Featured post

வடிவேலு - பகத் பாசில் நடிக்கும் 'மாரீசன்' ஜூலை 25ஆம் தேதி வெளியாகிறது

 *வடிவேலு - பகத் பாசில் நடிக்கும் 'மாரீசன்' ஜூலை 25ஆம் தேதி வெளியாகிறது* தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு - பகத் பாசில் இர...

Thursday, 14 November 2019

மக்கள் டிவியில் சாதனை குழந்தைகள் விருது

புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த காரைக்காலில் உள்ள இன்டர்நேஷ்னல் வி.ஆர்.எஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ் அக்டமி இயக்குனர் மகாகுரு வி.ஆர்.எஸ் குமாரிடம் மூன்று வயது முதல் கராத்தே சிலம்பம் யோகா கிக் பாக்ஸிங் குபுடோ தேக்வாண்டோ போன்ற எண்னற்ற தற்காப்பு கலைகலை கற்று இந்தியா மற்றும் சர்வதேச அளவில் 200க்கும் மேற்பட்ட பதக்கங்களை வாங்கி உலகிலேயே இரட்டையர்கள் முதன்முதலாக 9 வயதுக்குள் கராத்தேவில் இரண்டு பிளாக் பெல்ட் மற்றும் இந்தியா மற்றும் சர்வதேச அளவில் அதிக பதக்கங்களை வாங்கி உலக சாதனை படைத்து புதுச்சேரி ஆளுநர் . 


முதல்வர் மற்றும் பல்வேறு தரப்பினரிடமும் பாராட்டு மற்றும் பல்வேறு விருதுகளைப் பெற்ற காரைக்கால் குட்ஷெப்பட் மேல்நிலை பள்ளியில் 5ம் வகுப்பு பயிலும் இரட்டையர்களான கே.ஸ்ரீவிசாகன் srivishakan வயது 9 மற்றும் கே ஸ்ரீஹரிணி sriharini வயது 9 இவர்கள் இவர்களை சிறப்பிக்கும் விதமாக 10.11.2019 அன்று நாகப்பட்டினத்தில் நடந்த மக்கள்

 Makkal டிவியின் பட்டிமன்றத்தில் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்கவிஞர் பிறைசூடன் Piraisoodan  அவர்களால் சாதனை குழந்தைகள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment