Featured post

பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

 பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜத்துக்கு  வாழ்நாள் சாதனையாளர் விருது ! நடிகர் சங்கம் அறிவிப்பு! பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம். 1950 முதல் 1960...

Monday, 26 September 2022

பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய வேளாளர் கதாபாத்திரத்தில்

 பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய வேளாளர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள பிரபுவின் தோற்ற புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர். 

அதில் சரித்திர காலத்து உடையுடன் பிரபு வித்தியாசமாக மிடுக்காக காட்சி அளிக்கிறார். இந்த புகைப்படம் வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், கார்த்தி, சரத்குமார், 


ஜெயராம், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி என்று நிறைய நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் உலகம் முழுவதும் வரும் 30ம் தேதி வெளியாக உள்ளது. படத்தை தணிக்கை குழுவினர் பார்த்து யுஏ சான்றிதழ் அளித்துள்ளனர்.

No comments:

Post a Comment