Featured post

அட்வான்ஸ் முழுவதையும் திருப்பிக் கொடுத்துவிட்டேன்” என்பது அப்பட்டமான பொய்! — ஆதாரங்களுடன் நிரூபிக்கத் தயாரா? மலேசியாபாண்டியன் சவால்!*

 *"அட்வான்ஸ் முழுவதையும் திருப்பிக் கொடுத்துவிட்டேன்” என்பது அப்பட்டமான பொய்! —  ஆதாரங்களுடன் நிரூபிக்கத் தயாரா?  மலேசியாபாண்டியன் சவால...

Monday, 2 May 2022

Sathyabama Institute of Science and Technology issued offer letters to

Sathyabama Institute of Science and Technology issued offer letters to 92.14% of Students  in the Achievers Day Celebrations.


Sathyabama Institute of Science and Technology celebrated “Sathyabama Excellence Day’2022” at their Institute premises. The ceremonial function was presided by Dr. Mariazeena Johnson- Chancellor and Dr. Marie Johnson- President, Vice Presidents Mr. J Arul Selvan & Ms. Maria Bernadette Tamilarasi, honoring and appreciating the achievers with accolades. 




































The evening was graced by the chief guest Mr. Ramesh Dhanakoti, Senior Vice President- Cognizant who delivered a special address to the students. Over 92.14% of their final year students those who had opted for the campus recruitment have been placed so far, with students securing job offers from reputed companies spread across varied domains. As on date, 2004 offer have been rolled out. 


Sathyabama witnessed yet another successful Campus Recruitment season this year. In spite of the pandemic situation, Sathyabama has seen a huge raise in the Campus Recruitments across various domains. The challenging environment pushed them to create a newer learning environment to sharpen the skills to face the large number of corporate considered the Sathyabama students. Students were provided with ample opportunities to get placed on their choice. 


The presence of eminent recruiters like Cisco, Cognizant, Wipro, Capgemini, HCL, Oracle, Verizon, Bank of America, ICICI, IBM, Schneider Electric, Nokia, Hyundai, Renault Nissan, LnT, Deloitte, Silicon Labs, EY, FIS Global and Zifo RnD shows the world of opportunities that Sathyabama continues to create for its students. 


The present final year batch of students witnessed 363 recruiters considering its students through their On Campus Recruitment Program. There are 84 prominent first time recruiters including Silicon Labs, OpenText, Mirketa and so on. This also has set a wonderful platform for the upcoming batches also as their recruiters’ base growing year on year. This season, 2004 offers were rolled out with the highest CTC of 31 LPA. It also witnessed a huge raise in the Dream (284) and Super dream (117) offers. 


Sathyabama’s collaborative approach in Industry-Institute relations provided more than 300 Job Offers through the Center of Excellence by HCL, Capegemini and so on. The Digital Nurture program by Cognizant is an another great new initiative which helped a large number of students to nurture their employability Skills 


The highlights of this year’s (2021-22) Placements (As on 28.04.22): 

The Number of Companies visited: 363 

The Number of offers rolled out: 2004 

% of Placement : 92.14 

Highest CTC : 31.00 LPA 

Average CTC : 4.75 LPA 

 

The recruitments continue to happen in a strong way as there are many more companies lined up. The achievements of the present batch students created a big spark among their juniors and Sathyabama aims towards greater strides in the coming years not only in the Indian market but International too.


Placement, job, sathyabama, IIT, ENGINEERING, SOFTWARE JOB, core job, Jeppiaar, Mariazeena Johnson, University, SRM, VIT, colleges, JOB, salary, ANNA UNIVERSITY, COUNSELING, NEET, ENTRANCE EXAM

சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில்

 சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 92.14% மாணவ-மாணவியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.


சத்தியபாமா சிறந்த வேலை வாய்ப்பு 2022 முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. நிறுவனத்தின் வேந்தர் முனைவர் மரியஜீனா ஜான்சன் மற்றும் தலைவர் முனைவர் மரிய ஜான்சன், துணை தலைவர்கள் திரு.அருள் செல்வன், திருமதி. மரிய பெர்னதெத் தமிழரசி, விழாவிற்கு தலைமையேற்று வளாகத்தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கி கௌரவித்தார்கள். காஃக்னிசன்ட் நிறுவனத்தின் மூத்த துணைத்தலைவர் திரு. ரமேஷ் தனக்கோட்டி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களிடத்தில் சிறப்புரை ஆற்றினார். வேலைவாய்ப்புக்காக பதிவுசெய்த மாணவர்களில் 92.14% விழுக்காடு மாணவர்கள், பல்வேறு துறைகளில் உயர்ந்த ஊதியத்துடன்  வேலை பணியமர்த்தப்படுகின்றனர். இதுவரை மொத்தமாக 2004 பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ள. 




































2022-ம் ஆண்டு மாணவர்களுக்கு இதுவரை 363-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வருகைபுரிந்து தகவல் தொழில்நுட்பம், மென்பெருள் உருவாக்கம், தளவாடங்கள், ஆலோசனை வழங்கல், நிதி மேலாண்மை, செயலாக்கம், விற்பனை மற்றும் விளம்பரப்படுத்துதல் போன்ற பல்வேறு பிரிவுகளில் பணி நியமனங்களை வழங்கியுள்ளன.


இந்த  363 நிறுவனங்களில் புதிய உச்சமாக 401 மாணவர்கள் 4.75 இலட்சத்திற்கும் கூடுதலான ஆண்டு ஊதியத்துடன் நியமன ஆணைகளை பெற்றிருக்கிறார்கள். உயர் ஊதிய வேலைவாய்ப்புகள் மாணவர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றன.


வேலைவாய்ப்பு வளாகத்தேர்வுக்கான முக்கிய அம்சங்கள்:


1. மாணவர்களுக்கு கிடைக்கப்பெற்ற உச்ச ஊதியம், ஆண்டுக்கு 31.00 இலட்சம்

2. சராசரி ஆண்டு ஊதியம் 4.75 இலட்சம்

3. புதிய நிறுவனங்களில் பல்வேறுபட்ட விரும்பத்தக்க பணிவாய்ப்புகள் வழங்கப்பட்டன.

4. தொழில் நிறுவன உறவுகளில் சத்யபாமாவின் கூட்டு அணுகுமுறை மூலம் HCL and Capgemini நிறுவனங்கள் 300 மாணவர்களுக்கு பணி வழங்கியிருக்கிறது. 

வளாகத்தேர்வில் பங்குபெற்ற சில நிறுவனங்கள்: 


Cisco, Cognizant, Wipro, Capgemini, HCL, Oracle, Verizon, Bank of America, ICICI, IBM, Schneider Electric, Nokia, Hyundai, Renault Nissan, LnT, Deloitte, Silicon Labs, EY, FIS Global and Zifo RnD, மற்றும் பல.

எதிர்காலங்களில் வளாகத்தேர்வுகளில் நிறைய நிறுவனங்கள் பங்குபெற்று இன்னும் நிறைய மாணவர்களை பணியமர்த்த இருக்கிறாரகள்.பெருநிறுவனங்கள் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையில் சத்யபாமா மாணவர்கள் தயாராக இருந்தனர்.


இறுதியாண்டு மாணவர்கள் உருவாக்கியிருக்கும் இப்பெரும் சாதனை மூன்றாமாண்டு மாணவர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வரும் நாட்களில் சத்யபாமா மாணவர்கள் உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் வேலை வாய்ப்பில் சிறந்து விளங்குவார்கள்.

Placement, job, sathyabama, IIT, ENGINEERING, SOFTWARE JOB, core job, Jeppiaar, Mariazeena Johnson, University, SRM, VIT, colleges, JOB, salary, ANNA UNIVERSITY, COUNSELING, NEET, ENTRANCE EXAM


தென்னிந்திய பள்ளிகள் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும்

 தென்னிந்திய பள்ளிகள்  கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும்  இந்திய பள்ளிகள் கிரிக்கெட் கூட்டமைப்பின் தேசிய அமைப்பு செயலாளராகவும்  தமிழகத்தைச் சேர்ந்த G.ஜான் அமலன் தேர்வு


தென்னிந்திய பள்ளிகள் கிரிக்கெட் சங்கத்தின்  தலைவர் மற்றும் இந்திய பள்ளிகள் கிரிக்கெட் கூட்டமைப்பின் தேசிய அமைப்பு செயலாளராகவும்  ஜான் அமலன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இந்திய பள்ளிகள் கிரிக்கெட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர் சுனில் குமார்  தெரிவித்தார்.





 இந்திய பள்ளிகள்  கிரிக்கெட் கூட்டமைப்பின் குழு உறுப்பினர்களால் தமிழகத்தைச் சார்ந்த ஜான் அமலன்  தென்னிந்தியக் பள்ளிகள் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். அது மட்டுமல்லாமல் இந்திய பள்ளிகள் கிரிக்கெட் கூட்டமைப்பின் தேசிய அமைப்புச் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்தார்.

 தொடர்ந்து அவர் பேசுகையில் இது அவரது ஆற்றலுக்கான அங்கீகாரம் மட்டுமல்ல தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதால்,தமிழ்நாடு மாநிலத்திற்கே  பெருமை சேர்க்கும் விஷயமாகும். 

 இந்த கௌரவத்திற்கான பாதை  என்பது எளிதானது அல்ல.  G.ஜான் அமலன் அவர்களின் திறமை, அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் மற்றும் பிற உயர் செல்வாக்கு மிக்கவர்கள் உட்பட பலரின் போட்டியாளர்களை விட  அதிக திறமை வாய்ந்தவராக உள்ளார். இவரது தேர்வு தமிழகத்தில் உள்ள அனைத்து பொது மக்களிடையே பெரும் பாராட்டுக்களையும், வரவேற்பை பெற்றுள்ளது.

 தென்னிந்திய பள்ளிகள் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும்  இந்திய பள்ளிகள் கிரிக்கெட் சங்க கூட்டமைப்பின் தேசிய அமைப்பு செயலாளராகவும் G.ஜான் அமலன் பதவியேற்பு விழா ஜூன் 26, 2022 அன்று சென்னை ஐடிசி கிராண்ட் சோழாவில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில் பிரபல அரசியல்வாதிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் மற்றும் பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர்.

Schools Cricket Federation of India Committee elected

 Schools Cricket Federation of India Committee elected Mr.G.John Amalan as the President of South India Schools Cricket Association & National Organizing Secretary of Schools Cricket Federation of India .


The Founder and General Secretary of Schools Cricket Federation of India, Mr. P. B.Sunil Kumar declares Mr. G John Amalan as the President of South India Schools Cricket Association - affiliated to S.C.F.I , as unanimously elected by the committee.






 Further, Mr. G John Amalan has also been elected as the National Organizing Secretary of S.C.F.I. This is not only a recognition to his potentiality but also a matter of pride to the state of Tamil Nadu, as a Tamizhan has been elected among all other powerful profiles. 


The path to this prestige was not easy. Mr. G John Amalan's capability outshined many others' competing for the same, including politicians, businessmen and other highly influential people. This has brought immense appreciation and admiration from all over Tamil Nadu.

 The induction ceremony of Mr. G John Amalan as the President of South India Schools Cricket Association is to be held on June 26th, 2022, at ITC Grand Chola, Chennai. The event would be graced by renowned politicians, Central & State Government officials and celebrities.