Featured post

பேஷன் ஸ்டுடியோஸ், ஜி ஸ்குவாட் & தி ரூட் புரொடக்‌ஷன் தயாரிப்பில், லோகேஷ்

 *பேஷன் ஸ்டுடியோஸ், ஜி ஸ்குவாட் & தி ரூட் புரொடக்‌ஷன் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் வழங்கும், இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில், நட...

Thursday, 7 November 2019

நடிகர் ரத்தன் மௌலி திருமண விழா

ஓய்வு பெற்ற காவல்துறை கூடுதல் ஆணையாளர் K  .சந்திரசேகரன் -ஜெகஜோதி தம்பதிகளின் மகனும் நடிகருமான ரத்தன்மௌலி -தொழில் அதிபர் R.பிரியாவுக்கும் நடந்த திருமண வரவேற்பு விழாவிற்கு தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் மாண்புமிகு கடம்பூர் ராஜு அவர்கள்  வருகை தந்து மணமக்களை வாழ்த்தினார் .


மேலும் தேசிய வாத காங்கிரஸ்  மாநில தலைவர் சி .பி .சாரதி ,திரைப்பட ஒளிப்பதிவாளர் கே .எஸ் .செல்வராஜ், இயக்குனர் பி .ஆனந்த் ,நடிகர் வழக்கறி ர் அருள்மணி ,டெலிபோன் ராஜ் ,ஆர்ட் டைரக்டர் மிலன் ,தூத்துக்குடி மாவட்ட  கழுகுமலை  .தி .மு . .நகர செயலாளர் முத்துராஜ் ,தூத்துக்குடி மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ரஜினி மக்கள் மன்ற தலைவர் கே .ஜெயக்கொடி ,நாம் தமிழர் கட்சியின் விருதுநகர் மாவட்ட செயலாளர் பி .பாண்டி ஆகியோரும் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினார்கள் .

No comments:

Post a Comment