Featured post

நடிகை நிதி அகர்வால் கூறியதாவது:

 நடிகை நிதி அகர்வால் கூறியதாவது: “இந்தியாவின் மிகப் பெரிய நட்சத்திரமான பிரபாஸ் உடன் நடிப்பது எனக்கு ஒரு கனவு நனவானது போல இருக்கிறது. அவர் எவ...

Friday, 2 January 2026

The Bed Tamil Movie Review

The Bed Tamil Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம the bed படத்தோட review அ தான் பாக்க போறோம். 

 Srikanth , shrusti dange , black pandi  , vj pappu , vikram , divya, john விஜய்,  Devi Priya னு பலர் இந்த படத்துல நடிச்சிருக்காங்க. இந்த படத்தை இயக்கி இருக்கிறது manibharathi சோ வாங்க இப்போ இந்த படத்தோட கதைக்குள்ள போகலாம். 

srikanth velu ன்ற character ல நடிச்சிருக்காரு. இவரோட friends தான் black pandi  , vj pappu , vikram . இவங்க நாலு பேரும் ஒரு trip க்கு plan பண்ணி ஜாலி யா போறாங்க. போகும் போது velu , cristy யா நடிச்சிருக்க shrusti யா கூட்டிட்டு போறாரு. cristy ஒரு விலைமாது வா இருப்பாங்க. ஒரு கட்டத்துக்கு மேல velu cristy யா காதலிக்க ஆரம்பிக்குறாரு. அதுனால இவரோட friends கிட்ட இருந்து cristy யா பத்திரமா பாத்துக்குறாரு. ஆனா அவரோட friends க்கு cristy ஓட சந்தோசமா இருக்கணும் னு நினைக்கறாங்க. ஒரு நாள் திடுருனு cristy காணாம போயிடுறாங்க. அதுக்கு அடுத்த நாளே இவங்க friends gang ல ஒருத்தர் காணாம போய்டுறாரு. இதுனால மீதி மூணு பேரும் தொலைஞ்சு போனவங்கள கண்டுபிடிக்க try பண்ணுறாங்க. இதுக்கு அப்புறம் என்ன நடந்துச்சு ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


actors ஓட performance னு பாக்கும்போது srikanth ஓட நடிப்பு நல்ல இருந்தது. srishti நடிச்ச scenes எல்லாமே decent அ இருந்தது. srikanth க்கு friends அ நடிச்சிருந்த பிளாக் பாண்டி, விஜே பப்பு, விக்ரம் இவங்களோட நடிப்பும் நல்ல இருந்தது. மத்த supporting actors அ நடிச்சிருக்க johnvijay, devipriya, divya னு இவங்களோட performance யும் super அ இருந்தது. 


இந்த படத்தோட technical aspects னு பாக்கும்போது thajnoor ஓட music and bgm இந்த படத்தோட கதைக்கு அழகா பொருந்தி இருந்தது. கோகுல், ஓட சினிமாட்டோகிராபி ஒரு thriller கதைக்கு ஏத்த மாதரி locations எல்லாம் super அ camera ல பதிவு பண்ணிருக்காரு. director manibharathi யும் suspense ஓட இருக்கற interesting ஆனா ஒரு  thriller கதையை  இயக்கி இருக்காரு. 


ஒரு நல்ல கதைக்களம் தான் இது.   சோ miss  பண்ணாம இந்த படத்தை பாருங்க.

No comments:

Post a Comment