ நூலின்10ஆம்  பதிப்புசென்னையில்நேற்றுவெளியிடப்பட்டது. 


அமெட்பல்கலைக்கழகத்துணைவேந்தர்க.திருவாசகம்நூலைவெளியிடமூத்தபாடகிபி.சுசீலாமுதற்படிபெற்றுக்கொண்டார்.ஏற்புரையில்கவிஞர்வைரமுத்துபேசியதாவது:


“வாசிக்கும்பழக்கம்அற்றுக்கொண்டிருக்கிறதுஎன்றுயாரும்வருந்தவேண்டாம்.நல்லபுத்தகங்களைத்தேர்ந்தெடுத்துவாசிக்கும்வழக்கம்தொடங்கியிருக்கிறது.இல்லையென்றால் ‘தமிழாற்றுப்படை’
 90
நாட்களில்பத்துப்பதிப்புகண்டிருக்கமுடியாது.தமிழாற்றுப்படையைஉயர்த்திப்பிடித்தஊடகங்களுக்கும்வாசகர்களுக்கும்நன்றிசொல்வதில்நான்நாகரிகமடைகிறேன்.


தமிழ்பெருமையுறுவதுபோல்ஒருதோற்றம்தெரிகிறது.ஆனால்அதுமாயமான்தோற்றம்போல்மறைந்துவிடக்கூடாதுஎன்றகவலையும்வருகிறது.உலகமொழிகளில்8ஆம்இடத்திலும்இந்தியமொழிகளில்5ஆம்இடத்திலும்தமிழ்திகழ்கிறது.இதுவெறும்எண்ணிக்கைக்கணக்குதான்.எல்லாத்தருணங்களிலும்எண்ணிக்கையேதர்மமாகிவிடாது.சனிகிரகத்துக்கு82 நிலவுகள்இருப்பதாகஅறிவியல்அறிவிக்கிறது.


ஆனால்,ஒற்றைநிலவுகொண்டபூமியில்தான்உயிரினங்கள்வாழவசதியிருக்கிறது.எண்ணிக்கையிலேயேஎல்லாவற்றையும்தீர்மானித்துவிடமுடியாது.தொன்மை-இலக்கியம்-வரலாறு-பண்பாடுஎனஅனைத்திலும்தமிழ்மூத்தமொழியாகவிளங்குவதால்தான்ஐ.நா.சபையில்பிரதமரால்தமிழைமேற்கோள்காட்டமுடிந்தது.‘மதிப்பிற்குரியவிருந்தினரே!‘எனசீனஅதிபரைத்தமிழில்விளிக்கமுடிந்தது. 


ஆனால்மேற்கோள்மட்டுமேதமிழைவளர்ந்துவிடுமாஎன்றுஅறிவுலகம்அய்யமுறுகிறது.மத்தியஅரசு,மொழிஅரசியலைக்கையிலெடுக்கிறதோஎன்றும்கருத்துலகம்கவலையோடுகருதுகிறது.‘சொல்என்பதுபித்தளை;செயல்தான்தங்கம்’என்பார்கள்.


மத்தியஅரசுசெயல்வடிவில்தமிழைவளர்ப்பதையேதமிழர்கள்விரும்புவார்கள்.மொழிவளர்ச்சிஎன்பதுதமிழைமட்டும்வளர்ப்பதில்லை.தமிழர்களையும்வளர்ப்பதுதான்.

தமிழ்மீதும்தமிழர்கள்மீதும்மெய்யன்புகாட்டுவதானால்கீழ்க்கண்டவற்றைஆசையோடுஅமல்படுத்தவேண்டும்.

 தமிழும்ஆட்சிமொழியாய்அறிவிக்கப்படவேண்டும்.

 அதற்குமுன்னோட்டமாய்மாநிலங்களில்விளங்கும்மத்தியஅரசுஅலுவலகங்கள்தமிழிலும்

இயங்கவேண்டும்.நீதிமன்றங்களில்தமிழ்வழக்காடுமொழியாகவேண்டும்

தமிழ்பயின்றவர்களுக்கும்தமிழில்பயின்றவர்களுக்கும்வேலைவாய்ப்பில்முன்னுரிமை
வழங்கவேண்டும்.

 வேலைவாய்ப்புத்தேர்வுகளில்தமிழ்மொழிதவிர்க்கப்படக்கூடாது.

செம்மொழித்தமிழாய்வுநிறுவனம்செம்மைப்படுத்தப்படவேண்டும்.தமிழாய்ந்தஅதிகாரிகளால்
அதுதலை நிமிர வேண்டும்.

  தமிழ்ப்பல்கலைக்கழகத்தின்வழியேஆங்கிலம், ஸ்பானிஷ், மாண்டரின், ரஷ்யன்போன்றஉலகமொழிகளைத்தமிழ்சென்றடையவேண்டும்.

வரலாற்றுவழியெங்கும்தமிழர்கள்நிறையஇழந்திருக்கிறார்கள்.உரோமம்உள்ளவிலங்குகள்

நெருப்புக்குஅஞ்சுவதுமாதிரிபாதிக்கப்பட்டதமிழர்கள்இன்னொருமொழியின்திணிப்புக்குஅஞ்சு

கிறார்கள்.சமஸ்கிருதத்துக்கும்இந்திக்கும்காட்டப்படும்முன்னுரிமையைமூத்தமொழியானத
மிழுக்கும்மத்தியஅரசுவழங்கவேண்டும்.பிரதமர்தமிழ்உச்சரித்ததில்எங்கள்செவிகுளிர்ந்தது.

ஆனால், இதயத்தைக்குளிரவைக்கஇன்னும்ஏராளம்இருக்கிறது.”

இவ்வாறுகவிஞர்வைரமுத்துபேசினார்.

இவ்விழாவில்தொழிலதிபர்வெங்கடேஷ், 

வெற்றித்தமிழர்பேரவையின்சென்னைமாநகரச்செயலாளர்வி.பி.குமார்ஆகியோர்கருத்துரை

வழங்கினார்கள்.நிதிஆலோசகர்கார்த்திகேயன்வரவேற்புரைஆற்றினார்.தொழிலதிபர்கணபதி

மந்திரம்நன்றியுரையாற்றினார்.விழாவில்200க்கும் 

 மேற்பட்டதொழில்அதிபர்களும்இலக்கியஆர்வலர்களும்கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment