Featured post

99/66 " தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு " படத்திற்காக புத்த மடாலயங்களில் பிரம்மாண்டமாக நடைபெற்ற படப்பிடிப்பு

 99/66 " தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு "  படத்திற்காக புத்த  மடாலயங்களில் பிரம்மாண்டமாக நடைபெற்ற படப்பிடிப்பு !  99 அடுக்குமாடி க...

Monday, 13 April 2020

நடிகர் விஷால் , தென்னிந்

நடிகர் விஷால் , தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் சென்னையை சார்ந்த சுமார் 1,500 பேருக்கு , ஒரு மாதத்திற்கான மளிகை சாமான்களை கொடுத்து உதவினார்.








,GB அதை இன்று நடிகர் ஶ்ரீமன் மற்றும் தளபதி தினேஷ் அனைவருக்கும் வழங்கினார்கள். மேலும் 300 திருநங்கைகளுக்கும் மளிகை சாமான் கொடுக்கப்பட்டது.

No comments:

Post a Comment