Featured post

லட்சுமிகாந்தன் கொலை வாழ்க்கு’ – முதல் பார்வையை வெளியிட்டார் இயக்குநர் வெற்றிமாறன்

 ‘லட்சுமிகாந்தன் கொலை வாழ்க்கு’ – முதல் பார்வையை வெளியிட்டார்  இயக்குநர் வெற்றிமாறன் பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் திரைப்படம்  ‘லட்ச...

Friday, 2 January 2026

Salliyargal Movie Review

Salliyargal Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம salliyargal  படத்தோட review அ தான் பாக்க போறோம். Sathyadevi, S.Karunaas, Thirumurugan, Janaki, Mahendran, Nagaraj, Priya, Anand Sounderarajan, Mohan, Santhoshனு பலர் இந்த படத்துல நடிச்சிருக்காங்க. இந்த படத்தை இயக்கி இருக்கிறதுT.கிட்டு . சோ வாங்க இப்போ இந்த படத்தோட கதைக்குள்ள போகலாம். 

srilanka ல நடந்த கொடுமைகள் நடந்தது எல்லாருக்கும் தெரியும். இதை base பண்ணி நெறய கதைகளையும் வந்திருக்கு. விடுதலை புலிகள் ஓட organisation க்கு கீழ எப்படி மருத்துவ பிரிவு வந்தது. இதுல வேலை பாத்த doctors ஓட மனிதாபிமானத்தையும் அப்புறம் sinhala soldiers ஓட கொடுமைகளையும் பத்தி இந்த படத்துல சொல்லிருக்காங்க. 


sinhala soldiers யும் விடுதலை புலிகளுக்கும் நடுவே செமயா சண்டை போகுது. இதுல விடுதலை புளிகளோட ஆட்களுக்கு காயம் ஏற்படுது. அதுனால நெறய எடத்துல பதுங்கு குழி மருத்துவமனையை வைக்கிறாங்க. அதுல தான் இவங்களுக்கு treatment யும் நடக்குது. இதுல ஒரு doctor தான் sathyadevi . இவங்களும் எந்த rest யும்  இல்லாம continuous அ எல்லாருக்கும் treatment பாத்துட்டு இருக்காங்க. இவங்களுக்கு support பண்ணுற விதமா mahendran அ அனுப்பி வைக்கிறாங்க. ஒரு பக்கம் விடுதலை புலிகளை மொத்தமா அழிக்கணும்னா இவங்களுக்கு support பண்ணுற doctors யும் அந்த மருத்துவமனையும் close பண்ணனும் னு sinhala soldiers plan பண்ணுறாங்க. இன்னொரு பக்கம் doctors எல்லாரும் போராளியா இருந்தாலும் சரி எதிரியா இருந்தாலும் சரி எல்லாரையும் காப்பாத்தணும் ன்ற ஒரு சத்தியதோட வேலை பாத்துட்டு இருக்காங்க. 


doctor nandhini character ல நடிச்சிருக்க satyadevi ஓட performance நல்ல இருந்தது. இவங்களோட bodylanguage, dialogue delivery எல்லாமே apt அ இருந்தது. doctor sembian character ல நடிச்ச mahendran ஓட performance யும் super அ இருந்தது. nandhini க்கு அப்பா mathiyazhagan யா நடிச்சிருக்காரு karunas.  தமிழ் ஈழ மக்கள் ஓட பிரதிபலிப்பா இவரோட character அமைச்சிருந்தது. singala soldiers அ நடிச்சிருந்த திருமுருகன், சந்தோஷ், மோகன் இவங்களோட performance யும் நல்ல இருந்தத்த்து. 


இந்த படத்தோட technical aspects னு பாக்கும்போது karunas ஓட பையன் ken karunas தான் இந்த படத்துக்கு இசை அமைச்சிருக்கரு. இவரோட சேந்து ishwar யும் work பண்ணிருக்காரு. songs ஓட lyrics அ எழுதி இருக்கிறது vairamuthu. சோ songs and music ரெண்டுமே இந்த படத்துக்கு பக்க பலமா இருந்திருக்கு. sathasivam  ஓட cinematography  ப்ரமாண்டமா இருந்தது னு தான் சொல்லணும். முக்கியம சண்டை காட்சிகள் எல்லாம் அழகா camera  ல பதிவு பண்ணிருக்காரு. ilangovan  ஓட editing audience  ஓட கவனம் எங்கயும் சிதறாத மாதிரி அருமையா edit பண்ணிருக்கரு. இந்த கதைக்கு ஏத்த மாதிரி sets எல்லாம் design பண்ணி clear ஆனா detailing குடுத்திருக்காரு art director முஜுபீர் ரஹ்மான். kittu ஓட direction அ பத்தி சொல்லும்போது இது வரைக்கும் விடுதலை புலிகள் அ பத்தி தெரியாத பல விஷயங்களை இந்த படத்துல சொல்லிருக்காங்க. அண்ட் இந்த படத்தோட dialogues எல்லாமே நம்ம மனுசுல நிக்கறமாதிரி உணர்வுபூர்வமா இருந்தது னு சொல்லலாம்.  


ஒரு நல்ல கதைக்களம் தான் இது.   சோ miss  பண்ணாம இந்த படத்தை பாருங்க.

No comments:

Post a Comment