Featured post

Mark Your Calendars: Prabhas starrer 'Kalki

 *Mark Your Calendars: Prabhas starrer 'Kalki 2898 AD' to hit theatres on 27th June 2024* This year's highly-anticipated sci-fi ...

Thursday 21 March 2019

ஜீவமலர் சத்தீஷ்வரன் மூவிஸ் வழங்கும் 'குடிமகன்'

குடிப்பவர்கள் நிம்மதியாக உறங் விடுகிறார்கள்குடும்பத்தில் உள்ளவர்களுக்குத் தான் உறக்கம் போய்விடுகிறது” என்கிற கருத்தி மையமாகக் கொண்டு இயக்குநர் த்தீஷ்வரன்தயாரித்து இயக்கி ருக்கும்திரைப்படம் “குடிமகன்”.







  விவசாயத்தை அடிப்படைத் தொழிலாகக் கொண்ட ஒரு அழகான கிராமத்தில் கந்தன்செல்லக்கண்ணு தம்பதியிர் ஆகாஷ் என்கிற 8 வயது மகனுடன் வசித்து வருகிறார்கள்மகனின் து அதிக அன்பும்அக்கறையும்கொடு வளர்த்து வருகிறார்கள்மகிச்சியாக போய்க்கொண்டிருக்கும்இவர்களுடைய வாழ்விலும்அந்த கிமத்து மக்களின் வாழ்விலும் ஒரு மதுபானக் கடையினைக் கொண்டு வந் பேரதிர்ச்சியைத் தருகிறார்ந்தஊர் கவுன்சிலர். அதிர்ச்சியடைந்த அந்த ஊர் மக்கஊர்த் தலைவரான   அயா தலைமையில் போராட்டத்தில் இறங்குகிறார்

 பிரச்சனை பெரிதானவுடன் வரும் காவல்துறையின் பேச்சுவார்ததையால் ஒரு மாதத்திற்குள் கடையை விடுவதாக உறுதியளிக்கிறா   கவுன்சிலர்நாட்கள் செல்ல செல்ல ஊரில் உள்ள ஆண்கள் எல்லோரும் குடிக்கு அடிமையாகி நிற்கிறா  ர்கள்இதனை பயன்படுத்திக் கொள்ளும் கவுன்சிலர் கடையை மாற்றாமல்இழுத்த டிக்கிறார்

அய்யா மட்டும் போராடிக் கொண்டிருக்கிறார்இந்த குடிமகன்களில் ஒருவனாக கந்தனும் மாறிவிடுகிறான்இதனால் ந்தனின் மனைவி செல்லக்கண்ணுவும் மகன் ஆகாஷும் பல கஷ்டங்களைசந்க்கிறார்கள்ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க முடியாமல்யாருமே எதிர்பார்க்காத காரியத்தைச் செய்து ஒட்டுமொத்த கிராமத்தையும் அதிர வைக்கிறாள் செல்லக்கண்ணு.

 அய்யாவின் போராட்டம் வென்றதா?, செல்லக்கண்ணுவின் அந்த முடிவு என்ன?, கந்தன் குடியிலிருந்து மீண்டானாஎன்பதை எதார்த்தமான நகைச்சுவையுடன்உணர்வுப் பூர்வமாக இயக்கி இருக்கிறார் இயக்குநர்த்தீஷ்வரன்.

 இப்படத்தில் கந்தனாக நடிகர் ஜெகுமார் நடிக்கிறார்இவர் தமழ் சினிமாவின் முக்கியமான ஆளுமைகளில் ஒருவரான பிரபல கதாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் கலைஞானத்தின் பேரன் ஆவார்செல்லக்கண்ணுவாகஈரநிலம்” ஜெனிபர் நடிக்கிறார்இவர்களுடன் “மது ஒழிப்பு போராளி” மாஸ்டர் ஆகாஷ்பவா செல்லதுரைவீரசமர்கிருஷ்ணமூர்த்தி, கிரண்பாலாசிங்பாவா லெட்சுமணன் ஆகியோர் முக்கியமான கதபாத்திரத்தில்நடித்திருக்கிறார்கள். தைதிரைக்கதைவசனம் எழுதி இயக்குவதோடு மட்டுமல்லாமல்  தயாரித்திருக்கிறார் சத்தீஷ்வரன்.

நடிகர் நடிகையர்:

ஜெய்குமார், ஜெனிபர்,  மாஸ்டர் ஆகாஷ்பாலாசிங் கிருஷ்ணமூர்த்தி  வீரசமர்கிரண்பாவா லெட்சுமணன் 

தொழில் நுட்ப கலைஞர்கள்:

ஒளிப்பதிவு                     : C.T.அருள் செல்வன்    
இசை                          : S M பிரசாந்த்
படத்தொகுப்பு                  : K.R.செல்வராஜ்,       
பாடல்கள்                      : சினேகன்தை.து.இரவி அரசன்
கலை                          : D.R.K.கிரண்           
இணை தயாரிப்பு                 : செங்கை ஆனந்தன்.தனவனன்

                    கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு:
சத்தீஷ்வரன்

No comments:

Post a Comment