Featured post

Pottuvil Asmin Recites Tribute Poem Before Vairamuthu at “Miller” Film Launch in Jaffna

 Pottuvil Asmin Recites Tribute Poem Before Vairamuthu at “Miller” Film Launch in Jaffna The launch of the Tamil film “Miller” in Jaffna wit...

Thursday, 14 November 2019

மக்களின் ஆர்வத்தை தூண்டிய த்ரில்லர் தொடர் நாகினி கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பு


விசித்திரமான பாம்பு தொடர் , நவம்பர் 18-ல் ஒளிபரப்பு தொடங்குகிறது இதை கலர்ஸ் தமிழ் டிவியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7.00 மணிக்கு காணலாம்

காதல் மற்றும் அமானுஷ்யம் கொண்ட மக்களிடம் பிரபலமான நாகினி தொடரை தமிழில் கலர்ஸ் தமிழ் தமிழ் ரசிகர்களுக்கு திரும்ப கொண்டு வந்திருக்கிறது.


இதில் கற்பனை மற்றும் மாயாஜாலம் கலந்த ஒரு பெண்ணின் விசித்திரமான காதல் ஒரு பாம்பின் பழிவாங்கும் கதையாக மாறுகிறது.  தமிழில் டப்பிங் செய்யப்பட்டிக்கும் இந்த கற்பனை தொடர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 7.00 மணிக்கு ஒளிபரப்பாகும்.


இது ஒரு தொழில்அதிபர் கார்த்திக் அகா ரித்திக் ரஹேஜாவிற்கும்ஒரு அழகிய பாம்பு பெண்ணான ஷிவன்யா அகா மவுனி ராய்க்கும் இடையேயான ஒரு காதல் கதையாகும்.  காதல்பழிவாங்கலை வெற்றி கொள்ளும் இந்தக் கதையில் ஷிவன்யாவிற்குள் மறைந்திருக்கும் உணர்ச்சிகளைக் காணலாம்.
திகைக்க வைக்கும் VFX எஃபக்ட்கள் கொண்ட நித்திய கதையான நாகினிஒவ்வொரு நாளும் தொடர் பார்ப்பவர்களை இருக்கையில் விளிம்பிற்கே கொண்டுவரக்கூடிய அளவுக்கு சாகசங்கள் மற்றும் திருப்பங்கள் நிறைந்ததாகும்.
இந்த மாபெரும் கற்பனை படைப்பு நிஜமாகி வருவதை கலர்ஸ் தமிழ் சேனலில் மட்டுமே திங்கள் முதல் சனி வரை இரவு 7.00 மணிக்கு காணலாம்முன்னணி கேபிள் நெட்வொர்க்குகள் மற்றும் அனைத்து டிடீஹெச் , Sun Direct (CH NO 128), Tata Sky (CHN NO 1555), Airtel (CHN NO 763), Dish TV (CHN NO 1808) and Videocon D2H (CHN NO 553அனைத்து பிளாட்ஃபார்ம்களிலும் காணலாம்.

No comments:

Post a Comment